Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேரன்-பிரசன்னா இருவரின் முரண் கூட்டணி
5 posters
Page 1 of 1
சேரன்-பிரசன்னா இருவரின் முரண் கூட்டணி
இயக்குனரும் நடிகருமான சேரன்-பிரசன்னா இருவரின் கூட்டணியில் 'முரண்'' என்ற திகில் படத்தை
இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ராஜன் மாதவ்.
வெவ்வேறு துறைகளில் இருக்கும் நந்தா, அர்ஜுன் இருவரும் பயணம் ஒன்றில் சந்தித்து கொள்கிறார்கள்.
இந்த இருவருக்கிடையே 'முரண்' தொடங்குகிறது இவைதான் படத்தின் கதை.
வாழ்க்கையை பற்றிய இருவரின் சித்தாந்தங்களும் வெவ்வேறானவை. ஒருவன், வாழ்கை எப்படி அமைகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறான்.
மற்றொருவனோ தான் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளதுடிக்கிறான். இருவரும் தங்களின் இலக்கை நோக்கி, அடுத்த அடியை எடுத்து வைக்கும் போது, எதிர்பாராத திருப்பங்களையும் குழப்பங்களையும் சந்திக்கிறார்கள்.
தத்தம் சூழ்நிலையிலிருந்து இருவரும் எவ்வாறு வெளிவருகின்றனர் என்பதே படத்தின் கதை. இதில் நந்தாவாக சேரனும்,அர்ஜுனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.
சேரனை காதலிக்கும் 'ஆடை வடிவமைப்பாளராக' ஹரிப்ரியா வருகிறார். மூவரும் இதுவரை நடித்திராத பாத்திரங்களில், இந்த உளவியல் சார்ந்த திகில் படத்தில் நடித்துள்ளார்கள்.
பாத்திரத்துக்கு ஏற்றார் போல மூவரும் நடித்துள்ளார்கள். படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நிகிதா,ஜெயபிரகாஸ், சுமன் பட்டாச்சார்யா ஆகியோர் நடித்துள்ளார்கள் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் 'முரண்' படத்தின் இயக்குனர் ராஜன் மாதவ் கூறியுள்ளார்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேரன்-பிரசன்னா இருவரின் முரண் கூட்டணி
நல்ல கூட்டணிதான்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
» தீபிகா படுகோனே - சோனாக்ஷி சின்ஹா இருவரின் சோகம்
» வேட்டை மன்னனில் சிம்பு, ஜெய் இருவரின் நட்பு
» நடிகை சுஹாசினியுடன் இயக்குனர் சேரன் மோதல்
» மனசு பேசுகிறது : சாண்டில்யனின் சேரன் செல்வி
» தீபிகா படுகோனே - சோனாக்ஷி சின்ஹா இருவரின் சோகம்
» வேட்டை மன்னனில் சிம்பு, ஜெய் இருவரின் நட்பு
» நடிகை சுஹாசினியுடன் இயக்குனர் சேரன் மோதல்
» மனசு பேசுகிறது : சாண்டில்யனின் சேரன் செல்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum