சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! Khan11

துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்!

4 posters

Go down

துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! Empty துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்!

Post by mufees Thu 15 Sep 2011 - 22:53

துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! Mozambique-Spitting-Cobra-1024x690பொதுவாக நல்ல பாம்புகள், மனிதனால் தமக்கு ஆபத்து ஏற்ப்படப் போவதாகக் கருதினால் மனிதனைக் கொத்திவிடுகின்றன.ஆபிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை கறுப்பு நாகப்பாம்புகள் (Black Spitting Cobra/விஷம் உமிழும் கறுப்பு நாகப்பாம்புகள்) கொத்துவதற்கு பதிலாக விஷத்தை கண்களை நோக்கி துப்பிவிடும். எதிரியுடன் எதிர்துச் சண்டையிடும்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வாயுள்ளிருந்து ஒரு வகை விஷத்தை எதிரியின் கண்களை நோக்கி பீச்சுகின்றன.இவ் விஷம் கண்ணில் பட்ட உடனே கண் குருடாகிவிடும்.

இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாம்பு தப்பிவிடும்.இரையை ஏணைய பாம்புகளைப்போல் கடித்து உணவாக்கிக் கொண்டாலும்,சில வேளை இரை சவாலாக விளங்கும்போது இவ்வாறு விஷத்தை பீச்சிக் கொல்கின்றன.இப்பாம்புகள் உணவாக தவளைகள்,சிறு முலையூட்டிகள் மற்றும் பறவைகளை உட்கொள்கின்றன.இந்த விஷம் உமிழும் கறுப்பு நாக பாம்பினால் 2 மீட்டர் தூரத்திற்க்கு விஷத்தை பீச்ச முடியும்.இப் பாம்புகள் 1.5 மீட்டர் நீளம் வரை வளரும்.யூன்,யூலை மாதங்களில் இணை சேரும் இப்பாம்புகள், 6 தொடக்கம் 20 முட்டைகளை இட்டு 88 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.

mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! Empty Re: துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்!

Post by இப்ஹாம் Thu 15 Sep 2011 - 23:02

ஐயோ பயமாக இருக்கின்றது
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! Empty Re: துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்!

Post by mufees Thu 15 Sep 2011 - 23:17

ifham wrote:ஐயோ பயமாக இருக்கின்றது
துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! Snake-swoll.jpg
இதுக்கு என்னசொல்றது
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! Empty Re: துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்!

Post by இப்ஹாம் Thu 15 Sep 2011 - 23:29

இந்த வித்தைக்காறன் நீங்கள் தானா? இதுதான உங்கள் தொழில்
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! Empty Re: துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்!

Post by ADNAN Thu 15 Sep 2011 - 23:31

நல்ல தகவல் இனி நான் கவனமாக இருக்கேன்
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! Empty Re: துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்!

Post by *சம்ஸ் Thu 15 Sep 2011 - 23:34

ifham wrote:இந்த வித்தைக்காறன் நீங்கள் தானா? இதுதான உங்கள் தொழில்

ஆஹா நல்ல தொழில் முபீஸ் உதவிக்கு ஆள் வேண்டுமா பணம்வைத்து கொள்ள மட்டும் துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! 188826 துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! 188826 துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! 188826


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! Empty Re: துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்!

Post by mufees Thu 15 Sep 2011 - 23:50

*சம்ஸ் wrote:
ifham wrote:இந்த வித்தைக்காறன் நீங்கள் தானா? இதுதான உங்கள் தொழில்

ஆஹா நல்ல தொழில் முபீஸ் உதவிக்கு ஆள் வேண்டுமா பணம்வைத்து கொள்ள மட்டும் துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! 188826 துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! 188826 துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! 188826
என்ன செய்யலாம் செய்யும் தொழிலே தெய்வம் [b]
வாங்க உழைக்கலாம்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! Empty Re: துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum