Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
+8
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
கலைவேந்தன்
நேசமுடன் ஹாசிம்
பர்வின்
*சம்ஸ்
gud boy
நண்பன்
12 posters
Page 1 of 1
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
இன்று போல் என்றும் மகிழ்வாய் வாழ வாழ்த்துகிறோம் தோழி
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
பர்வின் அக்காவுக்கு இன்னைக்கு பொறந்த நாளா? அப்போ பிப்ரவரி 14 யாருக்கு பொறந்த நாள்..
எப்படி இருந்தாலும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எப்படி இருந்தாலும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
இது என்னப்பா புதுக்கதயா இருக்கு பெப்ரவரி 14 யாருக்கு பிறந்த நாள் நல்ல நாளாச்சேப்பா :h birthday:kiwi boy wrote:பர்வின் அக்காவுக்கு இன்னைக்கு பொறந்த நாளா? அப்போ பிப்ரவரி 14 யாருக்கு பொறந்த நாள்..
எப்படி இருந்தாலும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
இன்று போல் என்றும் மகிழ்வாய் வாழ வாழ்த்துகிறோம் தோழி
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
என்றும் நன்புடன்சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பன் wrote:இது என்னப்பா புதுக்கதயா இருக்கு பெப்ரவரி 14 யாருக்கு பிறந்த நாள் நல்ல நாளாச்சேப்பா :h birthday:kiwi boy wrote:பர்வின் அக்காவுக்கு இன்னைக்கு பொறந்த நாளா? அப்போ பிப்ரவரி 14 யாருக்கு பொறந்த நாள்..
எப்படி இருந்தாலும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இல்ல..பர்வின் அக்காவோட பிறந்த நாள் face book ல பிப்ரவரி 14 ..நம்ம சேனை ல இன்னைக்கு.. அதான் கேட்டேன்..ஆனால் எனக்கு குழப்பமா இருக்கு.. மாசம்,நாளை மாத்துவாங்க...ஆனால் இவங்க வருசத்தையே மாத்தி இருக்காங்க..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் இதுக்குத்தான் நான் face book பக்கமே போறது கிடையாது மாற்றி மாற்றி குளப்புறாங்க நாம் இங்கு வாழ்த்து தெரிவிப்போம் :h birthday:kiwi boy wrote:நண்பன் wrote:இது என்னப்பா புதுக்கதயா இருக்கு பெப்ரவரி 14 யாருக்கு பிறந்த நாள் நல்ல நாளாச்சேப்பா :h birthday:kiwi boy wrote:பர்வின் அக்காவுக்கு இன்னைக்கு பொறந்த நாளா? அப்போ பிப்ரவரி 14 யாருக்கு பொறந்த நாள்..
எப்படி இருந்தாலும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இல்ல..பர்வின் அக்காவோட பிறந்த நாள் face book ல பிப்ரவரி 14 ..நம்ம சேனை ல இன்னைக்கு.. அதான் கேட்டேன்..ஆனால் எனக்கு குழப்பமா இருக்கு.. மாசம்,நாளை மாத்துவாங்க...ஆனால் இவங்க வருசத்தையே மாத்தி இருக்காங்க..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பன் wrote:
இன்று போல் என்றும் மகிழ்வாய் வாழ வாழ்த்துகிறோம் தோழி
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நன்றி உங்கள் வாழ்த்துக்கு
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
இன்றுபோல் என்றும் நலமுடனும் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன் :!@!:
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
எனது மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பர்வீன்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் பர்வீன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
இன்று பிறந்த நாள் காணும் தோழி பர்வினை இன்று போல் என்றும் சந்தோசமாக வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன் :h birthday:
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
இன்று பிறந்தநாளை வெகு ஜோராக கொண்டாடி சேனை நண்பர்களுக்கு விருந்து கொடுப்பதற்காக காத்திருக்கும் நம் அன்புத்தோழன் பர்வீனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
கிழிஞ்சது கிறிஸ்ணகிரி. குட்டிக்கு மப்பா அது தோழி.kutty wrote:இன்று பிறந்தநாளை வெகு ஜோராக கொண்டாடி சேனை நண்பர்களுக்கு விருந்து கொடுப்பதற்காக காத்திருக்கும் நம் அன்புத்தோழன் பர்வீனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
தோழன் கிடையாது :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
அப்படியா எனக்கு எப்படி தெரியும் அண்ணா பர்வீன்னு இருக்குறதுனால தோழன்னு நினைச்சிட்டேன் இங்கதான்ப்பா பேரை மாத்தி மாத்தி வைக்கிறாங்க ஒன்னுமே புரிய மாட்டேங்குது
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
சரி சரி விடுங்க குட்டி அரசிலில் இதெல்லாசம் சகஜம்தான் :’|: :’|:kutty wrote:அப்படியா எனக்கு எப்படி தெரியும் அண்ணா பர்வீன்னு இருக்குறதுனால தோழன்னு நினைச்சிட்டேன் இங்கதான்ப்பா பேரை மாத்தி மாத்தி வைக்கிறாங்க ஒன்னுமே புரிய மாட்டேங்குது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
எல்லோரும் பர்வீன் ஒரு ஓ போடுங்க ! :h birthday:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி பர்வின்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
ஹம்னா wrote:
மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி பர்வின்.
ஹம்னாவின் வாழ்த்து அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு சகோதரிக்கு இனிய நல வாழ்த்துக்கள்.
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
நன்றி சம்ஸ்.*சம்ஸ் wrote:ஹம்னா wrote:
மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி பர்வின்.
ஹம்னாவின் வாழ்த்து அருமை
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு அட்மின் தல அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் காணும் அமீர் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் கவிஞர் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum