Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
டெல்லி குண்டு வெடிப்பு: ரஷியாவில் இருந்து வந்த இ-மெயில் மிரட்டல்; விசாரணையை திசை திருப்ப முயற்சி?
2 posters
Page 1 of 1
டெல்லி குண்டு வெடிப்பு: ரஷியாவில் இருந்து வந்த இ-மெயில் மிரட்டல்; விசாரணையை திசை திருப்ப முயற்சி?
டெல்லியில் கடந்த புதன் கிழமை ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பில்
சிக்கி 13 பேர் பலியானார்கள். இந்த நாசவேலையை செய்த தீவிரவாதிகளை
கண்டுபிடிக்க டெல்லி போலீசார் 3 குழுக்களை அமைத்துள்ளனர். தேசிய
புலனாய்வுக் குழுவினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். குண்டு
வெடிப்புக்கு பொறுப்பு ஏற்று புதன்கிழமை மதியம் காஷ்மீர் மாநிலத்தில்
இருந்து ஒரு இ-மெயில் வந்தது. ஹர்கத்உல்ஜிகாதி 2011 அட் ஜிமெயில் டாட் காம்
என்ற முகவரியில் இருந்து அது வந்தது.
அந்த
இ-மெயிலை அனுப்பியது தொடர்பாக முகம்மது சயீது ஷேக் என்ற கல்லூரி மாணவர்
உள்பட 5 பேர் கைதானார்கள். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த
நிலையில் மறுநாள் சோட்டு மினானி 5அட் ஜிமெயில் டாட்காம் என்ற முகவரியில்
இருந்து (வியாழக்கிழமை 8-ந் தேதி) 2-வது இ-மெயில் வந்தது. மேற்கு
வங்கத்தில் இருந்து இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் பெயரில் செல்போன்
மூலம் அந்த இ-மெயில் அனுப்பப்பட்டிருந்தது.
டெல்லியில்
மீண்டும் குண்டு வெடிக்கும் என்று அந்த இ- மெயிலில் மிரட்டல்
விடுக்கப்பட்டிருந்தது. டெல்லி போலீசாருக்கு நேற்று இந்தியன் முகாகி
தீன்கள் பெயரில் மேலும் ஒரு இ-மெயில் வந்தது. இந்த மூன்றாவது இ-மெயில் ரஷிய
தலைநகர் மாஸ் கோவில் இருந்து கில்டாட் இண்டியா அட்யாகூ டாட்காம் என்ற
முகவரியில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது. அதில் குஜராத் மாநிலத்தில் உள்ள
ஆமதாபாத்தில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதைத்
தொடர்ந்து ஆமதாபாத் நகரில் உச்சக் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே டெல்லி போலீசாருக்கு நேற்றிரவு 4-வது
இ-மெயில் ஒன்று வந்தது. இதுவும் இந்தியன் முஜாகிதீன்கள் பெயரில்
வந்துள்ளது. ஏற்கனவே மிரட்டல் இ-மெயில் அனுப்பிய சோட்டு மினானி5 அட்
ஜிமெயில் டாட்காம் என்ற முகவரியில் இருந்து இது வந்துள்ளது.
இந்த
இ-மெயிலில், ஆமதாபாத்தில் எங்கள் பாணியில் திட்டமிட்டப்படி தாக்குதல்
நடத்துவோம். போலீஸ்காரர்களால் எந்த ஆதாரத்தையும் கண்டு பிடிக்க முடியாது
என்று தீவிரவாதிகள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு முன்பு இந்தியாவில் நடந்த
குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பு ஏற்று இப்படி அடுத் தடுத்து இ-மெயில்கள்
வந்த தில்லை. தற்போது 4 இ- மெயில்கள் வந்திருப்பது போலீசாருக்கு குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையை திசை திருப்ப மர்ம மனிதர்கள் இப்படி
அடுத்தடுத்து இ- மெயில்கள் அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
என்றாலும் இ-மெயில்கள் மிரட்டலை தொடர்ந்து நாடெங்கும் பாதுகாப்பு
ஏற்பாடுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டெல்லி குண்டு வெடிப்பு: ரஷியாவில் இருந்து வந்த இ-மெயில் மிரட்டல்; விசாரணையை திசை திருப்ப முயற்சி?
இன்று உயர் நீதி மன்றத்தில் வெடிக்கப் பட்டு இருக்கும் வெடிகுண்டு இந்திய ராணுவத்தில் பயன் படுத்த்ப் படுவது என்பது கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது இன்னும் பல திருப்பங்கள் ஏற்படலாம் ..இதை எந்த இஸ்லாமிய அமைப்பு செய்து இருந்தாலும் அவர்கள் நிச்சையமாக முஸ்லிம் கள் இல்லை .....இதை அல்லாஹ் அனுமதிப்பது இல்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: டெல்லி குண்டு வெடிப்பு: ரஷியாவில் இருந்து வந்த இ-மெயில் மிரட்டல்; விசாரணையை திசை திருப்ப முயற்சி?
jasmin wrote:இன்று உயர் நீதி மன்றத்தில் வெடிக்கப் பட்டு இருக்கும் வெடிகுண்டு இந்திய ராணுவத்தில் பயன் படுத்த்ப் படுவது என்பது கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது இன்னும் பல திருப்பங்கள் ஏற்படலாம் ..இதை எந்த இஸ்லாமிய அமைப்பு செய்து இருந்தாலும் அவர்கள் நிச்சையமாக முஸ்லிம் கள் இல்லை .....இதை அல்லாஹ் அனுமதிப்பது இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» டெல்லி மார்க்கெட்டில் 13-ந்தேதி மீண்டும் குண்டு வெடிக்கும்; தீவிரவாதிகள் புதிய மிரட்டல்
» டெல்லி குண்டு வெடிப்பு: முக்கிய தடயம் சிக்கியது-உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் பேட்டி
» கிருஷ்ணகிரியில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி :
» எகிப்து எரிவாயு குழாயில் குண்டு வெடிப்பு.
» இந்திய மும்பாய் நகரில் குண்டு வெடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|