சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம் Khan11

பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம்

+2
கலைவேந்தன்
நண்பன்
6 posters

Go down

பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம் Empty பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம்

Post by நண்பன் Fri 9 Sep 2011 - 9:48

பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம் Tamil-Daily-News_Paper_95241510869

பழம் பெரும் நடிகை காந்திமதி. இவர் தமிழில் 300-க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., ரஜின், கமல், சத்யராஜ் என முன்னணி
நடிகர்கள் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில்
நடித்துள்ளார்.

காந்திமதி புற்றுநோய் பாதிப்பால் 3
மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சையும்
பெற்று வந்தார். நேற்று உடல் நிலை மோசமானது இன்று அதிகாலை காந்திமதி
மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.

பாலசுப்பிரமணியம்,
தீனதயாளன் என இரு மகன்கள் உள்ளனர். காந்திமதி உடல் வடபழனியில்
சைதாப்பேட்டை ரோட்டில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு
உள்ளது.

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது.

காந்திமதி
ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். 16 வயதினிலே படத்தில்
ஸ்ரீதேவியின் அம்மா கேரக்டரில் நடித்தார்.அப்படம் அவருக்கு பெயர் வாங்கி
கொடுத்தது. பின்னர் கிழக்கே போகும் ரெயில் படமும் பிரபலபடுத்தியது. சிறந்த
நடிப்புக்காக ஏராளமான விருதுகளையும் வாங்கியுள்ளார். தற்போது பொண்டாட்டி
தேவை என்ற டி.வி. தொடரிலும் நடித்து வந்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம் Empty Re: பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம்

Post by கலைவேந்தன் Fri 9 Sep 2011 - 12:52

சிறந்த நடிகை அவர்.. அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம் Empty Re: பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம்

Post by முனாஸ் சுலைமான் Fri 9 Sep 2011 - 12:53

கண்ணீர் அஞ்சலிகள் :!#: :!#:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம் Empty Re: பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம்

Post by நண்பன் Fri 9 Sep 2011 - 13:37

சென்ற வருடம் செந்தில் குமரிமுத்துவுடன் நிகழ்ச்சி ஒன்றுக்கு இங்கு வந்திருந்தார் சிறந்த நடிகை சில பேர் இவர் வசனம் பேசும் போது பொம்பள சிவாஜின்னு சொல்லுவாங்க ஆத்மா சாந்தியடைட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம் Empty Re: பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம்

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 15:48

:!#: :!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம் Empty Re: பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம்

Post by ஹம்னா Fri 9 Sep 2011 - 18:11

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.


பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம் Empty Re: பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 9 Sep 2011 - 18:38

ஆத்தம சாந்தியடையட்டும்


பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம் Empty Re: பழம் பெரும் நடிகை காந்திமதி மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum