சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனித குணம்..!
by rammalar Today at 6:42

» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41

» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28

» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26

» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25

» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21

» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06

» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59

» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54

» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44

» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43

» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33

» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32

» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02

» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52

» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37

» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36

» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54

» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34

» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32

» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20

» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19

» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18

» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17

» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16

» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13

» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12

» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08

» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29

» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20

எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 Khan11

எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

4 posters

Go down

Sticky எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by ஹனி Sat 10 Sep 2011 - 14:47

1) ஒரு யானை ஒரு கிணத்துல எட்டிப் பார்த்துச்சாம்! உடனே ஒரு எறும்பு அந்த யானையை கடித்து விட்டதாம்!
ஏன்?
ஏன்னா அந்த கிணத்துல அந்த எறும்போட பிகர் குளித்துக்கொண்டு இருந்ததாம்!
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by ஹனி Sat 10 Sep 2011 - 14:49

2) வெட்டி சம்பளம் வாங்குபவர் யார்?
யார்?
யார்?
யார்?
டைலர் மற்றும் பார்பர்! ஹா..ஹா.. இப்படி வித்தியாசமாக தின்க் பண்ணுங்க!
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by ஹனி Sat 10 Sep 2011 - 14:51

3) அன்று அவள் கைப் பிடிக்க என்னை கை விட்டாயே! இன்று அவள் கை விட்டவுடன் உன் கையை தாங்கிப் பிடிப்பது நான்தானே? by "GOLD FLAKE & KINGS"

4) பத்தாவது மாடியில உட்கார்ந்து ஒருத்தன் ரொம்ப நேரமா தின்க் பண்ணிக்கிட்டு இருந்தான். அப்ப ஒன்னாவது மாடியில இருந்து திடிரென ஒருத்தன், "அப்துல் காதர்! உன்னோட பையன் 2- வது மாடியில இருந்து விழுந்துட்டான்" என்று கத்தினான்! உடனே தின்க் பண்ணிக்கிட்டு இருந்தவன் உணர்ச்சி வசப்பட்டு குதித்துவிட்டான். 8 - வது மாடிக்கிட்ட வரும்போது எனக்கு பிள்ளையே இல்லையே.. யார சொல்றான்...7 - வது மாடிக்கிட்ட வரும்போது எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலையே... யார சொல்றான்... 4 - வது மாடிக்கிட்ட வரும்போது என் பேரு அப்துல் காதரே இல்லையே.. யார சொல்றான்! ஐயோ.... செத்தேன்!!!!!
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by ஹனி Sat 10 Sep 2011 - 14:53

5) நர்ஸ்: ஊசி போட்டதும் இடுப்ப தடவி விடுங்க!
மேன்: வாவ்! சூப்பரா இருக்கே...
நர்ஸ்: சனியனே...நான் தடவ சொன்னது உன் இடுப்ப!!!

6) ஆசிரியர்: ஏண்டா லேட்?
மாணவன்: சார், பஸ்ல அசந்து தூங்கி விட்டேன்!
ஆசிரியர்: ராஸ்கல்! கிளாசுக்கு வரதுக்குள்ள அப்படி என்ன அவசரம்?
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by ஹனி Sat 10 Sep 2011 - 14:54

7) பெண்களுக்கு சுடிதார் கண்டுபிடித்தவன் வாழ்க!
ஆனால் துப்பட்டா கண்டுபிடித்தவன் ஒழிக. அட வீல்'ல சிக்குதப்பா... (ஒரு நிமிசத்துல என்ன தப்பா நினச்சுடீங்களே... )

8) லைப்'ல கேர்ள் பிரண்ட் கெடச்சா லைப் ஜாலி!
அதே கேர்ள் பிரண்ட் லவ்வர் ஆனா பாக்கட் காலி!!
அதே லவ்வர் மனைவியா வந்தா... மவனே நீயே காலி!!!
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by ஹனி Sat 10 Sep 2011 - 14:55

9) நண்பன் - 1: டேய்! மச்சி... உனக்கு எஸ்.எம்.எஸ் ப்ரீ தானே! எனக்கு அனுப்புடா!!
நண்பன் - 2: தோடா! எனக்கு கூடத்தான் இன்கமிங் ப்ரீ... நீ எனக்கு போன் பண்ணேன்!

10) மாணவன்: சார்! இன்னும் ஒரு மாதத்துக்கு எனக்கு பரிச்சை பேபெர்ல முட்டை போடாதீங்க!
ஆசிரியர்: ஏண்டா?
மாணவன்: எங்க அப்பா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருக்கார்!
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 16:27

5) நர்ஸ்: ஊசி போட்டதும் இடுப்ப தடவி விடுங்க!
மேன்: வாவ்! சூப்பரா இருக்கே...
நர்ஸ்: சனியனே...நான் தடவ சொன்னது உன் இடுப்ப!!!
எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826

6) ஆசிரியர்: ஏண்டா லேட்?
மாணவன்: சார், பஸ்ல அசந்து தூங்கி விட்டேன்!
ஆசிரியர்: ராஸ்கல்! கிளாசுக்கு வரதுக்குள்ள அப்படி என்ன அவசரம்?
எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 2027189708 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 2027189708 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 2027189708

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 16:29

7) பெண்களுக்கு சுடிதார் கண்டுபிடித்தவன் வாழ்க!
ஆனால் துப்பட்டா கண்டுபிடித்தவன் ஒழிக. அட வீல்'ல சிக்குதப்பா... (ஒரு நிமிசத்துல என்ன தப்பா நினச்சுடீங்களே... )
எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 800522 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 800522

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 16:31

8) லைப்'ல கேர்ள் பிரண்ட் கெடச்சா லைப் ஜாலி!
அதே கேர்ள் பிரண்ட் லவ்வர் ஆனா பாக்கட் காலி!!
அதே லவ்வர் மனைவியா வந்தா... மவனே நீயே காலி!!!

ஹனி நீங்களே இப்படி சொன்னா எப்படி எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 224381 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 224381

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 16:34

ஹனி wrote:2) வெட்டி சம்பளம் வாங்குபவர் யார்?
யார்?
யார்?
யார்?
டைலர் மற்றும் பார்பர்! ஹா..ஹா.. இப்படி வித்தியாசமாக தின்க் பண்ணுங்க!
எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 331844 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 331844 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 331844

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 16:35

ஹனி wrote:1) ஒரு யானை ஒரு கிணத்துல எட்டிப் பார்த்துச்சாம்! உடனே ஒரு எறும்பு அந்த யானையை கடித்து விட்டதாம்!
ஏன்?
ஏன்னா அந்த கிணத்துல அந்த எறும்போட பிகர் குளித்துக்கொண்டு இருந்ததாம்!
எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by kalainilaa Sat 10 Sep 2011 - 18:40

நண்பன் wrote:
5) நர்ஸ்: ஊசி போட்டதும் இடுப்ப தடவி விடுங்க!
மேன்: வாவ்! சூப்பரா இருக்கே...
நர்ஸ்: சனியனே...நான் தடவ சொன்னது உன் இடுப்ப!!!
எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826

6) ஆசிரியர்: ஏண்டா லேட்?
மாணவன்: சார், பஸ்ல அசந்து தூங்கி விட்டேன்!
ஆசிரியர்: ராஸ்கல்! கிளாசுக்கு வரதுக்குள்ள அப்படி என்ன அவசரம்?
எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 2027189708 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 2027189708 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 2027189708

தல இது எல்லாம் எப்படி .உங்கள் அனுபவம் இபப்டி வெளியே வருதே :”: :”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 19:11

kalainilaa wrote:
நண்பன் wrote:
5) நர்ஸ்: ஊசி போட்டதும் இடுப்ப தடவி விடுங்க!
மேன்: வாவ்! சூப்பரா இருக்கே...
நர்ஸ்: சனியனே...நான் தடவ சொன்னது உன் இடுப்ப!!!
எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826

6) ஆசிரியர்: ஏண்டா லேட்?
மாணவன்: சார், பஸ்ல அசந்து தூங்கி விட்டேன்!
ஆசிரியர்: ராஸ்கல்! கிளாசுக்கு வரதுக்குள்ள அப்படி என்ன அவசரம்?
எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 2027189708 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 2027189708 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 2027189708

தல இது எல்லாம் எப்படி .உங்கள் அனுபவம் இபப்டி வெளியே வருதே எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826 எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 188826
ஹனியின் அனுபவம் மாஸ்டர் உங்களுக்குத்தான் தெரியுமே எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by ஹம்னா Mon 12 Sep 2011 - 20:23

:”: :”: :”:

எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா- 03

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum