Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
+5
Atchaya
அப்துல்லாஹ்
kalainilaa
நண்பன்
பர்ஹாத் பாறூக்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
- Code:
இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் டை உபயோகியுங்கள்
நண்பருக்கு இந்த பிரச்சினையேயில்ல ஏன்னா அவருக்குத்தான் மண்டையில ஒன்னுமேயில்லேல்ல (நான் முடியச் சொன்னன்)
அன்னாத்த டிப்ஸ் : நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் நீங்களும் நண்பனைப்போல் மொட்டையடித்துக் கொள்ளுங்கள்
[நண்பனுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசம் அவருக்கு மொட்டை விழுந்திடுச்சு , நீங்க மொட்டையடிச்சிடுங்க]
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
அண்ணாத்த டிப்ஸ் 2:
முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரலாம் இது உங்கள் முகத்தில் 2 நிறங்களில் வித்தியாசத்தை காட்டும்
எனவே முகம் பூராகவும் கறுத்த நிற சாயத்தை எடுத்து பூசிக் கொள்ளுங்கள்..
அப்படிச் செய்தால் உங்கள் முகம் ஒரே நிறமாக கருவளையம் வந்த தடமே தெரியாமல் இருக்கும்

அண்ணாத்த டிப்ஸ் 3:
அடுத்து கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் SuperGlue போன்ற பசையை பாவித்து கால்வெடிப்பு உள்ள இடங்களை ஒட்டிக் கொள்வது நல்லது
அடுத்து கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் SuperGlue போன்ற பசையை பாவித்து கால்வெடிப்பு உள்ள இடங்களை ஒட்டிக் கொள்வது நல்லது
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
அண்ணாத்த டிப்ஸ் 4:
கன்னங்களில் குழி விழுவது இயற்கைதான் ஆனால் இதையும் நம்மால் தடுத்துவிடமுடியும். இதற்க்கு களிமண் அல்லது சிமெந்தை பாவித்து குழி விழுந்த இடங்களை நிரப்பிக் கொள்ளுங்கள்
கன்னங்களில் குழி விழுவது இயற்கைதான் ஆனால் இதையும் நம்மால் தடுத்துவிடமுடியும். இதற்க்கு களிமண் அல்லது சிமெந்தை பாவித்து குழி விழுந்த இடங்களை நிரப்பிக் கொள்ளுங்கள்
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
அண்ணாத்த டிப்ஸ் 5:
உடம்பில் உள்ள சுருக்கங்களை நீக்க மின்னலுத்தியை கொண்டு ஒரு முறை சுருக்கமுள்ள இடங்களி்ல் அழுத்தி கொள்ளுங்கள்.. அதுவும் சலவைத் தொழிலாளி உபயோகப்படுத்தும் அழுத்தியை பாவிப்பது மேலும் முன்னேற்றத்தை தரும்
உடம்பில் உள்ள சுருக்கங்களை நீக்க மின்னலுத்தியை கொண்டு ஒரு முறை சுருக்கமுள்ள இடங்களி்ல் அழுத்தி கொள்ளுங்கள்.. அதுவும் சலவைத் தொழிலாளி உபயோகப்படுத்தும் அழுத்தியை பாவிப்பது மேலும் முன்னேற்றத்தை தரும்
Last edited by பர்ஹாத் பாறூக் on Sun 11 Sep 2011 - 3:12; edited 1 time in total
பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
அண்ணாத்த டிப்ஸ் 6:
நீங்கள் வயதானவர் என்பதை நண்பரைப்போல் மறைத்துவிடுங்கள் அது மட்டும் அன்றி இணையத்தில் உங்கள் சுயவிபரத்தில் சொந்த போட்டோ போடாமல் நண்பரைப்போல் வேறு நபர்களின் போட்டோவினை போடுங்கள் இது நீங்கள் வயதானவர் என்பதை மற்றையவர்களிடம் மறைத்துக் கொள்ள உதவும்.. மேலும் நண்பனை போல் இளம் பெண்களுடன் அரட்டையில் ஈடுபடவும் முடியும்
இப்போதைக்கு 6 டிப்ஸ் போதும்
மேலதிக டிப்ஸ்களை அண்ணாத்தயிடம் கேட்கலாம்

அடப்பாவி நல்லது செய்வது போன்று என்னைப் போட்டுக்கொடுத்து விட்டாயே பாவி முடிந்தால் என்னைப்போல் கெப் இல்லாம் வரமுடியுமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
நண்பன் wrote:அடப்பாவி நல்லது செய்வது போன்று என்னைப் போட்டுக்கொடுத்து விட்டாயே பாவி முடிந்தால் என்னைப்போல் கெப் இல்லாம் வரமுடியுமா
இது எதிர்க் காட்சிகளோட சதி .ஜாக்கிரதை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
எப்படி சதி செய்தாலும் அந்த அழகு முகத்தை மாற்ற மாட்டேன்kalainilaa wrote:நண்பன் wrote:அடப்பாவி நல்லது செய்வது போன்று என்னைப் போட்டுக்கொடுத்து விட்டாயே பாவி முடிந்தால் என்னைப்போல் கெப் இல்லாம் வரமுடியுமா
இது எதிர்க் காட்சிகளோட சதி .ஜாக்கிரதை .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
நண்பன் wrote:எப்படி சதி செய்தாலும் அந்த அழகு முகத்தைkalainilaa wrote:நண்பன் wrote:அடப்பாவி நல்லது செய்வது போன்று என்னைப் போட்டுக்கொடுத்து விட்டாயே பாவி முடிந்தால் என்னைப்போல் கெப் இல்லாம் வரமுடியுமா
இது எதிர்க் காட்சிகளோட சதி .ஜாக்கிரதை .மாற்ற மாட்டேன்
நாங்களும் நம்பிட்டோம் . :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
நம்பித்தானாக வேண்டும்kalainilaa wrote:நண்பன் wrote:எப்படி சதி செய்தாலும் அந்த அழகு முகத்தைkalainilaa wrote:நண்பன் wrote:அடப்பாவி நல்லது செய்வது போன்று என்னைப் போட்டுக்கொடுத்து விட்டாயே பாவி முடிந்தால் என்னைப்போல் கெப் இல்லாம் வரமுடியுமா
இது எதிர்க் காட்சிகளோட சதி .ஜாக்கிரதை .மாற்ற மாட்டேன்
நாங்களும் நம்பிட்டோம் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
இதை நானும் ஆமோதிக்கிறேன்... கொஞ்சம் ட்ரை பண்ணித்தான் பார்க்கலாமே :.”:kalainilaa wrote:நண்பன் wrote:அடப்பாவி நல்லது செய்வது போன்று என்னைப் போட்டுக்கொடுத்து விட்டாயே பாவி முடிந்தால் என்னைப்போல் கெப் இல்லாம் வரமுடியுமா
இது எதிர்க் காட்சிகளோட சதி .ஜாக்கிரதை .
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
முடிவா என்ன சொல்றீங்க பாஸ்அப்துல்லாஹ் wrote:இதை நானும் ஆமோதிக்கிறேன்... கொஞ்சம் ட்ரை பண்ணித்தான் பார்க்கலாமேkalainilaa wrote:நண்பன் wrote:அடப்பாவி நல்லது செய்வது போன்று என்னைப் போட்டுக்கொடுத்து விட்டாயே பாவி முடிந்தால் என்னைப்போல் கெப் இல்லாம் வரமுடியுமா
இது எதிர்க் காட்சிகளோட சதி .ஜாக்கிரதை .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
நண்பன் wrote:முடிவா என்ன சொல்றீங்க பாஸ்அப்துல்லாஹ் wrote:இதை நானும் ஆமோதிக்கிறேன்... கொஞ்சம் ட்ரை பண்ணித்தான் பார்க்கலாமேkalainilaa wrote:நண்பன் wrote:அடப்பாவி நல்லது செய்வது போன்று என்னைப் போட்டுக்கொடுத்து விட்டாயே பாவி முடிந்தால் என்னைப்போல் கெப் இல்லாம் வரமுடியுமா
இது எதிர்க் காட்சிகளோட சதி .ஜாக்கிரதை .
என்னைக் கெப் இல்லாம வரச் சொல்லுறாங்கய்யா..
பாஸ் ஒரே உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்கிறது சரியில்ல...
நீங்க இருக்கும் போது நானும் கெப் இல்லாம வந்தா நல்லாவா இருக்கும்
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
Atchaya wrote:முதல்லே கேப் இல்லாம வாங்க.
பாருங்கய்யா...
முதல்ல கண்ணாடி போட்டுட்டு வந்தேன்
கண்ணாடி இல்லாம வா என்டாங்க ஒருத்தர்
அப்புறமா கண்ணாடி இல்லாம வந்தேன்
இப்போ என்னடான்னா கெப் இல்லாம வா என்கிறாங்க..
இன்னும் போகப் போக என்ன சொல்லுவாங்களோ..
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:முடிவா என்ன சொல்றீங்க பாஸ்அப்துல்லாஹ் wrote:இதை நானும் ஆமோதிக்கிறேன்... கொஞ்சம் ட்ரை பண்ணித்தான் பார்க்கலாமேkalainilaa wrote:நண்பன் wrote:அடப்பாவி நல்லது செய்வது போன்று என்னைப் போட்டுக்கொடுத்து விட்டாயே பாவி முடிந்தால் என்னைப்போல் கெப் இல்லாம் வரமுடியுமா
இது எதிர்க் காட்சிகளோட சதி .ஜாக்கிரதை .
என்னைக் கெப் இல்லாம வரச் சொல்லுறாங்கய்யா..
பாஸ் ஒரே உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்கிறது சரியில்ல...
நீங்க இருக்கும் போது நானும் கெப் இல்லாம வந்தா நல்லாவா இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
பாவம் நண்பன். அழகுக்குறிப்பு சொல்ரேன்னு
நண்பனை வாரிவிட்டீங்களே பர்ஹாத்.
நண்பனை வாரிவிட்டீங்களே பர்ஹாத்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
நண்பனுக்கு முடியில்லை என்று அவரைப்பார்க்காமலே சொல்லிவிட்டீர்கள் பர்ஹாத் பாவம் நீங்கள்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
lafeer2020 wrote:நண்பனுக்கு முடியில்லை என்று அவரைப்பார்க்காமலே சொல்லிவிட்டீர்கள் பர்ஹாத் பாவம் நீங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
நண்பருக்கு முடி இல்லை என்று யார் சொன்னது ..இருக்கு ஆனா இல்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
உண்மையை இப்படியா உடைப்பதுjasmin wrote:நண்பருக்கு முடி இல்லை என்று யார் சொன்னது ..இருக்கு ஆனா இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பர்ஹாத் தரும் அழகுக்குறிப்பு!
நண்பன் wrote:lafeer2020 wrote:நண்பனுக்கு முடியில்லை என்று அவரைப்பார்க்காமலே சொல்லிவிட்டீர்கள் பர்ஹாத் பாவம் நீங்கள்
:”: :”:
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஹாசிம் அன்ட் பர்ஹாத்
» பர்ஹாத் நண்பர்களுடன் உல்லாசமாக பயணிக்கிறார் பார்த்து மகிழுங்கள்
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
» கணினி வல்லுனர் பர்ஹாத் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்ஹாத் அவர்களை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum