சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது  Khan11

பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது

2 posters

Go down

பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது  Empty பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 Sep 2011 - 6:55

மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமை
நன்கு இருந்தது. ஆசியப் பங்குச் சந்தைகளின் எழுச்சி காரணமாக, வர்த்தகத்தின்
தொடக்கத்தில் ஏற்றம், காணப்பட்டது. பின்னர், இதர ஆசிய சந்தைகள் வீழ்ச்சி
கண்டதால் நாட்டின் பங்குச் சந்தையும் சரிந்தது. இந்நிலையில் ரூபாய்க்கு
எதிரான டாலரின் மதிப்பு உயர்ந்ததையடுத்து, தகவல் தொழில்நுட்பத் துறை
சார்ந்த பங்குகள் அதிக அளவில் கைமாறின. இதையடுத்து பங்குச் சந்தை மீண்டும்
சூடு பிடிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், செவ்வாயன்று வீழ்ச்சி கண்ட ஐரோப்பிய பங்குச் சந்தைகள்,
நேற்று எழுச்சி கண்டன. சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்டு வரும் இந்த
திடீர் மாற்றங்கள், முதலீட்டாளர்களிடையே ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்துவதாக
உள்ளது என பங்குத் தரகர் ஒருவர் தெரிவித்தார். நேற்று பல துறைகளைச்
சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்து காணப்பட்டது.
உலோகம், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட், வங்கி உள்ளிட்ட பல துறைகளைச்
சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், பொறியியல்
துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 242.16
புள்ளிகள் அதிகரித்து, 16,709.60 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின்
இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,754.22
புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,387.38 புள்ளிகள் வரையிலும்
சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 6 நிறுவனப்
பங்குகளின் விலை தவிர, ஏனைய 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து
இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 71.60 புள்ளிகள்
அதிகரித்து, 5,012.55 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே
அதிகபட்சமாக, 5,026.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,917.40
புள்ளிகள் வரையிலும் சென்றது. பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது  Large_1316036488
பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது  Moz-screenshot


பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது  Empty Re: பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது

Post by இன்பத் அஹ்மத் Thu 15 Sep 2011 - 11:44

நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு
» மும்பை பங்குச் சந்தையில் லேசான முன்னேற்றம்
» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
» பங்குச் சந்தையில் 25 "கறுப்பு ஆடுகள்': விசாரணையில் பரபரப்பு தகவல்
» மும்பை பங்குச் சந்தையில் காலையிலேயே பெரும் சரிவு- நிப்டியும் சரிந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum