Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!
+6
ஹனி
நேசமுடன் ஹாசிம்
நிலாம்
lafeer
பானுஷபானா
நண்பன்
10 posters
Page 1 of 1
ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!
01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.
02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில்
அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க
வருவதுபோல் பாவனை செயுங்கள்.
03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில்
வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை… அவ்வளவுதான்
உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.
04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை
நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக
நினைத்துவிடுவார்கள்.
05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.
06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள்
தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி
ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு)
பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது
ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.
07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல்
பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை
காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள்
காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக
பழகுவது போன்றே பழகுங்கள்.
08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம்
கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர்
சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.
09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள்
கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த
நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த
நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள
விடவேண்டாம்.
10 . இதுதான் முக்கியமானது…. எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல
எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால்
பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம்
உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத்
தவிர்த்துக்கொள்ளுங்கள்.
தினசரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!
இதெல்லாம் சொல்லாமலே பெண்கள் செய்யுராங்க
அப்பப்பா இந்த பஸ்ல இவுங்க போடுர ஆட்டம் இருக்கே
பாவம் பெற்றவர்கள் நம்பி படிக்க அனுப்புனா இதுங்க போடுர ஆட்டத்துல பெற்றவர்களுக்கும் சேர்த்து திட்டு வாங்கி குடுக்குறாங்க {)) {)) :!.: :!.: :!.:
அப்பப்பா இந்த பஸ்ல இவுங்க போடுர ஆட்டம் இருக்கே
பாவம் பெற்றவர்கள் நம்பி படிக்க அனுப்புனா இதுங்க போடுர ஆட்டத்துல பெற்றவர்களுக்கும் சேர்த்து திட்டு வாங்கி குடுக்குறாங்க {)) {)) :!.: :!.: :!.:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!
எம்மாடி பெண்களுக்கு இதெல்லாம் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை அவங்களுக்கு இதுக்கு மேலேயும் தெரியும் நாங்க எப்பவுமே உசாராத்தான் இருப்பம் ஐயோ பாத்து பழகுங்கப்பா
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!
lafeer2020 wrote:எம்மாடி பெண்களுக்கு இதெல்லாம் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை அவங்களுக்கு இதுக்கு மேலேயும் தெரியும் நாங்க எப்பவுமே உசாராத்தான் இருப்பம் ஐயோ பாத்து பழகுங்கப்பா
10 . இதுதான் முக்கியமானது…. எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல
எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால்
பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம்
உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத்
தவிர்த்துக்கொள்ளுங்கள்.
ஆண்கள் பின்னால் பெண்கள் அலைரமாரி ஏதாவது குறிப்பு இல்லையா நண்பா
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!
nilam8355 wrote:lafeer2020 wrote:எம்மாடி பெண்களுக்கு இதெல்லாம் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை அவங்களுக்கு இதுக்கு மேலேயும் தெரியும் நாங்க எப்பவுமே உசாராத்தான் இருப்பம் ஐயோ பாத்து பழகுங்கப்பா
10 . இதுதான் முக்கியமானது…. எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல
எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால்
பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம்
உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத்
தவிர்த்துக்கொள்ளுங்கள்.
ஆண்கள் பின்னால் பெண்கள் அலைரமாரி ஏதாவது குறிப்பு இல்லையா நண்பா
உங்களுக்கு எதற்கு குறிப்பு வீட்ட மனைவி திட்டமாட்டாங்களா நன்பா
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!
banukamaal wrote:இதெல்லாம் சொல்லாமலே பெண்கள் செய்யுராங்க
அப்பப்பா இந்த பஸ்ல இவுங்க போடுர ஆட்டம் இருக்கே
பாவம் பெற்றவர்கள் நம்பி படிக்க அனுப்புனா இதுங்க போடுர ஆட்டத்துல பெற்றவர்களுக்கும் சேர்த்து திட்டு வாங்கி குடுக்குறாங்க {)) {)) :!.: :!.: :!.:
சரியாச் சொன்னிங்க பாணு
இருந்தாலும் பெற்றோர்கள்தான் வேதனையடைகிறார்கள்
Re: ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!
05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.
:”: :”:
:”: :”:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!
ஹனி wrote:05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!
ஹனி wrote:05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.
:”: :”:
@. @. @.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!
@. @.kiwi boy wrote:ஹனி wrote:05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.
:”: :”:
@. @. @.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!
இவங்க இரண்டு பேரும் அவங்கதானே (அண்ணா ......) ஓ அப்படித்தான் இருக்கும் :”@:nilam8355 wrote:lafeer2020 wrote:எம்மாடி பெண்களுக்கு இதெல்லாம் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை அவங்களுக்கு இதுக்கு மேலேயும் தெரியும் நாங்க எப்பவுமே உசாராத்தான் இருப்பம் ஐயோ பாத்து பழகுங்கப்பா
10 . இதுதான் முக்கியமானது…. எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல
எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால்
பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம்
உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத்
தவிர்த்துக்கொள்ளுங்கள்.
ஆண்கள் பின்னால் பெண்கள் அலைரமாரி ஏதாவது குறிப்பு இல்லையா நண்பா
Re: ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!
முனாஸ் சுலைமான் wrote:இவங்க இரண்டு பேரும் அவங்கதானே (அண்ணா ......) ஓ அப்படித்தான் இருக்கும் :”@:nilam8355 wrote:lafeer2020 wrote:எம்மாடி பெண்களுக்கு இதெல்லாம் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை அவங்களுக்கு இதுக்கு மேலேயும் தெரியும் நாங்க எப்பவுமே உசாராத்தான் இருப்பம் ஐயோ பாத்து பழகுங்கப்பா
10 . இதுதான் முக்கியமானது…. எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல
எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால்
பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம்
உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத்
தவிர்த்துக்கொள்ளுங்கள்.
ஆண்கள் பின்னால் பெண்கள் அலைரமாரி ஏதாவது குறிப்பு இல்லையா நண்பா
ஆமா அவங்தான் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பெண்கள் நறுமணத்துடன் வெளியே சுற்றுவது தீமையில் முடியும்!
» ஆண்கள் Vs பெண்கள்
» பெண்கள் Vs ஆண்கள் பிரச்னை..!
» பெண்கள் ஆராதிக்கும் ஆண்கள்
» குழந்தைகள் பெண்கள் ஆண்கள் –
» ஆண்கள் Vs பெண்கள்
» பெண்கள் Vs ஆண்கள் பிரச்னை..!
» பெண்கள் ஆராதிக்கும் ஆண்கள்
» குழந்தைகள் பெண்கள் ஆண்கள் –
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum