சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

உண்ட களைப்பு Khan11

உண்ட களைப்பு

+4
Atchaya
சர்ஹூன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
8 posters

Go down

உண்ட களைப்பு Empty உண்ட களைப்பு

Post by பானுஷபானா Wed 14 Sep 2011 - 15:40

உண்ட களைப்பு 1_sukamana_urakkam

பெரும்பாலானவர்கள் மதிய் உணவிற்கு பின்னர் குட்டித்தூக்கம் போடுவார்கள். இந்த குட்டித்தூக்கத்திற்க்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பார்ப்போமா........

சாப்பிட்ட பின்னர் உணவைச் செரிக்க வைப்பதற்கு உணவுக் கால்வாய்க்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. சாதாரண நேரங்களில் பாயும் ரத்தத்தின் அளவை விட, சாப்பிட்ட பின்னர் இப்பகுதியில் அதிகளவிற்கு ரத்தம் பாய்கிறது.

இதனால், மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையத் தொடங்குகிறது. அப்போது ஒரு குட்டித்தூக்கம் போடலாமே என்பது போன்ற உணர்வு ஏற்படும். அதிகளவு சாப்பிட்டாலும் இந்த அசதி ஏற்படும்.

அதனால் தான் உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு என்கிறார்கள்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உண்ட களைப்பு Empty Re: உண்ட களைப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 15:44

செய்தியை விட படம்தான் அசத்தலாக இருக்கிறது

தகவலுக்கு நன்றி ஆனால் நான் எப்போதும் பகலில் தூங்குவது கிடையாது வீட்டில் இருந்தால் தவிர

இந்தப்படத்தில் அசதியான தூக்கம் யாருக்கு அதிகம்


உண்ட களைப்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உண்ட களைப்பு Empty Re: உண்ட களைப்பு

Post by சர்ஹூன் Wed 14 Sep 2011 - 16:32

ஹாசிம் சொல்வது போல,

நண்பர் சொல்கின்ற சேதியினை விட, புகைப்படம் பல கதைகள் கூறுகின்றது... பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

உண்ட களைப்பு Empty Re: உண்ட களைப்பு

Post by Atchaya Wed 14 Sep 2011 - 18:11

வாருங்கள் சர்ஹூன்! உங்களின் தளத்தில் நீங்கள் வராதது உங்களுக்கே வருத்தமில்லை. அன்பு உறவே இந்த வருத்தம் உங்களுக்கு இனி வரக்கூடாதுன்னா ஒழுங்கா தினம் வந்துடனும் ....
எங்களையெல்லாம் தவிக்க விடக்கூடாது......ம்ம்ம்மம்மம்ம்ம்ம் புரிஞ்சிடிச்சா!
உங்களின் பின்னூட்டம் அருமை...நன்றி.... :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உண்ட களைப்பு Empty Re: உண்ட களைப்பு

Post by kalainilaa Wed 14 Sep 2011 - 18:31

தூக்கத்திற்கு விளக்கம் அறிந்தோம்.\

தூக்கம் துறந்து நன்றி சொல்கிறேன் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உண்ட களைப்பு Empty Re: உண்ட களைப்பு

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 19:10

சிறந்த தகவலுக்கு நன்றி மேடம் தொடருங்கள் :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்ட களைப்பு Empty Re: உண்ட களைப்பு

Post by அப்துல்லாஹ் Wed 14 Sep 2011 - 20:07

கலை நிலா கேட்டுக்கோங்க என் சகோதரியே சொல்லிட்டாங்க துங்கும் போதும் நல்லா ரத்தவோட்டம் இருக்குமாம். இனி மதியம் போன் பண்ணி ஆபிசுல நான் துன்கிக்கிட்டுருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணப் படாது...ஆமா தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது :
:here:
:here:
:here:
:*&#:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

உண்ட களைப்பு Empty Re: உண்ட களைப்பு

Post by *சம்ஸ் Wed 14 Sep 2011 - 21:22

நன்றி தகவலுக்கு உண்ட களைப்பு 930799


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உண்ட களைப்பு Empty Re: உண்ட களைப்பு

Post by சர்ஹூன் Thu 15 Sep 2011 - 12:07

Atchaya wrote:வாருங்கள் சர்ஹூன்! உங்களின் தளத்தில் நீங்கள் வராதது உங்களுக்கே வருத்தமில்லை. அன்பு உறவே இந்த வருத்தம் உங்களுக்கு இனி வரக்கூடாதுன்னா ஒழுங்கா தினம் வந்துடனும் ....
எங்களையெல்லாம் தவிக்க விடக்கூடாது......ம்ம்ம்மம்மம்ம்ம்ம் புரிஞ்சிடிச்சா!
உங்களின் பின்னூட்டம் அருமை...நன்றி.... :!+: :!+:

உங்கள் அன்புக்கு நன்றி நண்பரே இனியும் தொடர்ந்திருக்க முயல்கின்றேன்.. நிறைய நல்ல உள்ளங்களின் நட்பு இங்கு அறிமுகமாவதில் எனக்கு மகிழ்ச்சி,, :”@: :”@: :”@: :”@:
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

உண்ட களைப்பு Empty Re: உண்ட களைப்பு

Post by நண்பன் Thu 15 Sep 2011 - 12:09

அப்துல்லாஹ் wrote:கலை நிலா கேட்டுக்கோங்க என் சகோதரியே சொல்லிட்டாங்க துங்கும் போதும் நல்லா ரத்தவோட்டம் இருக்குமாம். இனி மதியம் போன் பண்ணி ஆபிசுல நான் துன்கிக்கிட்டுருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணப் படாது...ஆமா தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது :
:here:
:here:
:here:
:*&#:
என்னது ஆபிசல தூக்கமா :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்ட களைப்பு Empty Re: உண்ட களைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum