சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சாலையோரங்களில் ஆதரவற்ற பெண்கள் ?  Khan11

சாலையோரங்களில் ஆதரவற்ற பெண்கள் ?

2 posters

Go down

சாலையோரங்களில் ஆதரவற்ற பெண்கள் ?  Empty சாலையோரங்களில் ஆதரவற்ற பெண்கள் ?

Post by *சம்ஸ் Wed 7 Sep 2011 - 23:00


சாலையோரங்களில் ஆதரவற்ற பெண்கள் ?  11570_1264325481552_1032183894_30840897_3760966_n

மெட்ரோ
நகரங்களில் சாலையோரங்களில் ஆதரவற்ற பெண்கள் பிரசவிக்கும் சம்பவங்கள் கவலை
அளிக்கிறது என்று தேசிய மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது. டெல்லி
கன்னாட் பிளேஸ் பகுதி சங்கர் மார்க்கெட் அருகே சாலையோரத்தில் கடந்த ஆண்டு
ஆகஸ்ட் 26ம் தேதி லட்சுமி என்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆதரவில்லாமல் அந்த பெண் இறந்து விட்டாள். குழந்தையை மீட்ட போலீசார், அதை
குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.



இது
தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தில் வக்கீல் ஒருவர் மனு தாக்கல்
செய்தார். அதில் மெட்ரோ நகரங்களில் ஆதரவற்ற பெண்கள் அதிகரித்து
வருவதாகவும், அவர்களில் பலர் சாலையோரங்களில் பிரசவித்து இறப்பதாகவும்
குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த ஆணையம், இது பற்றி விளக்கம் கேட்டு,
டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

டெல்லி
அரசு மற்றும் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், லட்சுமிக்கு பிறந்த
குழந்தை தொண்டு நிறுவனம் நடத்தும் குழந்தைகள் காப்பகத்தில் இருப்பதாகவும்,
அங்கு குழந்தை நன்கு பராமிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து,
தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

லட்சுமி
போன்ற ஆதரவற்ற பெண்களின் எண்ணிக்கை மெட்ரோ நகரங்களில் அதிகரித்து வருவது
பெரும் கவலையளிக்கிறது. இவர்கள் எல்லோருக்கும் பாதுகாப்பு அளிப்பது என்பது
அரசால் முடியாத காரியம். ஆனால், இவர்களின் நிலைமை குறித்து மக்களிடம்
சிறிதும் அக்கறை இல்லாததுதான் வேதனை அளிக்கிறது. மக்களும், சமூக நல
ஊழியர்களும் இவர்களின் நிலைமை மீது அக்கறை கொண்டு செயல்பட்டால் மட்டுமே
நிலைமை மாறும். லட்சுமிக்கு பிறந்த குழந்தையை பாதுகாப்புடன் வளர்க்க
வேண்டியது டெல்லி அரசின் கடமை. இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து
டெல்லி அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சாலையோரங்களில் ஆதரவற்ற பெண்கள் ?  Empty Re: சாலையோரங்களில் ஆதரவற்ற பெண்கள் ?

Post by யாதுமானவள் Wed 7 Sep 2011 - 23:08

மக்களிடம் அக்கறையில்லாதது வேதனையளிக்கிறதேன்று கூறுவது முட்டாள் தனம். இது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கத்திற்கு மக்களின்மேல் இருக்கவேண்டிய அக்கறை.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum