சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Khan11

மதிய நேரக்கவிதை (கலைநிலா )

4 posters

Go down

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Empty மதிய நேரக்கவிதை (கலைநிலா )

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 12:59

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Southindian
பசியோடு வரும்போது எல்லாம்,
அறுசுவை உணவு அன்னை தந்தாள் அன்று,

வேலையோடு வேலையாய்,
கிடப்பதை ,இருப்பதை உண்பது இன்று .

கூட்டு ,சாம்பார்,ரசம் அப்பளம்,அன்று
பிசா,ஜாத்தர்,சொர்மா,என்று இங்கு.

வாய்க்கு ருசியோடு அன்னை சாப்பாடு அன்று,
பசிக்குமட்டுமே உணவு ,உறவாகிப்போனது இங்கு!

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Empty Re: மதிய நேரக்கவிதை (கலைநிலா )

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 13:17

பொன் ஓணம் ஒரு பிடி பிடித்தீர்கள் என்று நினைக்கிறேன்
கவிதை ஒரே சாப்பாடு பற்றியதாகவே உள்ளதே அருமை
வாழ்த்துக்கள் :!+: :!+:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Empty Re: மதிய நேரக்கவிதை (கலைநிலா )

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 13:20

நண்பன் wrote:பொன் ஓணம் ஒரு பிடி பிடித்தீர்கள் என்று நினைக்கிறேன்
கவிதை ஒரே சாப்பாடு பற்றியதாகவே உள்ளதே அருமை
வாழ்த்துக்கள் :!+: :!+:

இன்றைய திமுக போல ,யாரும் என்னை கண்டுக்கொள்ளவில்லை தோழரே . :!#: :!#: :!#: :!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Empty Re: மதிய நேரக்கவிதை (கலைநிலா )

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 13:23

kalainilaa wrote:
நண்பன் wrote:பொன் ஓணம் ஒரு பிடி பிடித்தீர்கள் என்று நினைக்கிறேன்
கவிதை ஒரே சாப்பாடு பற்றியதாகவே உள்ளதே அருமை
வாழ்த்துக்கள் :!+: :!+:

இன்றைய திமுக போல ,யாரும் என்னை கண்டுக்கொள்ளவில்லை தோழரே . :!#: :!#: :!#: :!#:
ஆஹா அப்படியா :’|: :’|: அப்துல்லாஹ் சார் ஒரு பிடி பிடித்திருப்பார் கேளுங்கள் சரி சரி மீண்டும் ஓணம் வரத்தானே போகிறது அப்போது பார்த்துக்கொள்ளலாம் மாஸ்டர் :,”,:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Empty Re: மதிய நேரக்கவிதை (கலைநிலா )

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 13:27

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:பொன் ஓணம் ஒரு பிடி பிடித்தீர்கள் என்று நினைக்கிறேன்
கவிதை ஒரே சாப்பாடு பற்றியதாகவே உள்ளதே அருமை
வாழ்த்துக்கள் :!+: :!+:

இன்றைய திமுக போல ,யாரும் என்னை கண்டுக்கொள்ளவில்லை தோழரே . :!#: :!#: :!#: :!#:
ஆஹா அப்படியா :’|: :’|: அப்துல்லாஹ் சார் ஒரு பிடி பிடித்திருப்பார் கேளுங்கள் சரி சரி மீண்டும் ஓணம் வரத்தானே போகிறது அப்போது பார்த்துக்கொள்ளலாம் மாஸ்டர் :,”,:

தலைக்கூட வருத்தப்பட்டார்கள் ,வர வர யாரும் விருந்து அழைப்பதே இலலையாம் . :% இனி இப்படி தான் கூப்பிடாதவரைக்கும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Empty Re: மதிய நேரக்கவிதை (கலைநிலா )

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 13:31

இனிமேல் அந்த தவறு நடக்காது மாஸ்டர் :’|: :’|:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Empty Re: மதிய நேரக்கவிதை (கலைநிலா )

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 17:43

:”@: :cheers: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Empty Re: மதிய நேரக்கவிதை (கலைநிலா )

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 20:42

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:பொன் ஓணம் ஒரு பிடி பிடித்தீர்கள் என்று நினைக்கிறேன்
கவிதை ஒரே சாப்பாடு பற்றியதாகவே உள்ளதே அருமை
வாழ்த்துக்கள் :!+: :!+:

இன்றைய திமுக போல ,யாரும் என்னை கண்டுக்கொள்ளவில்லை தோழரே . :!#: :!#: :!#: :!#:
ஆஹா அப்படியா :’|: :’|: அப்துல்லாஹ் சார் ஒரு பிடி பிடித்திருப்பார் கேளுங்கள் சரி சரி மீண்டும் ஓணம் வரத்தானே போகிறது அப்போது பார்த்துக்கொள்ளலாம் மாஸ்டர் :,”,:

தலைக்கூட வருத்தப்பட்டார்கள் ,வர வர யாரும் விருந்து அழைப்பதே இலலையாம் . :% இனி இப்படி தான் கூப்பிடாதவரைக்கும் .

இனிமேல் அந்த தவறு நடக்காது மாஸ்டர் :’|: :’|:
:!#: :!#: :!#: சரி சரி ....
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Empty Re: மதிய நேரக்கவிதை (கலைநிலா )

Post by முனாஸ் சுலைமான் Sun 11 Sep 2011 - 20:49

kalainilaa wrote:
மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Southindian
பசியோடு வரும்போது எல்லாம்,
அறுசுவை உணவு அன்னை தந்தாள் அன்று,

வேலையோடு வேலையாய்,
கிடப்பதை ,இருப்பதை உண்பது இன்று .

கூட்டு ,சாம்பார்,ரசம் அப்பளம்,அன்று
பிசா,ஜாத்தர்,சொர்மா,என்று இங்கு.

வாய்க்கு ருசியோடு அன்னை சாப்பாடு அன்று,
பசிக்குமட்டுமே உணவு ,உறவாகிப்போனது இங்கு!

வாழ்த்துக்கள் கவிக்கும் உணவுக்கும்
கவியே இங்கே இலையில் இருக்கும் உணவு வகையினை பட்டியல் போடுங்கல் என்ன என்ன இருக்கு என்று....
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Empty Re: மதிய நேரக்கவிதை (கலைநிலா )

Post by lafeer Mon 12 Sep 2011 - 5:53

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) 800522 மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

மதிய  நேரக்கவிதை (கலைநிலா ) Empty Re: மதிய நேரக்கவிதை (கலைநிலா )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum