Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
அண்ணா துரை,மறுபிறப்பு!
5 posters
Page 1 of 1
அண்ணா துரை,மறுபிறப்பு!
மறைந்து போனா
அண்ணா துரை,
இன்று மட்டும் கழகங்களுக்கு,
மறுபிறப்பு!
கல்லறைகள்,சீரமைக்கப்பட்டு
அண்ணாவை இன்று ஒருநாள் மட்டும்,
மலர்கள் தூவி நலம் விசாரிக்கப்படும்
இவரின் சிலைகள்
தூசித்தட்டி ,புதுப்பிக்கப்படும்,
மாலைகள் சூட்டி அழகுப்பார்க்கப்டும்,
மாலைக்குள் மறக்கப்படும்!
மீண்டும் அடுத்த வருடமே,
இவரின் நினைப்பு,
செப்டம்பர் - 15 மட்டும் மறுபிறப்பு !
அண்ணா துரை,
இன்று மட்டும் கழகங்களுக்கு,
மறுபிறப்பு!
கல்லறைகள்,சீரமைக்கப்பட்டு
அண்ணாவை இன்று ஒருநாள் மட்டும்,
மலர்கள் தூவி நலம் விசாரிக்கப்படும்
இவரின் சிலைகள்
தூசித்தட்டி ,புதுப்பிக்கப்படும்,
மாலைகள் சூட்டி அழகுப்பார்க்கப்டும்,
மாலைக்குள் மறக்கப்படும்!
மீண்டும் அடுத்த வருடமே,
இவரின் நினைப்பு,
செப்டம்பர் - 15 மட்டும் மறுபிறப்பு !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அண்ணா துரை,மறுபிறப்பு!
ஒரு மனிதனின் செயற்பாடு அவர் மரணித்த பின்னர் தான் பேசப்படும் அது போல் ஒவ்வொரு மனிதனும் இவ்வாறுதான் பேசப்படுவர்
வாழ்த்துக்கள் தோழரே
வாழ்த்துக்கள் தோழரே
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: அண்ணா துரை,மறுபிறப்பு!
:”@: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அண்ணா துரை,மறுபிறப்பு!
அண்ணா பற்றி அருமையாக சொன்னீர்கள் மாஸ்டர் வாழ்த்துக்கள்.
மீண்டும் அடுத்த வருடமே,
இவரின் நினைப்பு,
செப்டம்பர் - 15 மட்டும் மறுபிறப்பு !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அண்ணா துரை,மறுபிறப்பு!
ifham wrote:ஒரு மனிதனின் செயற்பாடு அவர் மரணித்த பின்னர் தான் பேசப்படும் அது போல் ஒவ்வொரு மனிதனும் இவ்வாறுதான் பேசப்படுவர்
வாழ்த்துக்கள் தோழரே
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அண்ணா துரை,மறுபிறப்பு!
அருமையான வெளிப்பாடு உண்மைதான் மனித மரணம் வரை அவரை யாசித்து மரணத்தின் பின்னர் மறந்துவிடுகிறோம் இருந்தும் நினைவு நாள் அதனை புதுப்பித்துக் கொள்கிறோம்
Re: அண்ணா துரை,மறுபிறப்பு!
நண்பன் wrote:
அண்ணா பற்றி அருமையாக சொன்னீர்கள் மாஸ்டர் வாழ்த்துக்கள்.
மீண்டும் அடுத்த வருடமே,
இவரின் நினைப்பு,
செப்டம்பர் - 15 மட்டும் மறுபிறப்பு !
தலை அருமையான படம் தந்தமைக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அண்ணா துரை,மறுபிறப்பு!
அண்ணா பற்றி நல்ல கவிதை நன்றி அண்ணா
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: அண்ணா துரை,மறுபிறப்பு!
நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான வெளிப்பாடு உண்மைதான் மனித மரணம் வரை அவரை யாசித்து மரணத்தின் பின்னர் மறந்துவிடுகிறோம் இருந்தும் நினைவு நாள் அதனை புதுப்பித்துக் கொள்கிறோம்
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அண்ணா துரை,மறுபிறப்பு!
நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான வெளிப்பாடு உண்மைதான் மனித மரணம் வரை அவரை யாசித்து மரணத்தின் பின்னர் மறந்துவிடுகிறோம் இருந்தும் நினைவு நாள் அதனை புதுப்பித்துக் கொள்கிறோம்
:];: :];: :];: :”@: :!@!:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|