சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

கடாபி அரசுக்கு சீனா ஆயுத உதவி Khan11

கடாபி அரசுக்கு சீனா ஆயுத உதவி

Go down

கடாபி அரசுக்கு சீனா ஆயுத உதவி Empty கடாபி அரசுக்கு சீனா ஆயுத உதவி

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 9:23

கடாபி அரசுக்கு சீனா ஆயுத உதவி



பீஜிங் மறுப்பு

கடாபி ஆட்சியின் இறுதிக் காலத்தில், அவருக்கு 20 கோடி டொலர் மதிப்பிலான
ஆயுதங்கள்கொடுத்து காப்பாற்ற சீனா முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபியா
இடைக்கால அரசுக்கு உதவிகள் வழங்கும் 63 நாடுகள் கூட்டமைப்பில் சீனாவும் இணைந்துள்ள
தருணத்தில் இத்தகவல்கள், இரு தரப்பு உறவுகளிலும் நெருடல் ஏற்படுத்தும் வகையில்
வெளிவந்துள்ளன.
கடாபி அரசுக்கு சீனா ஆயுத உதவி W5எதிர்ப்பாளர்களை வீழ்த்த கடாபி போராடிக்கொண்டிருந்த நேரத்தில், கடந்த ஜூலை மத்தியில்
பீஜிங் சென்ற கடாபியின் பிரதிநிதிகள் “சினா நோர்த் இண்டஸ்ரீஸ் கோர்ப்பரேஷன், சீனா
நேஷன் பிரிசிஷன் மெஷின் இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் கோப்பரேஷன், சீனா ஷிங்ஜிங்
இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் கோர்ப்பரேஷன் ஆகிய சீன அரசு இராணுவத் தளபாடங்கள்
உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரொக்கெட் லாஞ்சர்கள்,
பீரங்கிகளைத் தகர்க்கும் ஏவுகணைகள், தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும்
ஏவுகணைகள் ஆகிய 20 கோடி டொலர் மதிப்பிலான ஆயுதங்கள் இவர்களின் பேச்சுவார்த்தையில்
பட்டியலிடப்பட்டன. அதே நேரம், இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பான்மையான ஆயுதங்கள்,
அல்ஜீரிய இராணுவக் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அங்கிருந்து
லிபியாவுக்கு எளிதில் அனுப்ப முடியும் எனவும் அந்நிறுவனங்கள் தெரிவித்தன.

சில
ஆயுதங்களை, தென்னாபிரிக்கா, அல்ஜீரியா மூலம் கடல் வழியாக லிபியாவுக்கு அனுப்பவும்
அந்நிறுவனங்கள் சம்மதித்துள்ளன. அக்காலகட்டத்தில் லிபியா மீது ஐ. நா. ஆயுதப்
பரிமாற்றத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இத்தகவல், கடாபியின் உளவுத் துறை
அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆவணம் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளதாக, கனடாவில்
இருந்து வெளிவரும் “தி களோப் அண்ட் மெயில்” பத்திரிகை தெரிவித்துள்ளது.
இத்தகவல் வெளியானதையடுத்து சீன இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜியாங் யு நேற்று
விடுத்த அறிக்கையில், “இந்தப் பேச்சுவார்த்தை அரசுக்குத் தெரியாமல் நடந்துள்ளது.
ஆனால், ஆயுதப் பரிமாற்றமோ, அதற்கான ஒப்பந்தமோ மேற்கொள்ளப்படவில்லை’ என்று
தெரிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» லிபியாவில் கடாபி ஆயுத கிடங்கில் 10 ஆயிரம் ஏவுகணைகள் மாயம்
» இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
» இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
» நைஜீரியாவின் போகோ ஹராம் இஸ்லாமிய ஆயுத அமைப்பை, தோற்கடிக்க இலங்கை இராணுவ உதவி
» அமெரிக்காவின் அணு ஆயுத செய்திக்கு பாகிஸ்தான் மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum