Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கீதாஞ்சலி ஜெம்ஸ் பிராண்டு மதிப்பு ரூ.5,584 கோடி
Page 1 of 1
கீதாஞ்சலி ஜெம்ஸ் பிராண்டு மதிப்பு ரூ.5,584 கோடி
மும்பை : வைர நகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் கீதாஞ்சலி நிறுவனத்தின், முக்கிய ஒன்பது பிராண்டுகளின் மதிப்பு 5,584 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, லண்டனைச் சேர்ந்த பிராண்டு பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிராண்டுகளின் தற்போதைய மதிப்பீட்டின்படியும், எதிர்காலத்தில் இதற்குள்ள வர்த்தக வாய்ப்பின் அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு நிலவரப்படி, இந்நிறுவனத்தின், கில்லி,நக்ஷத்ரா, ஆஸ்மி மற்றும் டிடாமஸ் ஆகிய நான்கு பிராண்டுகளின் மதிப்பு 1,502 கோடி ரூபாயாக இருந்தது. இந்த பிராண்டுகளின் தற்போதைய மதிப்பு, இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம், ஜிடிவாஸ், மாயா டயமண்ட்ஸ், சுதி டயமண்ட்ஸ் உள்ளிட்ட பிராண்டுகளை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிறுவனம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில், 3,600 கிளைகளை கொண்டுள்ளது.
Similar topics
» மாருதி 800 வைத்திருக்கும் மன்மோகன்... சொத்து மதிப்பு ரூ 4.8 கோடி
» கருணாநிதியின் சொத்து விபரத்தால் பரபரப்பு: மதிப்பு பல ஆயிரம் கோடி! _
» பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி: விஞ்ஞானிகள் தகவல்
» இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு ரூ.3950 கோடி
» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி.
» கருணாநிதியின் சொத்து விபரத்தால் பரபரப்பு: மதிப்பு பல ஆயிரம் கோடி! _
» பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி: விஞ்ஞானிகள் தகவல்
» இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு ரூ.3950 கோடி
» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum