Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
5 posters
Page 1 of 1
இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
தர்ஷனுடன் காதல் என்பது அடிப்படையில்லாதது... பொய்யானது.
ஆனால் அதை வைத்து என்னை தடை செய்வதாக அறிவித்து அசிங்கப்படுத்திவிட்டார்கள். இனிமேல் என்னை யார் திருமணம் செய்து கொள்வார். இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா?," என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை நிகிதா.
கன்னட நடிகர் தர்ஷனுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி 3 ஆண்டுகள் கன்னடப் படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இதனால் அதிர்ச்சியாகியுள்ளார் நிகிதா.
இவர் தமிழில் 2003ல் வெளியான குறும்பு படத்தில் அறிமுகமானார். சத்ரபதி, வெற்றி வேல் சக்தி வேல், சரோஜா போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சேரன் மற்றும் பிரசன்னாவுடன் முரண் படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தெலுங்கிலும் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தடை காரணமாக புதிய கன்னட படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மற்ற மொழிகளில் அவரை யாரும் தடுக்கவி்ல்லை.
ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக நிகிதா வருந்துகிறார்.
இது குறித்து நிகிதா இன்று அளித்த பேட்டியில், "எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. யாருடனும் எனக்கு தவறான தொடர்பும் கிடையாது. நான் அப்படிப்பட்ட பெண் அல்ல.
நடிகர் தர்ஷினுடன் என்னை இணைத்துப் பேசுவதால் சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தர்ஷனுடன் காதல் என்பது அடிப்படையில்லாதது. பொய்யானது. இந்த பொய் குற்றச்சாட்டை வைத்து என்னை அசிங்கப்படுத்திவிட்டார்களே, இனிமேல் என்னை யார் திருமணம் செய்து கொள்வார்? இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா?
நான் ஒரு பெண் என்பதை தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்கள் மறந்து விட்டனர். அவர்களின் தடை உத்தரவு என் சினிமா வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை. சொந்த வாழ்க்கையையும் நிர்மூலமாக்கி விட்டது. எனது குடும்பத்தினரும் இதனால் மனம் உடைந்து போயுள்ளனர்.
தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை. நான் வெளி மாநிலத்தில் இருந்து வந்த நடிகை, என்பதால் என்னை தண்டித்துள்ளனர்.
தர்ஷனுடன் எனக்கு தகாத தொடர்பு இருந்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் நிரூபிக்க முடியுமா? சில இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நான் தவறு செய்ய வில்லை என்ற உண்மை தெரியும். அவர்கள் என்மேல் அனுதாபம் காட்டுகின்றனர். யார் உண்மையான குற்றவாளி என்பது விரைவிலேயே தெரியும். அப்போது நான் பட்ட அவமானத்துக்கு இழப்பு தர முடியுமா இவர்களால்?", என்றார்
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை
ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
நீ ஏன் நெருங்கி பழகுன அப்போ எல்லாத்தையும் சந்திச்சு தான் ஆகனும்
நெருப்பில்லாம புகையுமா சொல்லு
நெருப்பில்லாம புகையுமா சொல்லு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
பானுகமால் wrote:நீ ஏன் நெருங்கி பழகுன அப்போ எல்லாத்தையும் சந்திச்சு தான் ஆகனும்
நெருப்பில்லாம புகையுமா சொல்லு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
நண்பன் wrote:தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை
ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும்
அப்புடிச் சொல்லுப்பா நடிக்கிறா நடிக்கிறா நம்பாதிங்க :,;:
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
பானுகமால் wrote:நீ ஏன் நெருங்கி பழகுன அப்போ எல்லாத்தையும் சந்திச்சு தான் ஆகனும்
நெருப்பில்லாம புகையுமா சொல்லு
ஆனா இருந்தாலும் பாவம் மாப்பிளை கிடைக்காதில்ல நம்ம நண்பனை தயார் படுத்துவமா :”: :”:
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை
ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும்
அப்புடிச் சொல்லுப்பா நடிக்கிறா நடிக்கிறா நம்பாதிங்க
செய்தறயும் செய்து விட்டு அப்பாவி மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி ஒரு திருட்டு முழி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
இந்தப் பொண்ணப் பாத்தா பாவமாத் தெரியுதுப்பா...நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை
ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும்
அப்புடிச் சொல்லுப்பா நடிக்கிறா நடிக்கிறா நம்பாதிங்க
-DMK.htm&usg=__YLDuSQxOKqMtXCYTwrZrXx3XlNY=&h=250&w=300&sz=13&hl=en&start=19&zoom=1&itbs=1&tbnid=7IeVHuBsZ9j_LM:&tbnh=97&tbnw=116&prev=/search%3Fq%3D%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%26hl%3Den%26safe%3Dactive%26client%3Dfirefox-a%26hs%3DVKQ%26sa%3DX%26rls%3Dorg.mozilla:en-US:official%26biw%3D1143%26bih%3D669%26sout%3D1%26tbm%3Disch%26prmd%3Dimvns&ei=UFlwTp-FOYzLrQfG1bXsBg" target="_blank" rel="nofollow">
செய்தறயும் செய்து விட்டு அப்பாவி மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி ஒரு திருட்டு முழி
எனக்குத் தெரிஞ்சு என்கையில மாப்பிள எதுவும் ஸ்டாக் இல்ல...
எதையும் தாங்கும் இதயம் கொண்ட அன்புத்தம்பிகள் பாயிஸ் சம்சு நண்பன் ஹாஷிம் கவனிக்க...ப்ளிஸ் :.”: :.”: :.”: :.”:
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
அப்துல்லாஹ் wrote:இந்தப் பொண்ணப் பாத்தா பாவமாத் தெரியுதுப்பா...நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை

எதையும் தாங்கும் இதயம் கொண்ட அன்புத்தம்பிகள் பாயிஸ் சம்சு நண்பன் ஹாஷிம் கவனிக்க...ப்ளிஸ்
நானும் பிசிதான் சார் என்னை நம்பி இங்கு ஒருவங்க காத்திருங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
என்ன ஒரு கொடுமை இதுநண்பன் wrote:அப்துல்லாஹ் wrote:இந்தப் பொண்ணப் பாத்தா பாவமாத் தெரியுதுப்பா...நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை
ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும்
அப்புடிச் சொல்லுப்பா நடிக்கிறா நடிக்கிறா நம்பாதிங்க
-DMK.htm&usg=__YLDuSQxOKqMtXCYTwrZrXx3XlNY=&h=250&w=300&sz=13&hl=en&start=19&zoom=1&itbs=1&tbnid=7IeVHuBsZ9j_LM:&tbnh=97&tbnw=116&prev=/search%3Fq%3D%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%26hl%3Den%26safe%3Dactive%26client%3Dfirefox-a%26hs%3DVKQ%26sa%3DX%26rls%3Dorg.mozilla:en-US:official%26biw%3D1143%26bih%3D669%26sout%3D1%26tbm%3Disch%26prmd%3Dimvns&ei=UFlwTp-FOYzLrQfG1bXsBg" target="_blank" rel="nofollow">
செய்தறயும் செய்து விட்டு அப்பாவி மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி ஒரு திருட்டு முழி
எனக்குத் தெரிஞ்சு என்கையில மாப்பிள எதுவும் ஸ்டாக் இல்ல...
எதையும் தாங்கும் இதயம் கொண்ட அன்புத்தம்பிகள் பாயிஸ் சம்சு நண்பன் ஹாஷிம் கவனிக்க...ப்ளிஸ்
நானும் பிசிதான் சார் என்னை நம்பி இங்கு ஒருவங்க காத்திருங்க!
அந்தப் பொண்ணுக்கு தலையில அப்படி விதிச்சிருந்தா அத மாத்த யாரால முடியும்...
யாருங்க அது
:.”: :.”: :.”:
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
அதான் பாத்தாலே தெரியுதே வாய் கொஞ்சம் கோணலா இருக்கு...
மிசை மட்டும் தான் இல்லை அச்சு அசல் ஆம்பிள தான்...
யாரு உங்க பக்கத்து விட்டுப் பையனா
நமக்கு என்றும் நம் மீதான நம்பிக்கை தான்...
மிசை மட்டும் தான் இல்லை அச்சு அசல் ஆம்பிள தான்...
யாரு உங்க பக்கத்து விட்டுப் பையனா
நமக்கு என்றும் நம் மீதான நம்பிக்கை தான்...
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
என்ன நண்பரே கைவசம் ரெம்ப படங்கள் வைத்து இருப்பீர் போல இருக்கே உண்டே போட்டு விட்டீர் ,,இவள் ஒரு ராசி இல்லாத நடிகை என்று சொல்கிறார்கள் இவளை வைத்து சம்பாதித்தவர்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
jasmin wrote:என்ன நண்பரே கைவசம் ரெம்ப படங்கள் வைத்து இருப்பீர் போல இருக்கே உண்டே போட்டு விட்டீர் ,,இவள் ஒரு ராசி இல்லாத நடிகை என்று சொல்கிறார்கள் இவளை வைத்து சம்பாதித்தவர்கள்
:,;: :,;: :,;: {))
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
இந்தப் பொண்ணு சோக்காக்கிறா தேடிப்பிடிச்சிங்களா
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
அப்துல்லாஹ் wrote:இந்தப் பொண்ணப் பாத்தா பாவமாத் தெரியுதுப்பா...நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை
ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும்
அப்புடிச் சொல்லுப்பா நடிக்கிறா நடிக்கிறா நம்பாதிங்க
-DMK.htm&usg=__YLDuSQxOKqMtXCYTwrZrXx3XlNY=&h=250&w=300&sz=13&hl=en&start=19&zoom=1&itbs=1&tbnid=7IeVHuBsZ9j_LM:&tbnh=97&tbnw=116&prev=/search%3Fq%3D%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%26hl%3Den%26safe%3Dactive%26client%3Dfirefox-a%26hs%3DVKQ%26sa%3DX%26rls%3Dorg.mozilla:en-US:official%26biw%3D1143%26bih%3D669%26sout%3D1%26tbm%3Disch%26prmd%3Dimvns&ei=UFlwTp-FOYzLrQfG1bXsBg" target="_blank" rel="nofollow">
செய்தறயும் செய்து விட்டு அப்பாவி மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி ஒரு திருட்டு முழி
எனக்குத் தெரிஞ்சு என்கையில மாப்பிள எதுவும் ஸ்டாக் இல்ல...
எதையும் தாங்கும் இதயம் கொண்ட அன்புத்தம்பிகள் பாயிஸ் சம்சு நண்பன் ஹாஷிம் கவனிக்க...ப்ளிஸ் :.”: :.”: :.”: :.”:
கைவசம் நம்ம நண்பன் இருக்கிறார் அவர் தலையில கட்டிடுவமே அண்ணா அவர்தான் எதையும் தாங்கும் இதயம் :,;:
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
இந்தப்பெண்ணை வைத்து சம்பாதித்தார்களா?jasmin wrote:என்ன நண்பரே கைவசம் ரெம்ப படங்கள் வைத்து இருப்பீர் போல இருக்கே உண்டே போட்டு விட்டீர் ,,இவள் ஒரு ராசி இல்லாத நடிகை என்று சொல்கிறார்கள் இவளை வைத்து சம்பாதித்தவர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
அதானே இங்கு பிரச்சினை எல்லாரும் பின்னால் அலைகிறார்களாம் ஒரே கம்ளைன்ட் என்னிடம்நேசமுடன் ஹாசிம் wrote:
இந்தப் பொண்ணு சோக்காக்கிறா தேடிப்பிடிச்சிங்களா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
சாரிப்பா நான் பயங்கர பிசிநேசமுடன் ஹாசிம் wrote:அப்துல்லாஹ் wrote:இந்தப் பொண்ணப் பாத்தா பாவமாத் தெரியுதுப்பா...நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை
ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும்
அப்புடிச் சொல்லுப்பா நடிக்கிறா நடிக்கிறா நம்பாதிங்க
செய்தறயும் செய்து விட்டு அப்பாவி மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி ஒரு திருட்டு முழி
எனக்குத் தெரிஞ்சு என்கையில மாப்பிள எதுவும் ஸ்டாக் இல்ல...
எதையும் தாங்கும் இதயம் கொண்ட அன்புத்தம்பிகள் பாயிஸ் சம்சு நண்பன் ஹாஷிம் கவனிக்க...ப்ளிஸ்
கைவசம் நம்ம நண்பன் இருக்கிறார் அவர் தலையில கட்டிடுவமே அண்ணா அவர்தான் எதையும் தாங்கும் இதயம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா
நண்பன் wrote:சாரிப்பா நான் பயங்கர பிசிநேசமுடன் ஹாசிம் wrote:அப்துல்லாஹ் wrote:இந்தப் பொண்ணப் பாத்தா பாவமாத் தெரியுதுப்பா...நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை
ரெத்தக்கண்ணீர் வடிக்கிறீர்கள் இதெல்லாம் நாங்க நம்பனும் எல்லாம் உங்களுக்கு நடிப்புத்தான் ஒழுங்கா வாழும் கணவன் மனைவியைப் பிரித்து சந்தி சிரிக்க வைப்பதே உங்கள் குணம் நயன்தாரா லிஸ்டில் பட்டவள்தான் நீயும்
அப்புடிச் சொல்லுப்பா நடிக்கிறா நடிக்கிறா நம்பாதிங்க
-DMK.htm&usg=__YLDuSQxOKqMtXCYTwrZrXx3XlNY=&h=250&w=300&sz=13&hl=en&start=19&zoom=1&itbs=1&tbnid=7IeVHuBsZ9j_LM:&tbnh=97&tbnw=116&prev=/search%3Fq%3D%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%26hl%3Den%26safe%3Dactive%26client%3Dfirefox-a%26hs%3DVKQ%26sa%3DX%26rls%3Dorg.mozilla:en-US:official%26biw%3D1143%26bih%3D669%26sout%3D1%26tbm%3Disch%26prmd%3Dimvns&ei=UFlwTp-FOYzLrQfG1bXsBg" target="_blank" rel="nofollow">
செய்தறயும் செய்து விட்டு அப்பாவி மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி ஒரு திருட்டு முழி
எனக்குத் தெரிஞ்சு என்கையில மாப்பிள எதுவும் ஸ்டாக் இல்ல...
எதையும் தாங்கும் இதயம் கொண்ட அன்புத்தம்பிகள் பாயிஸ் சம்சு நண்பன் ஹாஷிம் கவனிக்க...ப்ளிஸ்
கைவசம் நம்ம நண்பன் இருக்கிறார் அவர் தலையில கட்டிடுவமே அண்ணா அவர்தான் எதையும் தாங்கும் இதயம்
என்ன நண்பன் இந்தக்குட்டிக்கு பின்னாலேயே திரியிறாரு :% :,;:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum