சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  Khan11

கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

3 posters

Go down

கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  Empty கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 7:18

கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  A6adf5c25870dce2e24b42cab6fd_grande
இங்கிலாந்துத் தொடரில் ஒரு போட்டியில் கூட ஜெயிக்க முடியாமல் போய் விட்ட கேப்டன் டோணி,
நேற்று முடிந்து போன 4வது ஒரு நாள் போட்டி குறித்து விரக்தியுடன் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.



நேற்று நடந்த 4வது போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி டை ஆனதாக அறிவிக்கப்பட்டது. போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டோணி கூறுகையில்,

இந்தப் போட்டியில் கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியை நாங்கள் பார்த்தோம். வெற்றி பெறக் கூடிய நிலையில் இருந்த அணியும் விளையாட விரும்பவில்லை. அதேசமயம், வெற்றி பெறும் நிலையில் இல்லாத அணியும் தொடர்ந்து விளையாட விரும்பவில்லை. இதற்குப் பேசாமல் கால்பந்து விளையாடியிருக்கலாம். அப்படித்தான் இரு அணிகளும் நடந்து கொண்டன என்றார் டோணி.

நேற்றைய போட்டியின் போது மொத்தம் 3 முறை மழை குறுக்கிட்டு காரியத்தைக் கெடுத்தது. முதலில் இங்கிலாந்தின் கை ஓங்கியிருந்தபோது மழை பெய்தது. 2வது, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியாவின் கை ஓங்கிய நிலையில் மழை குறுக்கிட்டது.



இறுதிக் கட்டத்தில் மழை பெய்து நின்றபோது இரு அணிகளும் சம நிலையில் இருப்பதா கூறியது டக்வொர்த் லூயிஸ் முறை. இதனால் ஆட்டம் டை ஆனது.

இதுகுறித்து டோணி கூறுகையில், பகல் நேரப் போட்டிக்கு ஒரு விதிமுறை உள்ளது. அதேசமயம், இரவு நேரப் போட்டிக்கும் அதே விதிமுறையைக் கையாளும் நிலையில் உள்ளோம். ஆனால் இது நன்றாக இல்லை.

போட்டியின் முடிவு குறித்து எங்களுக்கே கூட குழப்பமாக இருந்தது. முதலில் நாங்கள் வென்றதாகத்தான் நினைத்தோம். மழை பெய்து நின்று விடும், மீண்டும் ஆட்டம்தொடரும் எனவும் சிலர் நினைத்தனர். டிரஸ்ஸிங் ரூமில் உட்கார்ந்து பார்த்தபோதுதான் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது தெரிய வந்தது என்றார் டோணி


கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  Empty Re: கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 8:57

விடுப்பா டோனி வெற்றியும் தோல்வியும் நமக்கு சகஜம்தானே
நாளையும் உள்ளது உனக்கொரு நாள் அப்போது நீதான் வெற்றி பெறுவாய் பி கெப்பி கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  Empty Re: கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 9:02

டோணிக்கு கேட்டிருக்குமா நண்பன் :,;:


கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  Empty Re: கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 9:08

நேசமுடன் ஹாசிம் wrote:டோணிக்கு கேட்டிருக்குமா நண்பன் கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  326371
கேட்டிருக்கும் பாஸ் கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  76244 கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  Empty Re: கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by jasmin Wed 14 Sep 2011 - 12:06

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு வடையும் போண்டாவும் வயிற்றுக்கழகு என்ன நண்பரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  Empty Re: கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 12:19

jasmin wrote:வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு வடையும் போண்டாவும் வயிற்றுக்கழகு என்ன நண்பரே
மேடம் சொல்லிட்டாங்கல்ல கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  111433 கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்  Empty Re: கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum