Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
பிரித்தானியாவில் விபச்சாரம் செய்த பெண்கள் பிறந்த குழந்தைகளை குவியலாக கொன்றது அம்பலம்
Page 1 of 1
பிரித்தானியாவில் விபச்சாரம் செய்த பெண்கள் பிறந்த குழந்தைகளை குவியலாக கொன்றது அம்பலம்
பிரித்தானியாவில் மிகவும் தொன்மையான சுடுகாடு ஒன்று அந்நாட்டு ஆராய்ச்சியாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து குவியல் குவியலாக குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளை கொடூரமான முறையில் கொன்று புதைத்தது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் பக்கிங்காம்ஷயர், ஹாம்பிள்டன் பகுதியில் விவசாயி ஒருவரின் நிலத்தில் எலும்புக் கூடுகள் இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு செய்த போது மேலும் ஏராளமான எலும்புக் கூடுகள் இருப்பது தெரிய வந்தது.
இப்பகுதியில் இருந்து குவியல் குவியலாக பிஞ்சு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் ரோமானிய காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆராய்ச்சியாளர் சைமன் மேஸ் கூறியதாவது,
விவசாய நிலத்தில் இருந்து 97 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாமே குழந்தைகளின் எலும்பு கூடுகள். குழந்தைகளின் எலும்புகள் கண்டறியப்பட்ட யூடன் வில்லா பகுதி, விபசாரம் நடந்த இடமாக இருந்துள்ளது.
விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு, கொடூரமான முறையில் அவற்றை கொன்று புதைத்திருக்கின்றனர். குழந்தைகள் எல்லாம் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக ஒரு கருத்து கூறப்பட்டது.
ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை. கருத்தடை பற்றி தெரியாததால், பிரசவ காலம் முழுவதும் காத்திருந்து, குழந்தை பெற்று அதன் பிறகு, ஈவிரக்கமின்றி அவற்றை கொன்றுள்ளனர்.
எல்லாம் ஏறக்குறைய ஒரே வயது குழந்தைகள் போல உள்ளன. இவ்வாறு சைமன் கூறினார். இங்கு தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இன்னும் பல தகவல்கள் வெளிவரலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

Similar topics
» தந்திரிமலையில் போலி நாயணத்தாள்களை விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது!
» ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு
» திருமணம் செய்த ஆண்காளால் ஏமாற்றப்படும் இளம் பெண்கள்! அதிர்ச்சியில் உறையும் யாழ்ப்பாணம்!!
» பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பெண்கள்!
» எழுத்தாளர் கமலாதாஸ் பிறந்த நாளுக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்த கூகுள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum