சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நவம்பரில் 'ராணா' ரெடியாவார்: டாக்டர் முரளி மனோகர் Khan11

நவம்பரில் 'ராணா' ரெடியாவார்: டாக்டர் முரளி மனோகர்

Go down

நவம்பரில் 'ராணா' ரெடியாவார்: டாக்டர் முரளி மனோகர் Empty நவம்பரில் 'ராணா' ரெடியாவார்: டாக்டர் முரளி மனோகர்

Post by நண்பன் Fri 16 Sep 2011 - 2:18




நவம்பரில் 'ராணா' ரெடியாவார்: டாக்டர் முரளி மனோகர் Rana-14
'ராணா'
படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதற்காக முன்னிலும் வேகத்தோடு
தயாராகிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த், என்று தகவல் வெளியிட்டுள்ளார்
படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர். ரஜினிகாந்த் மூன்று
வேடங்களில் நடிக்கும் 'ராணா' படம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கப்பட்டது.
அன்றுதான் ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுமார் ஒரு மாத
காலம் சென்னை இசபெல்லா மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைகளில்
சிகிச்சை பெற்ற அவர், பின்னர் சிங்கப்பூரில் உயர் சிகிச்சைப் பெற்று
திரும்பியுள்ளார். போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலும்,
ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டிலும் ரஜினி இப்போது ஓய்வு
எடுத்து வருகிறார். அவ்வப்போது 'ராணா?' படம் தொடர்பான பணிகளில் இயக்குநர்
கேஎஸ் ரவிக்குமாருடன் இணைந்து கவனித்து வருகிறார். இந்தப் படத்துக்காக,
கவிஞர் வைரமுத்து 3 பாடல்களை எழுதியிருக்கிறார். அந்த பாடல்கள்,
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பதிவு செய்யப்பட்டு விட்டன. ரஜினி இவற்றைக் கேட்டு
ஒப்புதல் அளித்துவிட்டார். இப்போது அவை மாஸ்டரிங் செய்யப்படுகின்றன. இந்த
நிலையில், வரும் அக்டோபரில் 'ராணா' தொடங்கும் என ரஜினியின் மகள் சௌந்தர்யா
தெரிவித்திருந்தார். இப்போது நவம்பரில் தொடங்க இருக்கிறது என்று அதன் இணைத்
தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
கூறுகையில், "ரஜினி சார் எல்லா வகையிலும் முழுமையாக தயாரான பிறகுதான்
படப்பிடிப்பு என்பதில் உறுதியாக உள்ளோம். இப்போது அவர் முன்பை விட
ஆரோக்கியமாகவும் படப்பிடிப்புக்கேற்ற உடல் நலத்தோடும் உள்ளார்.
உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். நவம்பரில் படப்பிடிப்பை வைத்துக்
கொள்ள இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது," என்றார். சுறுசுறுப்புக்கு மறுபெயர்தான் சூப்பர் ஸ்டாராச்சே........


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum