சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Khan11

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

+8
அப்துல்லாஹ்
கலைவேந்தன்
நேசமுடன் ஹாசிம்
Atchaya
செய்தாலி
யாதுமானவள்
நண்பன்
kalainilaa
12 posters

Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by kalainilaa Thu 8 Sep 2011 - 11:49

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! 2008020858160301



கூட்டத்தோடு .
சேர்த்துக்கொள்ளும்
காலை நேர
அரசு பேருந்து !

வேர்வை நாற்றம்,
அழுக்கு உடல்,
வாராத தலை,
திருப்பித் தராத
சில்லறை பாக்கி ....

காமுகனின் சிற்றின்பம் ,
திருடர்களின் கைவரிசை,
குழந்தையின் அழுகை,
குமரியின் அழகு....
கொடுக்க வந்தும்
கொடுக்கப்படாத காதல் கடிதம்.....

வேலைக்காக சிலர்
வேதனையோடு சிலர்,
வேடிக்கைப்பார்த்தவண்ணம் சிலர்,
காதல் வாகனமாய் சிலரும்,
எமன் தருமனின் வாகனமாய்
எண்ணத்தோடு சிலரும் .....
இருந்தாலும்.....

பேருந்து பயணம்
நமக்கு தொடர்கதை..
எல்லாவற்றையும் மறந்த
பயணம் ,வாழ்கையின் ஒரு அங்கம் !

வெற்றியின் இலக்கையடைய,
மனதுக்குள் ஆயிரம்
வந்து போனாலும்,
நம்மோடு கடந்து போனாலும்,
நினைக்கும் துரத்தை,கடக்க
வாழ்ந்துபார்.

வாழ்க்கை உனக்குள்ளிருக்க,
தடைகளை கடந்து,
தேடலை துறந்து,
இருப்பதோடு வாழ்ந்துபார் !

வாழ்க்கை உனது கையில்!






kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by நண்பன் Thu 8 Sep 2011 - 12:20

பசுமையான நினைவுகளை அள்ளிச்சொரிந்து உங்கள் கவிதை வரிகள் அருமை அதுமட்டுமல்லாது தத்துவமும் கலந்திருந்ததால் இன்னும் அழகு வாழ்த்துக்கள் மாஸ்டர் கவிதைக்கும் உங்கள் நான்காயிரம் பதிவுக்கும் வாழ்த்துக்கள் இன்னும் வாழ்த்த வருகிறேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by யாதுமானவள் Thu 8 Sep 2011 - 12:23

வேர்வை நாற்றம்,
அழுக்கு உடல்,
வாராத தலை,
திருப்பி தராத
சில்லறை பாக்கி ....

காமுகனின் சிற்றின்பம் ,
திருடர்களின் கைவரிசை,
குழந்தையின் அழுகை,
குமரியின் அழகு....
கொடுக்க வந்தும்
கொடுக்கப்படாத காதல் கடிதம்.....

வேலைக்காக சிலர்
வேதனையோடு சிலர்,
வேடிக்கைப்பார்த்தவண்ணம் சிலர்,

இப்படி அத்தனை கருத்துக்களுக்கும் அழகாய் கவிதை வடிக்கும் கவிகரின் 4000 பதிவுகளுக்கான இக்கவிதை எங்களை மகிழச் செய்கிறது.

கலைகள் பல விதம். அதில் இவர் ஒரு விதம். வாழ்க உமது கலை! வளர்க உமது கவித்திறன்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by செய்தாலி Thu 8 Sep 2011 - 13:08

மனிதர்களின் யதார்த்தங்கள் ஒளிரும் அருமையான வரிகள்
பாராட்டுக்கள் கவிஞரே
அதேசமயம் நான்காயிரம் பதிவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by Atchaya Thu 8 Sep 2011 - 17:26

பதிவும், பின்னூட்டங்களும் அருமை...அருமை... :!+: :!+:
வாழ்த்துக்கள் அன்பு தோழா!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 15:17

நண்பன் wrote:பசுமையான நினைவுகளை அள்ளிச்சொரிந்து உங்கள் கவிதை வரிகள் அருமை அதுமட்டுமல்லாது தத்துவமும் கலந்திருந்ததால் இன்னும் அழகு வாழ்த்துக்கள் மாஸ்டர் கவிதைக்கும் உங்கள் நான்காயிரம் பதிவுக்கும் வாழ்த்துக்கள் இன்னும் வாழ்த்த வருகிறேன்.
வழக்கம்போல உங்கள் முதல் வாழ்த்துக்கும் ,ஊக்கத்துக்கும் . நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 15:43

யாதுமானவள் wrote:வேர்வை நாற்றம்,
அழுக்கு உடல்,
வாராத தலை,
திருப்பி தராத
சில்லறை பாக்கி ....

காமுகனின் சிற்றின்பம் ,
திருடர்களின் கைவரிசை,
குழந்தையின் அழுகை,
குமரியின் அழகு....
கொடுக்க வந்தும்
கொடுக்கப்படாத காதல் கடிதம்.....

வேலைக்காக சிலர்
வேதனையோடு சிலர்,
வேடிக்கைப்பார்த்தவண்ணம் சிலர்,

இப்படி அத்தனை கருத்துக்களுக்கும் அழகாய் கவிதை வடிக்கும் கவிகரின் 4000 பதிவுகளுக்கான இக்கவிதை எங்களை மகிழச் செய்கிறது.

கலைகள் பல விதம். அதில் இவர் ஒரு விதம். வாழ்க உமது கலை! வளர்க உமது கவித்திறன்!

உங்கள் ஊக்கமான மறுமொழிக்கு நன்றி யாது !நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 16:04

செய்தாலி wrote:மனிதர்களின் யதார்த்தங்கள் ஒளிரும் அருமையான வரிகள்
பாராட்டுக்கள் கவிஞரே
அதேசமயம் நான்காயிரம் பதிவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தோழரே உமது சிவகாசி வாழ்த்து வெடிக்கண்டு ,மகிந்தோம் .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by நேசமுடன் ஹாசிம் Fri 9 Sep 2011 - 16:08

பேருந்து பயணம் என்று சாதாரணமாய் பார்க்காது கருவாய்ப் பார்த்த கவிஞருக்கு வாழ்த்துகள்


பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 17:48

Atchaya wrote:பதிவும், பின்னூட்டங்களும் அருமை...அருமை... :!+: :!+:
வாழ்த்துக்கள் அன்பு தோழா!
பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Cutebabyooo
இந்த மழலை வாழ்த்துக்கு நன்றி .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 23:04

நேசமுடன் ஹாசிம் wrote:பேருந்து பயணம் என்று சாதாரணமாய் பார்க்காது கருவாய்ப் பார்த்த கவிஞருக்கு வாழ்த்துகள்
பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! 72991843
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by கலைவேந்தன் Sat 10 Sep 2011 - 13:14

இப்படி ஓர் அருமையான கவிதை என் கண்ணில் தென்படாமல் இருந்தது எப்படி..?

பேருந்து பயணத்தின் போது நாம் கவனிக்க மறந்தவைகளை தம் கலைக் கண்களோடு கூர்ந்து பார்த்து அருமையான கவிதையாக வடிவமைத்து விட்ட என் அருமை ஆசுகவி நண்பனே ... பாராட்டுகள்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by அப்துல்லாஹ் Sat 10 Sep 2011 - 14:39

நகரும் பேருந்தை நுகர்ந்து கண்ணுக்கும் காட்சிக்கும் கவிதையாய் மாற்றி விருந்தளித்த
என் அன்பு நண்பர் கலைநிலா வுக்கு என் இனிய அன்பும் மகிழ்ச்சியும்...
தலைவா பேருந்து நகர்ந்து விட்டது.
உமது கவியுந்து மனதில் நுழைந்து விட்டது...
ஓயவே இல்லை அதன் எந்திரச்சத்தம் மட்டும் மனதைவிட்டு

கவிஞனின் கவிதைக்கும் அவரது நான்காயிரம் பதிவு பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by பானுஷபானா Sat 10 Sep 2011 - 14:39

இப்படித்தான் தினமும் நான் சென்று வருகிரேன். அது கூட சந்தோஷமா இருக்கு. கவிதை சூப்பர் ://:-: :#):
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by kalainilaa Sat 10 Sep 2011 - 17:40

கலைவேந்தன் .இப்படி ஓர் அருமையான கவிதை என் கண்ணில் தென்படாமல் இருந்தது எப்படி..?

பேருந்து பயணத்தின் போது நாம் கவனிக்க மறந்தவைகளை தம் கலைக் கண்களோடு கூர்ந்து பார்த்து அருமையான கவிதையாக வடிவமைத்து விட்ட என் அருமை ஆசுகவி நண்பனே ... பாராட்டுகள!

உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by kalainilaa Sat 10 Sep 2011 - 17:48

அப்துல்லாஹ் wrote:நகரும் பேருந்தை நுகர்ந்து கண்ணுக்கும் காட்சிக்கும் கவிதையாய் மாற்றி விருந்தளித்த
என் அன்பு நண்பர் கலைநிலா வுக்கு என் இனிய அன்பும் மகிழ்ச்சியும்...
தலைவா பேருந்து நகர்ந்து விட்டது.
உமது கவியுந்து மனதில் நுழைந்து விட்டது...
ஓயவே இல்லை அதன் எந்திரச்சத்தம் மட்டும் மனதைவிட்டு

கவிஞனின் கவிதைக்கும் அவரது நான்காயிரம் பதிவு பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி...

தோழரின் வார்த்தைகள் தாலாட்ட,மனத்துக்குள் மகிழ்ச்சி .இன்னும்
புது வேகத்தை தந்தது உண்மை!தோழரே .நன்றி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by kalainilaa Thu 15 Sep 2011 - 18:07

பானுகமால் wrote:இப்படித்தான் தினமும் நான் சென்று வருகிரேன். அது கூட சந்தோஷமா இருக்கு. கவிதை சூப்பர் ://:-: :#):

நன்றி உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by நிலா Thu 15 Sep 2011 - 18:21

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! 331844 பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! 331844 பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! 331844
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by *சம்ஸ் Thu 15 Sep 2011 - 21:41

பேருந்து பயணம் என்று சாதாரணமாய் பார்க்காது கருவாய்ப் பார்த்த கவிஞருக்கு வாழ்த்துகள்.
எதைப் பார்தாலும் அருமையாக கவிவடிக்கும் திறமை சூப்பர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by இப்ஹாம் Thu 15 Sep 2011 - 23:08

கவிமயம் அருமை சுப்பர்சார் வாழ்த்துக்கள்
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு ! Empty Re: பேருந்து பயணம் !எனது நான்காயிரம் படைப்பு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum