சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா Khan11

இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா

+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
kalainilaa
gud boy
8 posters

Go down

இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா Empty இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா

Post by gud boy Wed 14 Sep 2011 - 17:57

இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா?- ஆசிய கோப்பையை வென்ற ஹாக்கி அணி

டெல்லி: பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணி தங்களுக்கு சன்மானமாகக் கொடுக்கப்பட்ட ரூ. 25 ஆயிரத்தை ஏற்க மறுத்துள்ளது.

சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி கோப்பையை கைபற்றியது. ஒரு புறம் கிரிக்கெட் அணி தொடர் தோல்வியைத் தழுவி வரும் நிலையில் இந்த வெற்றி இந்தியாவுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

நாடு திரும்பிய அணிக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி அணியினருக்கு தலா ரூ. 25, 000 பரிசுத் தொகை அளி்ப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் அறிவித்தார்.

இந்த பரிசுத் தொகையை வைத்துக் கொண்டு நல்ல ஹாக்கி மட்டை வாங்க முடியுமா இல்லை குடும்பத்தை தான் காப்பாற்ற முடியுமா என்று கூறி அணியினர் தொகையை வாங்க மறுத்துவிட்டனர்.

இது குறித்து ஹாக்கி அணியின் கேப்டன் ராஜ்பால் சிங் ஜீ நியூஸுக்கு கூறியதாவது,

நாங்கள் பாகி்ஸ்தானை வீழ்த்தி ஆசிய சாம்பின்ஸ் கோப்பையை வென்றுள்ளோம். ஆனால் அதற்கேற்ற சன்மானம் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

இந்த சன்மானம் எங்களை ஊக்குவிக்குவதோடு எதிர்காலத்தில் ஹாக்கி விளையாட விரும்பவர்களுக்கும் உற்சாகப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.

இந்திய ஹாக்கி அணிக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 25, 000 சன்மானம் மத்திய அரசு கொடுத்ததல்ல, ஹாக்கி இந்தியா கொடுத்தது என்று அமைச்சர் அஜய் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பணத்தை வைத்துக் கொண்டா கொடுக்க மாட்டேன் என்கிறோம். ஏதோ எங்களால் முடிந்ததைத் தான் கொடுத்தோம் என்று ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா Empty Re: இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா

Post by kalainilaa Wed 14 Sep 2011 - 21:06

கிரிகெட்டை தவிர வேற எதுக்கும் இங்கு மரியாதை இல்லை . :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா Empty Re: இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா

Post by நண்பன் Thu 15 Sep 2011 - 0:03

அப்போ நாட்டுக்காக நீங்கள் விளையாட வில்லை கொய்யால (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா Empty Re: இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 Sep 2011 - 7:06

இருந்தாலும் சன்மானம் அவர்களின் சாதனைக்கு போதாதுதான் ஒருவருக்கு சன்மானம் கொடுக்க முடிவெடுத்தால் அவரின் திருப்தி கருதி கொடுக்கணும் இல்லைன்னா வாயை மூடிட்டிருக்கணும்

25000 என்ன தொகை அன்றாட செலவுக்கே போதாது

அதென்ன கிரிக்கட் என்றா மட்டும் வாரிக் கொடுக்கிறிங்க
இது உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்


இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா Empty Re: இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா

Post by ஹம்னா Thu 15 Sep 2011 - 12:47

நேசமுடன் ஹாசிம் wrote:இருந்தாலும் சன்மானம் அவர்களின் சாதனைக்கு போதாதுதான் ஒருவருக்கு சன்மானம் கொடுக்க முடிவெடுத்தால் அவரின் திருப்தி கருதி கொடுக்கணும் இல்லைன்னா வாயை மூடிட்டிருக்கணும்

25000 என்ன தொகை அன்றாட செலவுக்கே போதாது

அதென்ன கிரிக்கட் என்றா மட்டும் வாரிக் கொடுக்கிறிங்க
இது உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்
@. @.


இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா Empty Re: இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா

Post by gud boy Thu 15 Sep 2011 - 16:29

ஹாக்கில ஆடுறதுக்கு பொம்பளைங்க இல்லைல அதான்...IPL மாதிரி அரை குறை ஆடை உடுத்தி ஆடுனா அந்த பொம்பளைங்களுக்கு 50 லட்சம் கொடுப்பாங்க..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா Empty Re: இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா

Post by சர்ஹூன் Thu 15 Sep 2011 - 16:40

இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிக்கட் போல ஹாக்கி என்ன பணம் தரும் விளையாட்டா இல்லைதானே! அதற்கான மரியாதை அவ்வளவுதான்.. அதுவும் அந்நாட்டின் தேசிய விளையாட்டுக்கு கிடைக்கும் மரியாதை !!

இன்னும் பல்வேறு விளையாட்டுக்களில் எத்தனையோ சாதனையாளார்கள் இந்த கருமம் கிரிக்கட்டினால் மறைக்கப்படுகின்றனர். விஸ்வநாதன் ஆனந்த் ன் செஸ் வெற்றிகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும், அதற்கு எத்தனை பேர் முக்கியத்துவம் அளித்துள்ளோம்?? இப்படி எத்தனை எத்தனையோ வீரர்கள்!!
இதற்கு இன்னொரு முக்கிய காரணம் மீடியாக்கள்.. கிரிக்கட்டினை மட்டுமே முன்னிலைப்படுத்துவதுதான்
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா Empty Re: இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா

Post by அப்துல்லாஹ் Thu 15 Sep 2011 - 18:34

நண்பன் wrote:அப்போ நாட்டுக்காக நீங்கள் விளையாட வில்லை கொய்யால (*(:

அவர்களுக்கு பரிசு என்று சொல்லி அவமானப் படுத்தியதை புரிய முடியவில்லையா :% :% :% :% :% :%
முதல்ல உங்கள மாதிரி ஆளுகளை :#.:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா Empty Re: இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா

Post by nazimudeen Thu 15 Sep 2011 - 21:36

பட்டியிலும் தொட்டியிலும் அரை வயிற்று, கஞ்சி போன்ற, உணவுக்கே தினம் தினம் எம்மக்கள் செத்துப்பிழைத்து கொண்டு இருக்கிறார்கள் . இந்த அவ-லட்சணத்தை உலகளவில் பறைசாற்றிக்கொண்டு - ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்காக - இதே மக்களின் வரிப்பணத்தை - வாரி இறைக்கும் லட்சணத்தை என்னவென்று சொல்வது! இந்திய மானத்தை, அவ-லட்சண வடிவில், கப்பலேற்றி கொண்டு இருப்பது இவர்களுக்கு தெரியவில்லையா?!
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா Empty Re: இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum