சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Khan11

வணக்கம் நான் பானுகமால்

+17
எந்திரன்
ராகவா
தம்பி
யாதுமானவள்
உமா
Atchaya
அப்துல்லாஹ்
kalainilaa
ஹம்னா
kutty
gud boy
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
கலைவேந்தன்
*சம்ஸ்
நண்பன்
பானுஷபானா
21 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா Fri 9 Sep 2011 - 11:13

First topic message reminder :

நான் பானுகமால்........

இந்த சேனைத் தமிழ் உலாவில் நானும் உலா வர ஆசைப்படுகிறேன்.
வணக்கம் நான் பானுகமால் - Page 5 587993 வணக்கம் நான் பானுகமால் - Page 5 587993 வணக்கம் நான் பானுகமால் - Page 5 587993 வணக்கம் நான் பானுகமால் - Page 5 587993

உலா வரலாமா நண்பர்களே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down


வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 10:50

ahmad78 wrote:ரெண்டு வயசானவங்க பேசுறீங்க

எனக்கு வேலையில்லை. *#

வயசான காலத்துல இப்படி ஓடாதிங்க முஹைதீன் ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by Nisha Mon 20 Oct 2014 - 10:52

ஆமாம்! நாங்கள் சின்னபிள்ளைகள் ஓடி ஆடி விளையாடுவோம்.. உங்களால் முடியாது முஹைதீன்! அவ்வ்வ்வ்வ்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by சுறா Mon 20 Oct 2014 - 10:55

#* #* #*


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 10:55

Nisha wrote:ஆமாம்! நாங்கள் சின்னபிள்ளைகள் ஓடி ஆடி விளையாடுவோம்.. உங்களால் முடியாது முஹைதீன்! அவ்வ்வ்வ்வ்

^_ ^_ ^_ இவரு ஓடுறதுல நாம் தடுக்கி விழுந்துடுவோம் இல்லையா நிஷா *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 10:56

சுறா wrote:#* #* #*

தீபாவளிக்கு இந்த பட்டாசு தான் வாங்கினிங்களா அண்ணா...பார்த்து சுடுங்க. *#

இன்னைக்கு லீவ் ஜாலியா இருப்பிங்களே !_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by சுறா Mon 20 Oct 2014 - 10:57

பானுஷபானா wrote:
சுறா wrote:#* #* #*

தீபாவளிக்கு இந்த பட்டாசு தான் வாங்கினிங்களா அண்ணா...பார்த்து சுடுங்க. *#

இன்னைக்கு லீவ் ஜாலியா இருப்பிங்களே !_
^) ^) ^)
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by Nisha Mon 20 Oct 2014 - 10:58

பானுஷபானா wrote:
Nisha wrote:ஆமாம்! நாங்கள் சின்னபிள்ளைகள் ஓடி ஆடி விளையாடுவோம்.. உங்களால் முடியாது முஹைதீன்! அவ்வ்வ்வ்வ்

^_ ^_ ^_ இவரு ஓடுறதுல நாம் தடுக்கி விழுந்துடுவோம் இல்லையா நிஷா *_

அவரால் ஓடவே முடியாதாம்னு சுறா சொல்லிட்டார்ப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by Nisha Mon 20 Oct 2014 - 10:59

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:#* #* #*

தீபாவளிக்கு இந்த பட்டாசு தான் வாங்கினிங்களா அண்ணா...பார்த்து சுடுங்க. *#

இன்னைக்கு லீவ் ஜாலியா இருப்பிங்களே !_
^) ^) ^)

ஓஹோஓஓஓஓஓஓ! வாத்தியார் ஐயாவுக்கு இன்று லீவா? _*_*

இன்று என்ன விசேஷம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by ahmad78 Mon 20 Oct 2014 - 11:01

ஓட்டபந்தயம் வச்சு பார்த்திரவேண்டியதுதான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 11:03

Nisha wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:#* #* #*

தீபாவளிக்கு இந்த பட்டாசு தான் வாங்கினிங்களா அண்ணா...பார்த்து சுடுங்க. *#

இன்னைக்கு லீவ் ஜாலியா இருப்பிங்களே !_
^) ^) ^)

ஓஹோஓஓஓஓஓஓ! வாத்தியார் ஐயாவுக்கு இன்று லீவா? _*_*

இன்று என்ன விசேஷம்!

மழை பெய்யுதே காலேஜ் ஸ்கூல் எல்லாம் லீவ்...

நான் இன்னைக்கு 9.30க்கு தான் எழுந்தேன்.... i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:03

வாருங்கள் சேனை உங்களை அன்போடு வரவேற்கிறது.

இன்று ஒன்று ஸ்பெசல் கிடையாது. அடாது மழை வந்துவிட்டது வீட்டிலேயே மூன்று நாட்களாகிவிட்டது. நாளையும் மழை இருக்கும். போரடிக்குது.

இதுல சென்னை முழுக்க கண்வலி மெட்ராஸ்ஐ. எனக்கும் வந்துடுமோன்னு பயமாவே இருக்கு :(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:05

ahmad78 wrote:ஓட்டபந்தயம் வச்சு பார்த்திரவேண்டியதுதான்.

வயசுல பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல தம்பி.... எங்களுக்கு எதுக்கு ஓட்ட பந்தயம். பாருங்க பாவம் நிஷா இப்பவே பயப்படுது.  பானு அது ஓடியே போச்சு  *#
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 11:05

சுறா wrote:வாருங்கள் சேனை உங்களை அன்போடு வரவேற்கிறது.

இன்று ஒன்று ஸ்பெசல் கிடையாது. அடாது மழை வந்துவிட்டது வீட்டிலேயே மூன்று நாட்களாகிவிட்டது. நாளையும் மழை இருக்கும். போரடிக்குது.

இதுல சென்னை முழுக்க கண்வலி மெட்ராஸ்ஐ. எனக்கும் வந்துடுமோன்னு பயமாவே இருக்கு :(


ஆமாண்ணா . எனக்கு இதுவரை வந்ததே இல்ல. இனிமேயும் வராம இருக்கனும் )*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by Nisha Mon 20 Oct 2014 - 11:05

ஓஹோ விடாது பொழியும் அடாத அடை மழையால்  பள்ளியும் அடைப்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 11:06

சுறா wrote:
ahmad78 wrote:ஓட்டபந்தயம் வச்சு பார்த்திரவேண்டியதுதான்.

வயசுல பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல தம்பி.... எங்களுக்கு எதுக்கு ஓட்ட பந்தயம். பாருங்க பாவம் நிஷா இப்பவே பயப்படுது.  பானு அது ஓடியே போச்சு  *#

நான் இங்க தான் இருக்கேன் :cheers:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:07

பானுஷபானா wrote:
சுறா wrote:வாருங்கள் சேனை உங்களை அன்போடு வரவேற்கிறது.

இன்று ஒன்று ஸ்பெசல் கிடையாது. அடாது மழை வந்துவிட்டது வீட்டிலேயே மூன்று நாட்களாகிவிட்டது. நாளையும் மழை இருக்கும். போரடிக்குது.

இதுல சென்னை முழுக்க கண்வலி மெட்ராஸ்ஐ. எனக்கும் வந்துடுமோன்னு பயமாவே இருக்கு :(


ஆமாண்ணா . எனக்கு இதுவரை வந்ததே இல்ல. இனிமேயும் வராம இருக்கனும் )*

கண்வலி வந்தால் போடும்மருந்தை இப்பவே போட்டுக்கங்க வராதுன்னு சொன்னாங்க
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by ahmad78 Mon 20 Oct 2014 - 11:07

நானும் அதத்தான் சொன்னேன். பெரியவங்க இருக்கற இடத்துல இந்த சின்னபையனுக்கு வேலையில்லை. நான் வரலைன்னு. என்னையும் கம்பெணிக்கு கூப்பிடுறாங்க.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:08

பானுஷபானா wrote:
சுறா wrote:
ahmad78 wrote:ஓட்டபந்தயம் வச்சு பார்த்திரவேண்டியதுதான்.

வயசுல பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல தம்பி.... எங்களுக்கு எதுக்கு ஓட்ட பந்தயம். பாருங்க பாவம் நிஷா இப்பவே பயப்படுது.  பானு அது ஓடியே போச்சு  *#

நான் இங்க தான் இருக்கேன் :cheers:

அடடா சின்னபுள்ளைய விளையாட்டு காட்டிக்கிட்டிருந்தேன். அது புடிக்கலையா?  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 11:08

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:வாருங்கள் சேனை உங்களை அன்போடு வரவேற்கிறது.

இன்று ஒன்று ஸ்பெசல் கிடையாது. அடாது மழை வந்துவிட்டது வீட்டிலேயே மூன்று நாட்களாகிவிட்டது. நாளையும் மழை இருக்கும். போரடிக்குது.

இதுல சென்னை முழுக்க கண்வலி மெட்ராஸ்ஐ. எனக்கும் வந்துடுமோன்னு பயமாவே இருக்கு :(


ஆமாண்ணா . எனக்கு இதுவரை வந்ததே இல்ல. இனிமேயும் வராம இருக்கனும் )*

கண்வலி வந்தால் போடும்மருந்தை இப்பவே போட்டுக்கங்க வராதுன்னு சொன்னாங்க

ஆஹா இப்படி ஒரு ஐடியா இருக்கா நன்றி அண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by Nisha Mon 20 Oct 2014 - 11:09

சுறா wrote:
ahmad78 wrote:ஓட்டபந்தயம் வச்சு பார்த்திரவேண்டியதுதான்.

வயசுல பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல தம்பி.... எங்களுக்கு எதுக்கு ஓட்ட பந்தயம். பாருங்க பாவம் நிஷா இப்பவே பயப்படுது.  பானு அது ஓடியே போச்சு  *#

ஆமாம் ல! சின்னபிள்ளை நிஷாவுக்கு ரெம்ப பயம். பெரியவங்க நீங்க பேசுங்கப்பா பேசுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 11:10

Nisha wrote:ஓஹோ விடாது பொழியும் அடாத அடை மழையால்  பள்ளியும் அடைப்பா?

நானும் வந்திருக்கமாட்டேன். ஆபிஸ் வந்தா உங்க கிட்டலாம் பேசலாம் இல்லையா அதான் வந்துட்டேன் ஆபிஸ்கிட்ட முட்டிக்கால அளவு தண்ணி. பஸ்ஸெல்லாம் படகு போல போகுது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:11

Nisha wrote:
சுறா wrote:
ahmad78 wrote:ஓட்டபந்தயம் வச்சு பார்த்திரவேண்டியதுதான்.

வயசுல பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல தம்பி.... எங்களுக்கு எதுக்கு ஓட்ட பந்தயம். பாருங்க பாவம் நிஷா இப்பவே பயப்படுது.  பானு அது ஓடியே போச்சு  *#

ஆமாம் ல! சின்னபிள்ளை நிஷாவுக்கு ரெம்ப பயம். பெரியவங்க நீங்க பேசுங்கப்பா பேசுங்க!

அந்த வாஜ்பாய் தாத்தா கால்ல விழுந்தாரே அந்த சின்னபுள்ளையா நீங்க?  i*


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 11:11

Nisha wrote:
சுறா wrote:
ahmad78 wrote:ஓட்டபந்தயம் வச்சு பார்த்திரவேண்டியதுதான்.

வயசுல பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல தம்பி.... எங்களுக்கு எதுக்கு ஓட்ட பந்தயம். பாருங்க பாவம் நிஷா இப்பவே பயப்படுது.  பானு அது ஓடியே போச்சு  *#

ஆமாம் ல! சின்னபிள்ளை நிஷாவுக்கு ரெம்ப பயம். பெரியவங்க நீங்க பேசுங்கப்பா பேசுங்க!

ஆமா நிஷா வாங்க நம வேறப் பக்கம் போயிடலாம் *#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:12

பானுஷபானா wrote:
Nisha wrote:ஓஹோ விடாது பொழியும் அடாத அடை மழையால்  பள்ளியும் அடைப்பா?

நானும் வந்திருக்கமாட்டேன். ஆபிஸ் வந்தா உங்க கிட்டலாம் பேசலாம் இல்லையா அதான் வந்துட்டேன் ஆபிஸ்கிட்ட முட்டிக்கால அளவு தண்ணி. பஸ்ஸெல்லாம் படகு போல போகுது

அதுக்காக நீங்க முட்டிக்கால் போட்டு போகாதீங்க.  வீட்டுக்கு போகும்போது ஆட்டு முட்டிக்கால் சூப்பு குடிச்சிட்டு போங்க. முட்டிவலியெல்லாம் சரியாயிடும்  ^_

சே சே எங்களை பார்க்க வந்த உங்கள போயி இப்படி சொல்லிட்டேனே  )* )* அக்கா பாஸ் வராரு.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 11:16

சுறா wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ஓஹோ விடாது பொழியும் அடாத அடை மழையால்  பள்ளியும் அடைப்பா?

நானும் வந்திருக்கமாட்டேன். ஆபிஸ் வந்தா உங்க கிட்டலாம் பேசலாம் இல்லையா அதான் வந்துட்டேன் ஆபிஸ்கிட்ட முட்டிக்கால அளவு தண்ணி. பஸ்ஸெல்லாம் படகு போல போகுது

அதுக்காக நீங்க முட்டிக்கால் போட்டு போகாதீங்க.  வீட்டுக்கு போகும்போது ஆட்டு முட்டிக்கால் சூப்பு குடிச்சிட்டு போங்க. முட்டிவலியெல்லாம் சரியாயிடும்  ^_

சே சே எங்களை பார்க்க வந்த உங்கள போயி இப்படி சொல்லிட்டேனே  )* )* அக்கா பாஸ் வராரு.

ஆபிஸ்ல எப்படி ?(ஆட்டு முட்டிக்கால் சூப்பு)
பரவயில்லணா நீங்க தான சொல்றீங்க
ஒருத்தர் தான் இருக்கார் அவர் எழுந்து வரமாட்டார்... 2 பேர் முஹர்ரம் வரதால சொந்த ஊர் பொயிருக்காங்க வர ஒரு மாசம் ஆகும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம் நான் பானுகமால் - Page 5 Empty Re: வணக்கம் நான் பானுகமால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum