சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!!
by rammalar Today at 4:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:31

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Yesterday at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது?? Khan11

20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது??

4 posters

Go down

20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது?? Empty 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது??

Post by puthiyaulakam Tue 13 Sep 2011 - 18:33

நமது பூமியில் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து நாம் பெரிதும் மதிக்ககூடிய தங்க கட்டிகள் கொட்டி உள்ளன. நமது பூமிக்கு மேலே லட்சக்கணக்கான நட்சத்திர எரிகற்கள் சுற்றி கொண்டு இருக்கின்றன. இந்த கிரககத்தில் நாம் விரும்பக்கூடிய வைரம் மற்றும் தங்க உலோக மூலப்பொருள்கள் அதிகம் நிறைந்துள்ளன. வானில் உள்ள எரி நட்சத்திர கற்கள் வெடித்து சிதறும் போது அதில் உள்ள தங்கமும் பறந்து வந்து பூமி மண்ணில் புதைந்துள்ளன. இந்த உண்மையை பிரிஸ்டல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூமியின் மிகப்பழமையான கற்களின் மாதிரிகளை ஆய்வு செய்த போது இந்த உண்மை தெரியவந்தது. நட்சத்திரங்களில் பெருமளவு இருக்கும் இரும்பு தாதுக்கள் அதிக அளவில் மண்ணில் புதைந்து கிடக்கின்றன. இந்த அரிய கண்டுபிடிப்பு நேச்சர் ஆய்வு இதழில் வெளியாகி உள்ளது.

புதிய உலகம்.கொம்
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது?? Empty Re: 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது??

Post by பார்த்திபன் Tue 13 Sep 2011 - 18:44

மனிதன் வாழ்ந்திடாத காலத்தில் இவையெல்லாம் கொட்டி என்ன பயன். இப்போது தங்கம் விற்கும் விலையில் அதுபோல் கொட்டினால் நல்லது.
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது?? Empty Re: 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது??

Post by நண்பன் Tue 13 Sep 2011 - 19:52

புதிய உலகிலிருந்து புதுப் புது தகவல்களைத் தரும் உறவுக்கு நன்றி தொடர்ந்து தாருங்கள் உறவே
நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது?? Empty Re: 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது??

Post by முனாஸ் சுலைமான் Tue 13 Sep 2011 - 19:56

puthiyaulakam wrote:நமது பூமியில் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து நாம் பெரிதும் மதிக்ககூடிய தங்க கட்டிகள் கொட்டி உள்ளன. நமது பூமிக்கு மேலே லட்சக்கணக்கான நட்சத்திர எரிகற்கள் சுற்றி கொண்டு இருக்கின்றன. இந்த கிரககத்தில் நாம் விரும்பக்கூடிய வைரம் மற்றும் தங்க உலோக மூலப்பொருள்கள் அதிகம் நிறைந்துள்ளன. வானில் உள்ள எரி நட்சத்திர கற்கள் வெடித்து சிதறும் போது அதில் உள்ள தங்கமும் பறந்து வந்து பூமி மண்ணில் புதைந்துள்ளன. இந்த உண்மையை பிரிஸ்டல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூமியின் மிகப்பழமையான கற்களின் மாதிரிகளை ஆய்வு செய்த போது இந்த உண்மை தெரியவந்தது. நட்சத்திரங்களில் பெருமளவு இருக்கும் இரும்பு தாதுக்கள் அதிக அளவில் மண்ணில் புதைந்து கிடக்கின்றன. இந்த அரிய கண்டுபிடிப்பு நேச்சர் ஆய்வு இதழில் வெளியாகி உள்ளது.

புதிய உலகம்.கொம்

ஆமா இன்று நேற்று அல்ல இருபது கோடி வருடத்துக்கு முதல் ஏன்னா அன்று என்று சொன்னால் எல்லாரும் நம்பிடுவாங்க என்றொரு எண்ணம் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது?? 326371
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது?? Empty Re: 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum