Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !
+2
நேசமுடன் ஹாசிம்
சிபான்
6 posters
Page 1 of 1
20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !
நமது கணினியை சிலநேரங்களில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக FORMAT செய்துவிட்டு புதிதாக OS ஐ இன்ஸ்டால் செய்வோம் .WINDOWS XP ஐ இன்ஸ்டால் செய்ய சாதாரணமாக 40 நிமிடங்கள் வரை ஆகும் .வேகமான கணினிகள் சற்று குறைவான நேரத்தை எடுக்கலாம் .WINDOWS XP ஐ வெறும் 20 நிமிடங்களில் இன்ஸ்டால் செய்ய ஓர் எளிய வழி உள்ளது
1 .முதலில் WINDOWS XP CD மூலமாக கணினியை பூட் செய்து பணியை தொடங்குங்கள்
2.சில படிகளுக்கு பிறகு NTFS அல்லது FAT முறையில் FORMAT செய்வதற்கான கட்டம் வரும் .தேவையான கட்டளையை கொடுத்து FORMAT செய்யுங்கள் .அதன் பிறகு CD ல் உள்ள FILE கள் அனைத்தும் COPY ஆகும் .COPY ஆகி முடிந்தவுடன் கணினி RESTART ஆகும் .
3.இனிதான் ஒரு சிறிய வேலை இருக்கிறது .கணினி RESTART ஆகி INSTALLATION PROCESS தொடர ஆரம்பித்ததும் SHIFT+F10 அழுத்துங்கள் .இப்போது COMMAND PROMPT விண்டோ திறக்கும் .அதில் Taskmgr என TYPE செய்து ENTER அழுத்துங்கள் .
4 .இப்போது TASK MANAGER திறக்கும் .TASK MANAGER ல் PROCESS TAB ஐ தேர்வு செய்யுங்கள் .அதில் setup.exe என்பதை RIGHT CLICK செய்து SET PRIORITY என்பதில் HIGH அல்லது ABOVE NORMAL என்பதை தேர்வு செய்யவும் .இப்போது ஒரு எச்சரிக்கை வரலாம் .அதை கண்டுகொள்ளவேண்டாம் .
5.இனி TASK MANAGER ஐயும் COMMAND PROMPT ஐயும் மூடிவிட்டு INSTALLATION ஐ தொடரலாம் .
இப்போது வழக்கமாக ஆகும் நேரத்தை விட 20 நிமிடங்கள் குறைவான நேரத்தில் WINDOWS XP INSTALL ஆகிவிடும்

சிபான்- புதுமுகம்
- பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0
Re: 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !
இது புதியதகவலாச்சே நன்றி தம்பி இப்போது வின்டோஸ் எக்ஸ்பி அதிகமாக பாவிப்பது கிடையாது இருந்தாலும் பாவனையாளர்களுக்கு உகந்த தகவல் நன்றி
Re: 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !
டாக்கடர் சிபான் அவர்களின் இந்த சேவைக்கு நன்றி தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !
நண்பன் wrote:டாக்கடர் சிபான் அவர்களின் இந்த சேவைக்கு நன்றி தொடருங்கள்
ஆமா நான் ரெம்ப நாள் தலைய பிச்சிக்கிட்டு இருந்தன் xp எவ்வாறு வோகமாக இன்ஸ்டோல் பன்னலாம் என்று இந்த தகவலை தந்ததற்கு மிக்க நன்றி சிபான்
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள்
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !
உங்கள் எண்ணப்படி வாழ்வில் வெற்றி பெறவாழ்த்தும் உள்ளம் நான்.உங்களின் சேவை நாட்டுக்கும் வீட்டுக்கும் சமுதாயத்திற்க்கும் தேவை விடாமுயற்சியுடன் வெற்றியெனும் இலக்கை அடைய இறைவன் துணைபுரிவானாக ஆமீன்.
நட்புடன் சம்ஸ்.
நட்புடன் சம்ஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !
அரிய தகவல் ... அறிய மகிழ்ச்சி...நன்றி..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Similar topics
» 3 நிமிடங்களில் பகவத் கீதை
» 2 நிமிடங்களில் நீங்கள் பேஸ்புக் குரூப் தலைவராகலாம்
» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
» OCTOBER -2013-WINDOWS 7 HELP & ADVICE MAGAZINE
» நீங்கள் எந்த வீடியோவின் பாடலை ஆடியோவாக பிரிக்க விரும்புகின்றீர்களோ சில நிமிடங்களில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum