Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் பக்கங்கள் (கவிதை by ஹாசிம்)
3 posters
Page 1 of 1
சேனையின் பக்கங்கள் (கவிதை by ஹாசிம்)
வியக்கும் விந்தையாக
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
ஈரிலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச் சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்கட்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
வீறுகொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்
தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்
முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்
சேனையின் நிறுவனராய் மாறி
இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிரூபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு
பரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு
ஈரிலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச் சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்கட்கு
நட்பென்பது வற்புறுத்தலில்லாதது
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது
சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள்
நாள் தோறும் செதுக்கி செப்பனிட்டு
சேனையினை ஒரு சோலையாக
நிறுவியதில் மகிழ்கிறது சேனை
இத்தனைக்கும் கைகொடுத்து
இணைந்துநிற்கும் இணையவிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும்
மனம் மகிழ்ந்த நன்றிகளை
தெரிவிக்கிறது சேனை
நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் பக்கங்கள் (கவிதை by ஹாசிம்)
@. @. எனக்கும் நண்பா :!#: :!#:நேசமுடன் ஹாசிம் wrote:புரியலியே பாயிஸ் எதனால் இது வென்று கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் பக்கங்கள் (கவிதை by ஹாசிம்)
நேசமுடன் ஹாசிம் wrote:புரியலியே பாயிஸ் எதனால் இது வென்று கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்
சிறப்பான கவிதை அப்படியே மறைந்து போகுது பக்கங்கள் அதிகரிக்க சோ யாவரும் படிக்கவேண்டும் என்கின்ற நல்லஎன்னம்தான் முடிந்தால் மனம்கவர்ந்த கவிதை பக்கத்துக்கு இதைமாற்றவும் காரணம் நான் சொந்தக்கவிதையில் இட்டுள்ளேன் நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் பக்கங்கள் (கவிதை by ஹாசிம்)
இந்தக் கவிதை தனித்திரியாக நான் இட்டிருப்பதால் இதனை நான் நீக்கிவிடுகிறேன் மற்றக் கவிதைகளை இவ்வாறு உங்கள் விருப்பப் படி செய்து கொள்ளளுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum