Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்களின் புகைப்படத்தை அளவை குறைக்க
4 posters
Page 1 of 1
உங்களின் புகைப்படத்தை அளவை குறைக்க
நம்மிடமோ அல்லது கூகுளில் தேடியந்திரத்தில் இருந்தோ புகைப்படங்களை நாம் மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்கிறோம்.
பிளாக்குகள், பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற தளங்களில் புகைப்படங்களை பகிர்கிறோம். இதில் டிஜிட்டல் கமெராவில் எடுக்கப்படும் தரம் மிகுந்த புகைப்படங்கள் 5mb முதல் 10mb வரை இருக்கும்.
இது போன்ற புகைப்படங்களை சமூக தளங்களில் பதிவேற்றம் செய்தால் மிகவும் நேரம் எடுக்கும். இதனால் கால தாமதம் ஏற்படலாம் மற்றும் நீங்கள் limited band width hosting உபயோகித்தால் தேவையில்லாமல் உங்கள் பணம் தான் விரயமாகும். இந்த பிரச்சினைகளை தீர்க்க வந்துள்ளது JPEGmini என்ற புதிய ஆன்லைன் டூல்.
உங்களின் புகைப்படத்தை அளவை குறைக்க இந்த தளத்திற்கு JPEGmini செல்லுங்கள். அங்கு உள்ள Select Photo என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் அளவு குறைக்க வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். அவ்வளுவுதான் உங்களுடைய புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு அளவு குறைக்கப்பட்டு விடும்.
அடுத்து அங்கு உள்ள Download Photo என்ற பட்டனை அழுத்தி உங்களின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.இங்கு சென்று பாருங்கள்

Re: உங்களின் புகைப்படத்தை அளவை குறைக்க
அவசியமான தகவலுக்கு மிக்க நன்றி பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களின் புகைப்படத்தை அளவை குறைக்க
அட இது கூட நல்லாதான் இருக்கு நன்றி அண்ணா :.”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: உங்களின் புகைப்படத்தை அளவை குறைக்க
நன்றி நண்பா சிறந்த பகிர்விற்க்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum