சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

விற்பனைக்கு வருகிறது யாஹூ! Khan11

விற்பனைக்கு வருகிறது யாஹூ!

5 posters

Go down

விற்பனைக்கு வருகிறது யாஹூ! Empty விற்பனைக்கு வருகிறது யாஹூ!

Post by யாதுமானவள் Sat 10 Sep 2011 - 23:05

சான்பிரான்ஸிஸ்கோ: தனது சிஇஓ கார்ல் பட்ஸை ஒரு போன்கால் மூலம் தூக்கியடித்த யாஹூ நிறுவனம், இப்போது விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாஹூவின் நிலைமை பெரும் நெருக்கடியில் உள்ளதாக வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.

கார்ல் பட்ஸ் கடந்த இரு ஆண்டுகளாக மிக மிக மோசமாகப் பணியாற்றியதாகவும், இதனால் நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பும் கூட வீழ்ச்சி கண்டுள்ளதாகவும்ய யாஹூ இயக்குநர் குழு கருதுகிறது.

அப்படியெனில், கடந்த இரண்டாண்டுகளுக்கும்மேல், இந்த இயக்குநர் குழு தூங்கிக் கொண்டிருந்ததா? சேர்மன் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் நிபுணர்கள்.

நிலைமையை சமாளிக்க உடனடியாக நிறுவனத்தைக் கைமாற்றிவிட யாஹூ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

காரணம், யாஹூவின் சரிந்துவிட்ட இமேஜை தூக்கி நிறுத்த அதன் வலுவான பிரிவுகளான மீடியா, செய்தி மற்றும் தொடர்புத் துறைகளில் மேலும் முதலீட்டை அதிகரித்தாக வேண்டும். புதிய டீம், தரமான சேவையை தந்துதான் இதனைத் தக்க வைக்க முடியும். இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள இடைக்கால சிஇஓ இதனை எந்த அளவு செயல்படுத்துவார் என முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே இந்த சூழலில் நிறுவனத்தை விற்றுவிடலாம் என்ற முடிவை இயக்குநர் குழு ஏக மனதாக வரவேற்றுள்ளது. பொருத்தமான, தகுதி மிக்க வாங்குநர் வந்தால், ஏஎந்த நேரமும் யாஹூ கைமாறலாம் என்பதே இப்போதைய நிலைமை!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

விற்பனைக்கு வருகிறது யாஹூ! Empty Re: விற்பனைக்கு வருகிறது யாஹூ!

Post by kalainilaa Sat 10 Sep 2011 - 23:08

நாங்க ரெடி விற்பனைக்கு வருகிறது யாஹூ! Normalprabhudaughterais
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

விற்பனைக்கு வருகிறது யாஹூ! Empty Re: விற்பனைக்கு வருகிறது யாஹூ!

Post by பர்ஹாத் பாறூக் Sun 11 Sep 2011 - 1:17

kalainilaa wrote:நாங்க ரெடி விற்பனைக்கு வருகிறது யாஹூ! Normalprabhudaughterais

அப்போ கம்பனி லோகோ இதுதான்

விற்பனைக்கு வருகிறது யாஹூ! Logophpi
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

விற்பனைக்கு வருகிறது யாஹூ! Empty Re: விற்பனைக்கு வருகிறது யாஹூ!

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 1:49

விற்பனைக்கு வருகிறது யாஹூ! Logophpix

இதெப்படி உள்ளது :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விற்பனைக்கு வருகிறது யாஹூ! Empty Re: விற்பனைக்கு வருகிறது யாஹூ!

Post by பர்ஹாத் பாறூக் Sun 11 Sep 2011 - 2:00

நண்பன் wrote:விற்பனைக்கு வருகிறது யாஹூ! Logophpix

இதெப்படி உள்ளது விற்பனைக்கு வருகிறது யாஹூ! 188826 விற்பனைக்கு வருகிறது யாஹூ! 188826

தப்பு தப்பு நான் முதல்...
jayhoo தான்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

விற்பனைக்கு வருகிறது யாஹூ! Empty Re: விற்பனைக்கு வருகிறது யாஹூ!

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 8:37

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:விற்பனைக்கு வருகிறது யாஹூ! Logophpix

இதெப்படி உள்ளது விற்பனைக்கு வருகிறது யாஹூ! 188826 விற்பனைக்கு வருகிறது யாஹூ! 188826

தப்பு தப்பு நான் முதல்...
jayhoo தான்
விற்பனைக்கு வருகிறது யாஹூ! 111433 விற்பனைக்கு வருகிறது யாஹூ! 111433 விற்பனைக்கு வருகிறது யாஹூ! 76244 விற்பனைக்கு வருகிறது யாஹூ! 76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விற்பனைக்கு வருகிறது யாஹூ! Empty Re: விற்பனைக்கு வருகிறது யாஹூ!

Post by அப்துல்லாஹ் Sun 11 Sep 2011 - 8:42

சரியட்டும்... அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

விற்பனைக்கு வருகிறது யாஹூ! Empty Re: விற்பனைக்கு வருகிறது யாஹூ!

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 8:46

அப்துல்லாஹ் wrote:சரியட்டும்... அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும்...
விற்பனைக்கு வருகிறது யாஹூ! 111433 விற்பனைக்கு வருகிறது யாஹூ! 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விற்பனைக்கு வருகிறது யாஹூ! Empty Re: விற்பனைக்கு வருகிறது யாஹூ!

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 9:05

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:சரியட்டும்... அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும்...
விற்பனைக்கு வருகிறது யாஹூ! 111433 விற்பனைக்கு வருகிறது யாஹூ! 111433

நாட்டில் கொலையின் கதைகளை தொடுத்த இவர்களுக்கு ,இனி பொருளாதாரம் சரியும் தொடர்கதையே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

விற்பனைக்கு வருகிறது யாஹூ! Empty Re: விற்பனைக்கு வருகிறது யாஹூ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum