சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

அந்த ஊர் வீதி Khan11

அந்த ஊர் வீதி

+9
lafeer
யாதுமானவள்
ADNAN
இப்ஹாம்
*சம்ஸ்
அப்துல்லாஹ்
நிலா
kalainilaa
செய்தாலி
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அந்த ஊர் வீதி Empty அந்த ஊர் வீதி

Post by செய்தாலி Thu 15 Sep 2011 - 16:10

அந்த ஊர் வீதி Dirt_road


சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு

தன் மடியில் இருப்பவர்களுக்கு
மெல்ல கிளைகளால் விசிறியது
வீதியின் முச்சந்தியிலுள்ள மரம்

மரியாதை நிமித்தமாய் நின்றபடி
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள்
நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள்

சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்

வீதியின் ஆரம்பப் பகுதியில்
சட்டென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி

வாசலில் வழியனுப்பும் உறவுகள்
திரும்பி பார்த்தபடி செல்கிறார்கள்
வெளியூருக்கு பயணம் புறப்பட்டவர்கள்

வழிப்போக்கர்களை வழி மறித்து
அடையாள முகவரி கேட்கிறான்
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன்

எதிரெதிர் வீட்டு மாடிகளில்
சைகையால் பேசிக் கொண்டனர்
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள்

மும்மரமாக எதைப் பற்றியோ
வாய்ச் சண்டை இடுகிறார்கள
வாசலில் சில அண்டைவாசிகள்

எங்கிருந்தோ வந்த அழைப்பு
விடாது அழுதது அலைபேசி
ஆள் இல்லாத வீடு

அன்னப் பாத்திரமேந்தி
வீடுகள் தோறும் ஏறியிறங்கும்
மாலைநேர வாடிக்கைப் பிச்சைக்காரன்

வீதியில் விளையாடும் குழந்தைகள்
அரட்டை அடிக்கும் காளையர்கள்
வேடிக்கை பார்க்கும் பெருசுகள்

ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by kalainilaa Thu 15 Sep 2011 - 16:19

வீதியின் விதியை சொன்ன அழகு அருமை .
உள்ளதை உள்ளபடி உண்மையை உவமையோடு சொல்லும் கவிதை!

தோழரே !நடத்துங்கள் வீதியோட்டத்தை.


Last edited by kalainilaa on Thu 15 Sep 2011 - 19:04; edited 1 time in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by நிலா Thu 15 Sep 2011 - 16:45

அந்த ஊர் வீதி 331844 அந்த ஊர் வீதி 331844 அந்த ஊர் வீதி 800522
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by அப்துல்லாஹ் Thu 15 Sep 2011 - 18:40

சொல் தோரணங்களால் காட்சிப் படுத்தப்பட்ட கவிஞனின் இந்தக் கவிதை வீதியும் உயிருடைத்து எனச் சத்தியப் பிரமாணம் செய்கிறதோ... ://:-: ://:-: ://:-:

என்னருமை செய்தாலி அழகியலுடன் வடிக்கப்பட்ட அற்புதக் கவிதை...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by *சம்ஸ் Thu 15 Sep 2011 - 21:17

அப்துல்லாஹ் wrote:சொல் தோரணங்களால் காட்சிப் படுத்தப்பட்ட கவிஞனின் இந்தக் கவிதை வீதியும் உயிருடைத்து எனச் சத்தியப் பிரமாணம் செய்கிறதோ... ://:-: ://:-: ://:-:

என்னருமை செய்தாலி அழகியலுடன் வடிக்கப்பட்ட அற்புதக் கவிதை...
@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by *சம்ஸ் Thu 15 Sep 2011 - 21:20

நிதர்சன வரிகள் அனைத்தும் அருமை
வீதியின் விதியை சொன்ன அழகு அருமை வாழ்த்துகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by இப்ஹாம் Thu 15 Sep 2011 - 23:39

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by ADNAN Thu 15 Sep 2011 - 23:50

அறுமையான கவிதை ஆனால்
(வீதிக்கும் விதிக்கும் நிறைய தொடர்பு உண்டு
நிறைய மனிதர்களின் விதி தீர்மானிக்கப்படுவது
வீதிகளில்தான்)
நன்றி உங்கள் கவிதைக்கு செய்தாலி
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by யாதுமானவள் Fri 16 Sep 2011 - 9:02

செய்தாலி wrote:

சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு
"அருமை .... சொல்லாமல் சென்றுவிட்ட கோபத்தால் முகம் சிவந்த நீல மேகத்தைப்பார்த்து.... நக்கலான புன்னகையா ...கோபத்திலும் அழகான மேகத்தைப் ரசித்த புன்னகையா... எப்படி இப்படி எழுதுகிறீர்கள் ... வாவ்! ! தங்கள் கற்பனையே வித்தியாசமானதுதான்.

மரியாதை நிமித்தமாய் நின்றபடி
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள்
நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள்
"குபுகேன்று சிரித்துவிட்டேன்... கிடைக்காததால் சமாளிக்கும் சாமர்த்தியம்... நாற்காலி கிடைக்காததால் மரியாதை நிமித்தம் நிற்பதாக..... ரொம்பவே நக்கல் உங்களுக்கு... நன்றாக ரசித்தேன் .

சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்

வீதியின் ஆரம்பப் பகுதியில்
சட்டென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி
ஒவ்வொரு தெருவில்லும் ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வு இது ...

வாசலில் வழியனுப்பும் உறவுகள்
திரும்பி பார்த்தபடி செல்கிறார்கள்
வெளியூருக்கு பயணம் புறப்பட்டவர்கள்

வழிப்போக்கர்களை வழி மறித்து
அடையாள முகவரி கேட்கிறான்
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன்

எதிரெதிர் வீட்டு மாடிகளில்
சைகையால் பேசிக் கொண்டனர்
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள்

மும்மரமாக எதைப் பற்றியோ
வாய்ச் சண்டை இடுகிறார்கள
வாசலில் சில அண்டைவாசிகள்

எங்கிருந்தோ வந்த அழைப்பு
விடாது அழுதது அலைபேசி
ஆள் இல்லாத வீடு

அன்னப் பாத்திரமேந்தி
வீடுகள் தோறும் ஏறியிறங்கும்
மாலைநேர வாடிக்கைப் பிச்சைக்காரன்

வீதியில் விளையாடும் குழந்தைகள்
அரட்டை அடிக்கும் காளையர்கள்
வேடிக்கை பார்க்கும் பெருசுகள்

ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி

அப்படியே வீதியின் நடுவில் நான் நின்று அத்தனை நிகழ்வுகளையும் பார்த்துக்கொண்டிருப்பது போன்று உணரவைத்து விட்டீர்கள்... சாதாரணமாகப் பார்க்கும்போது சும்மா பார்த்துக்கொண்டு நகர்ந்துவிடுவோம்.. ஆனால் அத்தனை நிகழ்வுகளும் தங்கள் கவிதையில் சுவாரசியமாக கொண்டு செல்கிறீர்கள்... இதோ இக்கவிதையைப் படிக்கும்போது பால்கனி வழியாக வீதியை கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்....

ஆனால் இங்கு வெறும் கார்கள் மட்டுமே போகிறது... கருப்பு மெர்சிடிஸ், வெள்ளை பஜெரோ.... மரூன் ஜிஎம்சி... இப்படி...

கவிதை அழகை ரசித்துக்கொண்டே... நம் நாட்டு வீதிகளை ஏக்கத்துடன் மனக்கண்ணில் பார்க்கிறேன்....


எப்போதும்போல் எழுதும் பொருளின் ஆழத்தை உணர்ந்து.... அப்படியே அதைவிட அழகாகக் கவிதையாக்கும் செய்தாலிக்கு நிகர் செய்தாலியே...

நன்றி... அருமையான கவிதையை இங்கு எம்முடன் பகிர்ந்தமைக்கு! வாழ்த்துக்கள் மென்மேலும் தங்கள் எழுத்தின் மெருகு கூட்டுவதற்கு!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by lafeer Fri 16 Sep 2011 - 9:12

அந்த ஊர் வீதி 800522 அந்த ஊர் வீதி 800522 அந்த ஊர் வீதி 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 16 Sep 2011 - 9:19

இக்கவிதையின் இட்டபோதே படித்தேன் காரியாலயத்தில் இருந்தபோது பதிலெழுத அவகாசமற்று விட்டுச்சென்றேன்

மிகவும் அருமையான நினைவுகளைத் தொகுத்த வரிகள் வேலைகள் முடித்து விட்டு வீடு வரும் பெருசுகள் எப்ப வீதிக்கடைக்கு செல்லலாம் என்றுதான் காத்திருப்பர் அதையும் நிதர்சனமாக்கி வீதியின் நிகள்வுகளை நிழலாக்கிய கவிதை பாராட்டுகள்


அந்த ஊர் வீதி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by gud boy Fri 16 Sep 2011 - 9:49

சூப்பரா எழுதுறீங்க நண்பா? ஒரு கவிதை மூலமா ஒரு தெரு வில் நடக்கும் சம்பவங்களை வ்டித்து விட்டீர்கள்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by நண்பன் Fri 16 Sep 2011 - 11:47

கவிதை மிகவும் ரசனையாகவும் சிறப்பாகவும் உள்ளது வாழ்த்துக்கள் செய்தாலி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி Sat 17 Sep 2011 - 10:23

kalainilaa wrote:வீதியின் விதியை சொன்ன அழகு அருமை .
உள்ளதை உள்ளபடி உண்மையை உவமையோடு சொல்லும் கவிதை!

தோழரே !நடத்துங்கள் வீதியோட்டத்தை.

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி Sat 17 Sep 2011 - 10:27

நிலா wrote:அந்த ஊர் வீதி 331844 அந்த ஊர் வீதி 331844 அந்த ஊர் வீதி 800522

தோழி நிலாமதி அவர்களை நெடுநாட்களுக்கு பிறகு உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

சேனையுடன் இணைந்து இருங்கள் தோழி
மிக்க நன்றி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி Sat 17 Sep 2011 - 10:32

அப்துல்லாஹ் wrote:சொல் தோரணங்களால் காட்சிப் படுத்தப்பட்ட கவிஞனின் இந்தக் கவிதை வீதியும் உயிருடைத்து எனச் சத்தியப் பிரமாணம் செய்கிறதோ... ://:-: ://:-: ://:-:

என்னருமை செய்தாலி அழகியலுடன் வடிக்கப்பட்ட அற்புதக் கவிதை...

மிக்க நன்றி ஆசிரியர் பெருந்தொகையே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி Sat 17 Sep 2011 - 10:36

*சம்ஸ் wrote:நிதர்சன வரிகள் அனைத்தும் அருமை
வீதியின் விதியை சொன்ன அழகு அருமை வாழ்த்துகள்

மிக்க நன்றி காதல் கவிஞரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி Sat 17 Sep 2011 - 10:38

ifham wrote:அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி Sat 17 Sep 2011 - 10:39

ADNAN wrote:அறுமையான கவிதை ஆனால்
(வீதிக்கும் விதிக்கும் நிறைய தொடர்பு உண்டு
நிறைய மனிதர்களின் விதி தீர்மானிக்கப்படுவது
வீதிகளில்தான்)
நன்றி உங்கள் கவிதைக்கு செய்தாலி

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி Sat 17 Sep 2011 - 10:47

யாதுமானவள் wrote:
செய்தாலி wrote:

சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு
"அருமை .... சொல்லாமல் சென்றுவிட்ட கோபத்தால் முகம் சிவந்த நீல மேகத்தைப்பார்த்து.... நக்கலான புன்னகையா ...கோபத்திலும் அழகான மேகத்தைப் ரசித்த புன்னகையா... எப்படி இப்படி எழுதுகிறீர்கள் ... வாவ்! ! தங்கள் கற்பனையே வித்தியாசமானதுதான்.

மரியாதை நிமித்தமாய் நின்றபடி
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள்
நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள்
"குபுகேன்று சிரித்துவிட்டேன்... கிடைக்காததால் சமாளிக்கும் சாமர்த்தியம்... நாற்காலி கிடைக்காததால் மரியாதை நிமித்தம் நிற்பதாக..... ரொம்பவே நக்கல் உங்களுக்கு... நன்றாக ரசித்தேன் .

சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்

வீதியின் ஆரம்பப் பகுதியில்
சட்டென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி
ஒவ்வொரு தெருவில்லும் ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வு இது ...

வாசலில் வழியனுப்பும் உறவுகள்
திரும்பி பார்த்தபடி செல்கிறார்கள்
வெளியூருக்கு பயணம் புறப்பட்டவர்கள்

வழிப்போக்கர்களை வழி மறித்து
அடையாள முகவரி கேட்கிறான்
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன்

எதிரெதிர் வீட்டு மாடிகளில்
சைகையால் பேசிக் கொண்டனர்
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள்

மும்மரமாக எதைப் பற்றியோ
வாய்ச் சண்டை இடுகிறார்கள
வாசலில் சில அண்டைவாசிகள்

எங்கிருந்தோ வந்த அழைப்பு
விடாது அழுதது அலைபேசி
ஆள் இல்லாத வீடு

அன்னப் பாத்திரமேந்தி
வீடுகள் தோறும் ஏறியிறங்கும்
மாலைநேர வாடிக்கைப் பிச்சைக்காரன்

வீதியில் விளையாடும் குழந்தைகள்
அரட்டை அடிக்கும் காளையர்கள்
வேடிக்கை பார்க்கும் பெருசுகள்

ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி

அப்படியே வீதியின் நடுவில் நான் நின்று அத்தனை நிகழ்வுகளையும் பார்த்துக்கொண்டிருப்பது போன்று உணரவைத்து விட்டீர்கள்... சாதாரணமாகப் பார்க்கும்போது சும்மா பார்த்துக்கொண்டு நகர்ந்துவிடுவோம்.. ஆனால் அத்தனை நிகழ்வுகளும் தங்கள் கவிதையில் சுவாரசியமாக கொண்டு செல்கிறீர்கள்... இதோ இக்கவிதையைப் படிக்கும்போது பால்கனி வழியாக வீதியை கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்....

ஆனால் இங்கு வெறும் கார்கள் மட்டுமே போகிறது... கருப்பு மெர்சிடிஸ், வெள்ளை பஜெரோ.... மரூன் ஜிஎம்சி... இப்படி...

கவிதை அழகை ரசித்துக்கொண்டே... நம் நாட்டு வீதிகளை ஏக்கத்துடன் மனக்கண்ணில் பார்க்கிறேன்....


எப்போதும்போல் எழுதும் பொருளின் ஆழத்தை உணர்ந்து.... அப்படியே அதைவிட அழகாகக் கவிதையாக்கும் செய்தாலிக்கு நிகர் செய்தாலியே...

நன்றி... அருமையான கவிதையை இங்கு எம்முடன் பகிர்ந்தமைக்கு! வாழ்த்துக்கள் மென்மேலும் தங்கள் எழுத்தின் மெருகு கூட்டுவதற்கு!

உங்களின் கருத்தில் மெய்சிலிர்க்கிறேன் தோழி
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி

செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி Sat 17 Sep 2011 - 10:51

lafeer2020 wrote:அந்த ஊர் வீதி 800522 அந்த ஊர் வீதி 800522 அந்த ஊர் வீதி 517195

:];: :”@:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி Sat 17 Sep 2011 - 10:52

நேசமுடன் ஹாசிம் wrote:இக்கவிதையின் இட்டபோதே படித்தேன் காரியாலயத்தில் இருந்தபோது பதிலெழுத அவகாசமற்று விட்டுச்சென்றேன்

மிகவும் அருமையான நினைவுகளைத் தொகுத்த வரிகள் வேலைகள் முடித்து விட்டு வீடு வரும் பெருசுகள் எப்ப வீதிக்கடைக்கு செல்லலாம் என்றுதான் காத்திருப்பர் அதையும் நிதர்சனமாக்கி வீதியின் நிகள்வுகளை நிழலாக்கிய கவிதை பாராட்டுகள்

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி Sat 17 Sep 2011 - 10:55

kiwi boy wrote:சூப்பரா எழுதுறீங்க நண்பா? ஒரு கவிதை மூலமா ஒரு தெரு வில் நடக்கும் சம்பவங்களை வ்டித்து விட்டீர்கள்..

மிக்க நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி Sat 17 Sep 2011 - 10:56

நண்பன் wrote:கவிதை மிகவும் ரசனையாகவும் சிறப்பாகவும் உள்ளது வாழ்த்துக்கள் செய்தாலி

மிக்க நன்றி நண்பன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by பர்வின் Sat 17 Sep 2011 - 17:49

அந்த ஊர் வீதி 331844 அந்த ஊர் வீதி 331844 அந்த ஊர் வீதி 331844 அந்த ஊர் வீதி 480414
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

அந்த ஊர் வீதி Empty Re: அந்த ஊர் வீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum