Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Powerpoint slideshow வினை வீடியோவாக மாற்றுவது எப்படி?
2 posters
Page 1 of 1
Powerpoint slideshow வினை வீடியோவாக மாற்றுவது எப்படி?
Power point presentation ஐ வீடியோவாக மாற்றுவது என்பதைப்பற்றிய ஒரு பதிவு இதுவாகும் இது அநேகம் பேர் அறிந்திருந்தாலும் அறியாதவர்களுக்காக இங்கு பதிவு செய்யப்படுகின்றது.
PowerPoint இல் நீங்கள் பல்வேறு வகையான Presentation Slideshowவினை செய்திருப்பீர்கள். இதனை இலகுவாக Video வாக மாற்றிக்கொள்ள முடியும்
.
Microsoft Powerpoint -2010 பயனாளிகள் இதற்கு மேலதிகமாக எந்தவித மென்பொருளினையும் நிறுவத்தேவையில்லை. Powerpoint 2010லேயே இதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
Powerpoint 2010 இல் எவ்வாறு ஒரு presentation ஐ வீடியோவாக மாற்றுவது என்பதனை பார்ப்போம்
1. உங்கள் Presentation திறக்கவும் பின் மெனுபாரில் file Menu ஐ அழுத்தவும்
2. பின்வரும் உப மெனுவில் Save & Send என்பதை அழுத்தவும்.
3. அடுத்துவருவதில் create Video என்பதை அழுத்தவும்.
4.பின் Create video என்பதில் வீடியோக்கான அளவினை கொடுத்து Create Video என்பதை அழுத்தி வீடியோவாக சேமித்து கொள்ளலாம்
Powerpoint முந்தைய பதிப்பு உபயோகிப்பவர்கள் Moyea PPT to Video Converter எனும் மென்பொருளை உபயோகித்து உங்கள் powerpoint slideshow வினை வீடியோவாக மாற்ற முடியும்.
Moyea PPT to Video Converterஐ தரவிறக்க
Rapidshare Link
Sample Video :

Re: Powerpoint slideshow வினை வீடியோவாக மாற்றுவது எப்படி?
நன்றி பர்ஹாத் உங்களின் சேவைக்கு. இன்னும் தொடரட்டும் உங்களின் சிறப்பான பயணத்திற்கும் வெற்றிக்கும் அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum