Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தினமும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது
+3
lafeer
jasmin
நண்பன்
7 posters
Page 1 of 1
தினமும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்” என்பது பழமொழி, மன
அழுத்தமே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக உள்ளது. அதாவது, மன அழுத்தம்
உடையவர்கள் ஆல்கஹால், போதை மருந்து மற்றும் சிகரெட் புகைத்தல் போன்ற கெட்ட
பழக்கவழக்கத்துக்கு ஆளாகின்றனர். அதுவே அவர்களுக்கு மிக கொடிய நோய்களை
ஏற்படுத்துகிறது.
எனவே, மன அழுத்தம் உள்ளவர்கள்
அதுபோன்ற கெட்ட பழக்கத்தை விட்டு தினமும் 15 நிமிடம் சிரித்தாலே போதும்.
உடல் நலம் மேம்படும். அவர்களை நோய் அண்டாது என இருதய நோய் நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
வாய்விட்டு சிரிப்பது தான்,
நல்லது. வாய்க்குள்ளேயே சிரிக்கும் நமட்டு சிரிப்பும், மூச்சு வாங்க
சிரிக்கும் சிரிப்பும் உடல் நலத்துக்கு கேடானது என ஆராய்ச்சியாளர்கள்
கூறியுள்ளனர்.
நாள் ஒன்றுக்கு ஒரு குழந்தை 300 முதல் 400 தடவை சிரிக்கிறது. பெரியவர்கள் 15 தடவை சிரிக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது
நண்பரே தாங்கள் நாள்முழுதும் சிரித்துகொண்டுதானே இருக்கிறீர்கள் ...வாழ்க வாழ்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தினமும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது
jasmin wrote:நண்பரே தாங்கள் நாள்முழுதும் சிரித்துகொண்டுதானே இருக்கிறீர்கள் ...வாழ்க வாழ்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது
அதுக்கென்ன சிரிச்சா போச்சு
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: தினமும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது
நல்லா சிரிக்கணும் சிரிங்க உறவுகளே :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினமும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது
பயனுள்ள கட்டுரை. ##* ##*
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: தினமும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது
:cheers: :cheers:தல*சம்ஸ் wrote:நல்லா சிரிக்கணும் சிரிங்க உறவுகளே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது
நமக்கா சிரிக்கத் தொரியாது
இன்னிக்கு அதிகமாகவோ சிரிச்சாச்சு
எஸ்.எம்.எஸ் கலாட்டா பார்த்து
இன்னிக்கு அதிகமாகவோ சிரிச்சாச்சு
எஸ்.எம்.எஸ் கலாட்டா பார்த்து
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: தினமும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது
nilam8355 wrote:நமக்கா சிரிக்கத் தொரியாது
இன்னிக்கு அதிகமாகவோ சிரிச்சாச்சு
எஸ்.எம்.எஸ் கலாட்டா பார்த்து
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினமும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது
நல்ல பகிர்வு ... இதைத்தான் முன்னோர்கள் ’’ வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் ‘’ என்று சொல்லி சென்றார்கள்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Similar topics
» சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது
» பழச்சாறு உடல் நலத்துக்கு கேடு
» சீரான உடல் நலத்துக்கு தூதுவளை
» உடல் நலத்துக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்?
» பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது?
» பழச்சாறு உடல் நலத்துக்கு கேடு
» சீரான உடல் நலத்துக்கு தூதுவளை
» உடல் நலத்துக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்?
» பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum