Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு
2 posters
Page 1 of 1
ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் ஒரு விவசாயத் தம்பதியினருக்கு இரு குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு விவசாயத் தம்பதியினருக்கு வியாழக்கிழமையன்று இரு பெண் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன.
ஒரே உடலில் இரு தலைகளுடன் பிறந்த இந்தக் குழந்தைகளை இவர்களது பெற்றோர்கள் முதலில் ஏற்க மறுத்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர் வாங் தெரிவித்தார்.
இந்தக் குழந்தைகளை உயிருடன் பாதுகாப்பது சிரமம் என்று எண்ணியதாலேயே அவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாக வாங் தெரிவித்தார்.
மருத்துவ வல்லுனர்களின் கண்காணிப்பு தேவைப்படுவதால் அருகிலுள்ள சாங்கிங் நகர மருத்துவமனைக்கு இந்தக் குழந்தைகள் மாற்றப்பட்டுள்ளன.
உடல் உள்ளுறுப்புகள் தனித்தனியே இருந்தாலும் இந்தக் குழந்தைகளைப் பிரிப்பது சாத்தியமில்லை என்று மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு
எல்லாம் அவன் செயல் மிகவும் கஸ்டமாக உள்ளது :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு!
» நேட்டோ படை தெரிவித்த வருத்ததை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு
» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
» இரட்டையர் இருவருக்கும் ஒரே இலக்கமுடைய தேசிய அடையாள அட்டைகள்!
» பிரித்தானியாவில் விபச்சாரம் செய்த பெண்கள் பிறந்த குழந்தைகளை குவியலாக கொன்றது அம்பலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum