சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காலை நேரக் கவிதை ! Khan11

காலை நேரக் கவிதை !

+2
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
6 posters

Go down

காலை நேரக் கவிதை ! Empty காலை நேரக் கவிதை !

Post by kalainilaa Sat 10 Sep 2011 - 5:55

காலைநேரக் காபியும்,
தினசரி பத்திரிகையும்,
நடுத்தரவாதிகளுக்கு.

காலைநேரக் கஞ்சியும்,
அசதியை போக்கக் காரமும்,
ஏழைகளுக்கு!

தூக்கம் சோம்பல் முறித்தாலும்,
பெட் காபி மணம் வரும் வரைக்கும்,
தூக்கமே உயர்(ந்த) ஜாதிக்கு!

காலை எனபது ,இன்றைய தொடக்கம்,
தொடக்கத்தை வேகமாக்கினால்,
இன்றைய தினம்,வலுப்பெறும்!

இது நமக்கு !



kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காலை நேரக் கவிதை ! Empty Re: காலை நேரக் கவிதை !

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Sep 2011 - 5:57

காலை எனபது ,இன்றைய தொடக்கம்,
தொடக்கத்தை வேகமாக்கினால்,
இன்றைய தினம்,வலுப்பெறும்!

இது நமக்கு !

அதனாலதான் நேரத்துக்கு எழுந்து வேலைக்கு தயாராகினேன் நல்ல வரிகள் பாராட்டுகள்


காலை நேரக் கவிதை ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காலை நேரக் கவிதை ! Empty Re: காலை நேரக் கவிதை !

Post by Atchaya Sat 10 Sep 2011 - 6:24

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

காலை நேரக் கவிதை ! Empty Re: காலை நேரக் கவிதை !

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 8:59

படுத்த படுக்கையில் வாய் கழுவாமல் காப்பி குடிப்பது உயர்ந்த ஜாதியா நாற்றம் பிடித்த ஜாதி மாஸ்டர் காலை நேரக் கவிதை ! 688909 காலை நேரக் கவிதை ! 688909

காலை எனபது ,இன்றைய தொடக்கம்,
தொடக்கத்தை வேகமாக்கினால்,
இன்றைய தினம்,வலுப்பெறும்!

இது நமக்கு !
காலை நேரக் கவிதை ! 111433 காலை நேரக் கவிதை ! 755559


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காலை நேரக் கவிதை ! Empty Re: காலை நேரக் கவிதை !

Post by kalainilaa Sat 10 Sep 2011 - 9:43

நேசமுடன் ஹாசிம் wrote:
காலை எனபது ,இன்றைய தொடக்கம்,
தொடக்கத்தை வேகமாக்கினால்,
இன்றைய தினம்,வலுப்பெறும்!

இது நமக்கு !

அதனாலதான் நேரத்துக்கு எழுந்து வேலைக்கு தயாராகினேன் நல்ல வரிகள் பாராட்டுகள்
காலைநேர பாராட்டுகள் கண்டு சந்தோசம்.நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காலை நேரக் கவிதை ! Empty Re: காலை நேரக் கவிதை !

Post by அப்துல்லாஹ் Sat 10 Sep 2011 - 9:57

நான் கஞ்சி குடிக்கும் ஜாதி
காலை எழுந்தவுடன் கலைநிலா கவிதையைத்தான் இன்று குடித்தேன் வயிறும் மனமும் நிறைந்து விட்டது...
வாழ்த்துக்கள் உறவே
#+
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காலை நேரக் கவிதை ! Empty Re: காலை நேரக் கவிதை !

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Sep 2011 - 10:06

அப்துல்லாஹ் wrote:நான் கஞ்சி குடிக்கும் ஜாதி
காலை எழுந்தவுடன் கலைநிலா கவிதையைத்தான் இன்று குடித்தேன் வயிறும் மனமும் நிறைந்து விட்டது...
வாழ்த்துக்கள் உறவே
#+

நானும் காலை உணவாக தோழரின் கவிதைதான் குடித்திருந்தேன்


காலை நேரக் கவிதை ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காலை நேரக் கவிதை ! Empty Re: காலை நேரக் கவிதை !

Post by பானுஷபானா Sat 10 Sep 2011 - 10:07

கவிதை அருமை அண்ணா ##*
சில எழுத்துப்பிழை உள்ளது. கவனிக்கலையா அண்ணா.காலையில் தூங்கி எழுந்து எழுதுனிங்க போல அதான் :!#:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காலை நேரக் கவிதை ! Empty Re: காலை நேரக் கவிதை !

Post by அப்துல்லாஹ் Sat 10 Sep 2011 - 10:18

ஆமாம் சகோதரி...திருத்திவிட்டேன்.
இவரு தூங்கி எப்ப எழுந்தார் ...அப்படியே ஆபிசுக்கு கிளம்பிடுவார்...
காபி குடிக்கும் ஜாதி. அதான். :,;: :,;: :,;:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காலை நேரக் கவிதை ! Empty Re: காலை நேரக் கவிதை !

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Sep 2011 - 10:23

அப்துல்லாஹ் wrote:ஆமாம் சகோதரி...திருத்திவிட்டேன்.
இவரு தூங்கி எப்ப எழுந்தார் ...அப்படியே ஆபிசுக்கு கிளம்பிடுவார்...
காபி குடிக்கும் ஜாதி. அதான். :,;: :,;: :,;:

காபி குடிக்கிறாங்களா அடிக்கிறாங்களா :,;:


காலை நேரக் கவிதை ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காலை நேரக் கவிதை ! Empty Re: காலை நேரக் கவிதை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum