சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

கலைஞ்சரின் ஆத்திச் சூடி Khan11

கலைஞ்சரின் ஆத்திச் சூடி

3 posters

Go down

கலைஞ்சரின் ஆத்திச் சூடி Empty கலைஞ்சரின் ஆத்திச் சூடி

Post by Atchaya Wed 7 Sep 2011 - 12:57


சென்னை, செப்.7- சட்டசபையில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தனது பேச்சின் ஊடே அவ்வையாரின் ஆத்திச்சூடி போல் கருணாநிதிக்கு என்று ஆத்திச்சூடி உள்ளதாக கூறி படித்தார்.

சட்டமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் கருணாநிதிக்கு என்று ஆத்திச்சூடி உள்ளதாக கூறி அதை படித்துக் காட்டினார். இதனால் சபையில் பலத்த சிரிப்பலை எழுந்தது.அவர் படித்த ஆத்திச்சூடி கீழே தரப்பட்டுள்ளது.

அக்கிரமம் செய்ய விரும்பு,
ஆட்டையை போடு,
இயல்வது சுருட்டல்,
ஈவது லஞ்சம்,
உணவுக்கு பின் உண்ணாவிரதம் இரு,
ஊதுவது ஒத்து,
எப்படியும் பணம் சேர்,
ஏமாற்றியே பிழை,
ஐயோ- ஐயோ என்று கத்த கற்றுக்கொள்,
ஒருவனையும் வாழ விடாதே,
ஓதுவது பொய்,
ஒளவியம் பேசிடு...

இவ்வாறு வெற்றிவேல் எம்.எல்.ஏ. படித்துக் காட்டினார்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கலைஞ்சரின் ஆத்திச் சூடி Empty Re: கலைஞ்சரின் ஆத்திச் சூடி

Post by kalainilaa Wed 7 Sep 2011 - 13:36

இப்படி சொல்லி தான் பொழைப்பை நடத்தனும் இவர்களுக்கு !

இவர்கள் மட்டும் ஊழலே பண்ணாத புண்ணியவான் !

ஆட்சி மாறட்டும்,இதே ஆத்தி சுடி ஆத்தி என்று பாடுவார்கள்

ஆயுத எழுத்துக்கு இந்த தமிழனுக்கு எழுத முடியவில்லையோ ?

இப்படி பேச எத்தனை நாள் இந்தாள் வீடுப் பாடம் செய்து இருப்போனோ ? :!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலைஞ்சரின் ஆத்திச் சூடி Empty Re: கலைஞ்சரின் ஆத்திச் சூடி

Post by Atchaya Wed 7 Sep 2011 - 13:39


இப்படி சொல்லி தான் பொழைப்பை நடத்தனும் இவர்களுக்கு !
:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கலைஞ்சரின் ஆத்திச் சூடி Empty Re: கலைஞ்சரின் ஆத்திச் சூடி

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 13:48

இப்போதய பார்வையில் இந்திய அரசியலே ஊழல் ஊழல் ஊழல் என்றுதான் போய்க்கொண்டிருக்கிறது இன்னும் யாரும் சரியான தண்டணை அனுபவிக்க வில்லை அப்படி நடந்திருந்தால் மற்ற அனைவரும் திருந்த வாய்ப்புண்டு
இதுதான் எனது கருத்து
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கலைஞ்சரின் ஆத்திச் சூடி Empty Re: கலைஞ்சரின் ஆத்திச் சூடி

Post by Atchaya Wed 7 Sep 2011 - 13:53

தல சரியா இருந்தா எல்லாமே சரியாதான் இருக்கும் ....இங்கே தான் தல
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கலைஞ்சரின் ஆத்திச் சூடி Empty Re: கலைஞ்சரின் ஆத்திச் சூடி

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 14:10

Atchaya wrote:தல சரியா இருந்தா எல்லாமே சரியாதான் இருக்கும் ....இங்கே தான் தல
இதில் உள் குத்து ஊமக்குத்து ஒன்றும் இல்லையோ 😕


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கலைஞ்சரின் ஆத்திச் சூடி Empty Re: கலைஞ்சரின் ஆத்திச் சூடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum