சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Khan11

உணராதவரை ஊழல் அழிந்திடாது........

+5
Atchaya
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
9 posters

Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Sep 2011 - 15:44

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...

உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்

தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ

சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா

காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 17:02

//காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??//

மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 800522 உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 800522

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Sep 2011 - 19:27

நண்பன் wrote://காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??//

மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 800522 உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 800522

மிக்க நன்றி நண்பன் :];: :];: :];:

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by பாயிஸ் Sat 10 Sep 2011 - 20:19

உணராதவரை ஊழல் அழிந்திடாது

உங்களுடைய தலைப்பே ஊழலில் சிக்கியவர்களுக்கு உகந்த ஒரு வார்த்தையாக இருகிறது ஆனால் அந்த மனிதர்கள் எதையுமே பொருட்படுத்தவேமாட்டார்கள் என்று உங்கள் கவிதைசொன்ன விதம் ஊழலை தக்த்தெரியப் போதுமானது.

நன்றாக உள்ளது நன்றிகள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by முனாஸ் சுலைமான் Sat 10 Sep 2011 - 20:25

நேசமுடன் ஹாசிம் wrote:
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...

உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்

சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??[/color]

சட்டங்கள் வகுத்தாலென்ன சாசனங்கல் ஏற்றினாலென்ன அந்தரங்கமாய் திருடும் கூட்டமல்லவா இது திருடிக்கொண்டேதன் இருக்கும் இலஞ்சம் ஆனால் அதுக்கொரு பெயர் அன்பளிப்பு........... :!.: :!.: :!.: :!.:
நன்றி தோழர் ஹாசிம் அழகான புத்தி சொல்லும் கவிதை :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Sep 2011 - 20:30

பாயிஸ் wrote:உணராதவரை ஊழல் அழிந்திடாது

உங்களுடைய தலைப்பே ஊழலில் சிக்கியவர்களுக்கு உகந்த ஒரு வார்த்தையாக இருகிறது ஆனால் அந்த மனிதர்கள் எதையுமே பொருட்படுத்தவேமாட்டார்கள் என்று உங்கள் கவிதைசொன்ன விதம் ஊழலை தக்த்தெரியப் போதுமானது.

நன்றாக உள்ளது நன்றிகள்

மிக்க நன்றி பாயிஸ்

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Sep 2011 - 8:12

முனாஸ் சுலைமான் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...

உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்

சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??[/color]

சட்டங்கள் வகுத்தாலென்ன சாசனங்கல் ஏற்றினாலென்ன அந்தரங்கமாய் திருடும் கூட்டமல்லவா இது திருடிக்கொண்டேதன் இருக்கும் இலஞ்சம் ஆனால் அதுக்கொரு பெயர் அன்பளிப்பு........... :!.: :!.: :!.: :!.:
நன்றி தோழர் ஹாசிம் அழகான புத்தி சொல்லும் கவிதை :!@!:

மிக்க நன்றி சார் தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by Atchaya Sun 11 Sep 2011 - 14:13

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை

இந்த வரிகளில் தன்னைத் தானுராத மனசாட்சியுடன் - என்று இருக்கவேண்டும்.

:!+: :!+: ://:-: ://:-:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by கலைவேந்தன் Sun 11 Sep 2011 - 21:43

நேசமுடன் ஹாசிம் wrote:உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...

உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்

தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ

சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா

காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??

ஒவ்வொரு வரியும் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது. காகிதப்பணத்தின் மோகத்தில் குப்பையாய் மாறிவிட்ட மனிதர்களின் நிலைமை யும் மனிதனாக திருந்தாவிட்டால் மசோதாக்கள் என்ன செய்துவிடமுடியும் என்னும் ஆணித்தரமான கேள்வியும் அசர வைக்கிறது.

பாராட்டுகள் கவிஞரே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by *சம்ஸ் Mon 12 Sep 2011 - 6:26

சட்டங்கள் வகுத்தாலென்ன சாசனங்கல் ஏற்றினாலென்ன அந்தரங்கமாய் திருடும் கூட்டமல்லவா இது திருடிக்கொண்டேதன் இருக்கும் இலஞ்சம் ஆனால் அதுக்கொரு பெயர் அன்பளிப்பு.
ஒவ்வொரு வரியும் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது. காகிதப்பணத்தின் மோகத்தில் குப்பையாய் மாறிவிட்ட மனிதர்களின் நிலைமை யும் மனிதனாக திருந்தாவிட்டால் மசோதாக்கள் என்ன செய்துவிடமுடியும் என்னும் ஆணித்தரமான கேள்வியும் அசர வைக்கிறது.

அருமையான மறுமொழிகளும் அசத்தலான கவியும் சிந்திக்க செயல்பட அருமையான எழுதிய கவிஞர்க்கு வாழ்த்துகள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Sep 2011 - 6:34

Atchaya wrote:தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை

இந்த வரிகளில் தன்னைத் தானுராத மனசாட்சியுடன் - என்று இருக்கவேண்டும்.

:!+: :!+: ://:-: ://:-:

மிக்க நன்றி அண்ணா

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Sep 2011 - 6:34

கலைவேந்தன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...

உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்

தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ

சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா

காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??

ஒவ்வொரு வரியும் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது. காகிதப்பணத்தின் மோகத்தில் குப்பையாய் மாறிவிட்ட மனிதர்களின் நிலைமை யும் மனிதனாக திருந்தாவிட்டால் மசோதாக்கள் என்ன செய்துவிடமுடியும் என்னும் ஆணித்தரமான கேள்வியும் அசர வைக்கிறது.

பாராட்டுகள் கவிஞரே..!

நன்றி அண்ணா

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by யாதுமானவள் Fri 16 Sep 2011 - 16:32

நேசமுடன் ஹாசிம் wrote:
ஊராரை ஏய்த்து
உன்னுலை பொங்கிடாதே...

உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்

சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
திருடன் உணர்ந்து திருந்த வேண்டாமா

காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??

காலத்திற்கேற்ற கவிதை ஹாசிம் ... காகிதத்திர்காய் தன்மானம் விற்று சுயநலக் கிருமிகள் தேசத்தை சீர்குலைப்பதை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் .... மனசாட்சி இன்றி மானிடன் மட்டும் உயிர்த்திருந்தால் இப்படித்தான் என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளீர் .... திருத்துவது முடியாது என்பதே நிதர்சனம் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by kalainilaa Fri 16 Sep 2011 - 19:05

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?? உண்மையான வரிகள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by நேசமுடன் ஹாசிம் Fri 16 Sep 2011 - 20:50

மிக்க நன்றிகள் அக்கா மற்றம் தோழருக்கும்

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum