Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்
+4
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
இன்பத் அஹ்மத்
mdkhan
8 posters
Page 1 of 1
உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்
உங்கள் கம்ப்யூட்டருக்கு முக்கியமாக தேவைப்படும் இந்த பத்து சிறந்த மென்பொருள்கள் பயன்படுத்தி பாருங்கள்
உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள்
1. Free Anti Virus ( AVG )
Download Free AVG Anti Virus
உங்கள் கம்ப்யூட்டருக்கு இண்டெர் நெட் மூலம் பிரச்சனை வர விடாமல் தடுப்பு சுவரை ஏற்படுத்தும் மென்பொருள்
2. Free Firewall ( PC Tool )
Downlaod Free PC Tool Firewall
(AVG மற்றும் PC Tool Firewall இரண்டையும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்)
உங்கள் கம்ப்யூட்டரை பார்மெட் செய்வதற்க்கு முன்னால் அதன் டிரைவர்களை பேக்கப் எடுத்துவைக்க உதவும் மென்பொருள்
3. Free Driver Backup (DriverMax)
Download Free Driver Max
.
உங்கள்
கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள Mother Board, Processor, Hard Disk,
Ram போன்ற ஹார்டுவேர்களை பற்றிய செய்திகளையும் தெரியப்படுத்தும் மென்பொருள்
4. Free CPU Information ( CPU-Z)
Download Free CPU-Z
நீங்கள்
இண்டெர்நெட் பார்ப்பதின் காரணமாக உங்கள் கம்ப்யூட்டரில் சேரக்கூடிய தேவை
இல்லாத டெம்ப்ரவரி பைல்களை ஒரு நொடியில் அழிக்க உதவும் மென்பொருள்
5. Free PC Cleaner (Ccleaner)
Download Free CCLeaner
உங்கள் கம்ப்யூட்டரில் பி.டி.எப் பைலை (PDF File ) ஓப்பன் செய்து பார்க்க உதவும் மென்பொருள்
6. Free PDF Reader ( ADOBE )
Download Free Adobe Reader
உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட பைல்களை திரும்ப எடுக்க உதவும் மென்பொருள்
7. Free File Recovery ( Recuva )
Download Free Recuva
உங்களிடம் உள்ள ஆடியோ, வீடியோ மற்றும் மென்பொருள்கள் CD - யை காப்பி எடுக்க உதவும் மென்பொருள்
8. Free Burning Studio ( Ashampoo )
Download Free Ashampoo Burning Studio
உங்கள் கம்ப்யூடரில் அனைத்துவிதமான வீடியோ பைல்களையும் பார்க்க உதவும் மென்பொருள்
(இந்த மென்பொருளில் View > Advance Control ஆப்சனை செலெக்ட் செய்தால்
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவில் தேவையான பகுதியை உங்கள்
கம்ப்யூட்டரில் ரிக்கார்ட் செய்துகொள்ளலாம்.)
9. Free Video Player ( VLC )
Download Free VLC Player
உங்களிடம் உள்ள ஆடியோ CD மற்றும் MP3 பாடல்களை கேட்க்க உதவும் மென்பொருள்
10. Free Audio Player (Media Monkey )
Download Free Media Monkey
பயன்படுத்தி பாருங்கள்.....
நன்றி ! அன்புடன்: கான்
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்
சார் நான் இதைத்தான் எதிர் பார்த்தேன்
மிக்க நன்றி சார்
அனைவருக்கும் பயன்படும் சொப்ட் வெயார்
மீண்டும் நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி சார்
அனைவருக்கும் பயன்படும் சொப்ட் வெயார்
மீண்டும் நன்றி நன்றி நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்
நன்றி ! றிமாஸ்............
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்
மிக்க நன்றி தோழா உங்களின் தயவில் இதுநாள் வரை அன்டி வைரஸ் இலவசமாக avg தான் பாவிக்கிறேன் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை
நம் நண்பர்களுக்காக இங்கு பதிவிட்டதில் ஆனந்தம் அரிய பதிவு நன்றி
நம் நண்பர்களுக்காக இங்கு பதிவிட்டதில் ஆனந்தம் அரிய பதிவு நன்றி
Re: உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்
ஜஷாக்கல்லாஹ் ஹைர் கான் நான் தேடிய சில மென் பொருள் கிடைத்துள்ளது மிக்க நன்றி நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்
நன்றி ! ஹாசிம் மற்றும் நண்பன்.....
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்
அனைத்தும் தேவையானவை மென்பொருட்கள்தான்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழரே
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்
தேவையான ஒன்று .கொடுத்தமைக்கு நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்
நன்றி ! நண்பர் சர்ஹூன்.......
நன்றி ! நண்பர் கலைநிலா......
நன்றி ! நண்பர் கலைநிலா......
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்
அனைத்தும் தேவையானவை மென்பொருட்கள்தான்.. .
உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
Re: உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்
அருமையான பதிவிற்கு நன்றி கான் உங்களின் சேவை சேனைக்கு என்றும் தேவை தொடருங்கள். :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்
நன்றி உதுமான் மைதீன்......
நன்றி சம்ஸ்...
நன்றி சம்ஸ்...
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Similar topics
» உங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க முக்கியமான 3 இலவச மென்பொருள்கள்
» அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
» கோப்புகளை வேகமாக பிரதியெடுக்க மூன்று இலவச மென்பொருள்கள்
» உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள்...
» சிறந்த இலவச ஆண்டி வைரஸ்
» அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
» கோப்புகளை வேகமாக பிரதியெடுக்க மூன்று இலவச மென்பொருள்கள்
» உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள்...
» சிறந்த இலவச ஆண்டி வைரஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum