Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அல்டாப் சுந்தரிகள் !
5 posters
Page 1 of 1
அல்டாப் சுந்தரிகள் !
கண் பட்டாலே குற்றம் என்ற சவுதி அரேபியாவில் வாழும் நேரத்தில் ,உழைப்பு ,
உழைப்பு என்று ,தேய்ந்து போன வாழ்க்கையில்,சம்பளம் கிடைத்தவுடன் ,பஜாருக்கு,போவதும் ,வங்கியில் ,பணம் அனுப்பிவிட்டு ,ரெஸ்ராண்டில் இட்லி ,வடை சாப்பிட்டு விட்டு அப்படியே பஜாரை சுற்றி பார்ப்பதில் ஒரு சுகம் .
அந்த நேரத்தில் ஹாஸ்பிடல் நர்சுகள் தானே ,(நம்ம தகுதிக்கு ) சைட் அடைக்க முடியும்.கொஞ்சம் பார்த்தால் ,அஹாஹ் ,அவர்கள் அல்டாப் சவுதி பெண்களை ஓரங்கட்டி விடும் .நம்மை கடந்துப் போகும் போது ,ஆங்கிலம் தான் போங்க ..!
நடை இருக்கே திரிஷா தோற்றுத்தான் போவாள்... போங்க .
மொபைல் பேசும் அழகு இருக்கே ,ஆங்கிலத்தில் தான் .எல்லாம் சும்மாதான் .(மொபைல் அணைக்கப்பட்டு தான் இருக்கும் அது வேற கதை !)
அதுங்களுக்கு ஒரு பாடி கார்டு வருவான் பாருங்க .எப்படி தான் தேர்ந்தேடுப்பார்களோ தெரியாது ,அதுங்க அழகாய் பிரதிபலிக்க ,ஒரு விடியா முஞ்சியை! தூக்குத் தூக்கி தான் அவன் !
அவனை தொட்டு தொட்டு பேசுவது அடித்து பேசி நம்மை உசுப்பேத்துவது இப்படி
செய்து போய்விடுவார்கள் !வழக்கம் போல இந்த அல்டாப் சுந்தரிகள் அன்றோடு
திட்டு வாங்கிகொண்டு விடைபெற ,அடுத்த மாதம் வரை இந்த அல்டாப் சுந்தரிகள்
பற்றி நம்ம கேம்பில் படம் ஓடும் .அதை சொந்த சரக்கோடு சேர்த்து ஓட்டும் ,கதா நாயகனா தன்னையே முன் நிறுத்தி !பஜாருக்கு வராத தோழர்களுக்கு வாயிக்குள் ஈ போறது கூட தெரியாமல் கேட்பதுமாய் ......
நடக்கும் மாதம் மாதம் !
இந்த கண்கள் இருக்கே பார்த்ததை அப்படியே படம் பிடிக்கும் !
சொல்லும் போது சேர்த்து சொல்லுங்கோ !
ஏனோ தெரியவில்லை ...............
அல்டாப் சுந்தரிகளை பார்க்கும் போது மட்டுமே !
என்னதான் அல்டாப் சுந்தரிகள் இப்படி நடந்தாலும் காய்ஞ்சு போன நமக்கு அவர்கள தானே கொஞ்சம் ஆறுதல் ! :,;: :,;:
வாழ்க அல்டாப் சுந்தரிகள் !
வளர்க ஜொள்ளர்கள்.....

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அல்டாப் சுந்தரிகள் !
இந்த அல்டாப் சுந்தரிகள் அன்றோடு
திட்டு வாங்கிகொண்டு விடைபெற ,அடத்த மாதம் வரை இந்த அல்டாப் சுந்தரிகள்
பற்றி நம்ம கேம்பில் படம் ஓடும் .அதை சொந்த சரக்கும் சேர்த்து ஓடும் ,கதை நாயகனா தன்னையே முன் நிறுத்தி !பஜாருக்கு வராத தோழர்களுக்கு வாயிக்குள்
ஈபோறது கூட தெரியாமல் கேட்பதுமாய் ......நடக்கும் மாதம் மாதம் !
அல்டாப் சுந்தரிகளின் சுவாரசியக் கண்ணோட்டம் கலைநிலாவின் பார்வையில் அருமை ரசனையாக உள்ளது தொடருங்கள் :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அல்டாப் சுந்தரிகள் !
அல்டாப் சுந்தரிகளின் கதை பெரும் அலாதிதான் தொழரே உங்க ரசனைதான் போங்க இருந்தாலும் ரசிக்கிறத்தோட நின்றுவிடுங்கள் பின்னால போயிடாதிங்க
இங்க எல்லாம் அல்டாப் சுந்தரிகள் யாருன்னா ஜல்சா (பிலிப்பினிகள்தான்)
இங்க எல்லாம் அல்டாப் சுந்தரிகள் யாருன்னா ஜல்சா (பிலிப்பினிகள்தான்)
Re: அல்டாப் சுந்தரிகள் !
நண்பன் wrote:இந்த அல்டாப் சுந்தரிகள் அன்றோடு
திட்டு வாங்கிகொண்டு விடைபெற ,அடத்த மாதம் வரை இந்த அல்டாப் சுந்தரிகள்
பற்றி நம்ம கேம்பில் படம் ஓடும் .அதை சொந்த சரக்கும் சேர்த்து ஓடும் ,கதை நாயகனா தன்னையே முன் நிறுத்தி !பஜாருக்கு வராத தோழர்களுக்கு வாயிக்குள்
ஈபோறது கூட தெரியாமல் கேட்பதுமாய் ......நடக்கும் மாதம் மாதம் !
அல்டாப் சுந்தரிகளின் சுவாரசியக் கண்ணோட்டம் கலைநிலாவின் பார்வையில் அருமை ரசனையாக உள்ளது தொடருங்கள் :!+: :!+:
நன்றி தலை!இதற்க்கு உங்கள் பாஷையில் நல்ல படம் போட்டால் இன்னும் சிறப்பா இருக்குமே ! :”@: :”@: :!@!:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அல்டாப் சுந்தரிகள் !
இந்த கண்கள் இருக்கே பார்த்ததை அப்படியே படம் பிடிக்கும் !சொல்லும் போது
சேர்த்து சொல்லும்கோ !ஏனோ தெரியவில்லை ...............
அல்டாப் சுந்தரிகளை பார்க்கும் போது மட்டுமே !என்னதான் அல்டாப் சுந்தரிகள் ,
இப்படி நடந்தாலும் ,இங்கு அவர்கள தானே கொஞ்சம் ஆறுதல் !
வாழ்க அல்டாப் சுந்தரிகள் !
உண்மையை மறைக்காமல் சொன்னீர்கள்! :!+: :!+: :flower:

:”: :”: :cheers: :cheers:kalainilaa wrote:நண்பன் wrote:இந்த அல்டாப் சுந்தரிகள் அன்றோடு
திட்டு வாங்கிகொண்டு விடைபெற ,அடத்த மாதம் வரை இந்த அல்டாப் சுந்தரிகள்
பற்றி நம்ம கேம்பில் படம் ஓடும் .அதை சொந்த சரக்கும் சேர்த்து ஓடும் ,கதை நாயகனா தன்னையே முன் நிறுத்தி !பஜாருக்கு வராத தோழர்களுக்கு வாயிக்குள்
ஈபோறது கூட தெரியாமல் கேட்பதுமாய் ......நடக்கும் மாதம் மாதம் !
அல்டாப் சுந்தரிகளின் சுவாரசியக் கண்ணோட்டம் கலைநிலாவின் பார்வையில் அருமை ரசனையாக உள்ளது தொடருங்கள் :!+: :!+:
நன்றி தலை!இதற்க்கு உங்கள் பாஷையில் நல்ல படம் போட்டால் இன்னும் சிறப்பா இருக்குமே ! :”@: :”@: :!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அல்டாப் சுந்தரிகள் !
சுந்தரிகளில் இவர்களும் அடங்குவார்கள் @.

ஆமா தல
நானும் பாத்திருக்கேன்..
சுகர் பாகுறேன்னுட்டு ஒரு ஊசிய எடுத்துக் குத்தும் போது கொஞ்சமாவது வலிக்கனுமில்லா.., அது தான் இல்ல... ஊசியைக் கூட பூவில செஞ்சிருப்பங்களோன்னு நெனப்பேன்...அவ்வளவு இதம.
என்ன ஒரு பிரச்சனை அவங்களை விட்டு வெளிய வரும்போது ஒரு வலி தெரியும் மனசுல அது....அப்ப யாரும் நம்மளுக்கு ஊசி போடுறதனால இல்ல....
இந்த நர்சுகளுக்கு எப்பவுமே நெறஞ்ச மனசு அன்பாக் கவனிப்பாங்க..
வாழ்க நர்சம்மாக்கள் .. வளர்க கலைநிலா வின் கருணை...

:,;: :,;: :,;:Atchaya wrote: (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அல்டாப் சுந்தரிகள் !
நேசமுடன் ஹாசிம் wrote:அல்டாப் சுந்தரிகளின் கதை பெரும் அலாதிதான் தொழரே உங்க ரசனைதான் போங்க இருந்தாலும் ரசிக்கிறத்தோட நின்றுவிடுங்கள் பின்னால போயிடாதிங்க
இங்க எல்லாம் அல்டாப் சுந்தரிகள் யாருன்னா ஜல்சா (பிலிப்பினிகள்தான்)
சப்பை மூக்குக்கு இப்படி பெயரா ?
இதுகளை பற்றி எழுதணும் என்றால் பக்கம் போதாது .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அல்டாப் சுந்தரிகள் !
அப்துல்லாஹ் wrote:ஆமா தல
நானும் பாத்திருக்கேன்..
சுகர் பாகுறேன்னுட்டு ஒரு ஊசிய எடுத்துக் குத்தும் போது கொஞ்சமாவது வலிக்கனுமில்லா.., அது தான் இல்ல... ஊசியைக் கூட பூவில செஞ்சிருப்பங்களோன்னு நெனப்பேன்...அவ்வளவு இதம.
என்ன ஒரு பிரச்சனை அவங்களை விட்டு வெளிய வரும்போது ஒரு வலி தெரியும் மனசுல அது....அப்ப யாரும் நம்மளுக்கு ஊசி போடுறதனால இல்ல....
இந்த நர்சுகளுக்கு எப்பவுமே நெறஞ்ச மனசு அன்பாக் கவனிப்பாங்க..
வாழ்க நர்சம்மாக்கள் .. வளர்க கலைநிலா வின் கருணை...
கிடைத்த கேப்பில் சைக்கிள் விட்டாச்சு பாருப்பா !இப்படி எல்லாம் நடக்குதா ?சொல்லவே இல்லை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அல்டாப் சுந்தரிகள் !
kalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:ஆமா தல

இதெல்லாம் சொல்லிக்கொண்டா செய்வாங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அல்டாப் சுந்தரிகள் !
நண்பன் wrote:
சுந்தரிகளில் இவர்களும் அடங்குவார்கள் @.
அல்டாப் சுந்தரிகள் படம் போடா சொன்னால் அழகு ராணிகளை போட்டால் என்ன சொல்வது ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அல்டாப் சுந்தரிகள் !
Atchaya wrote:இந்த கண்கள் இருக்கே பார்த்ததை அப்படியே படம் பிடிக்கும் !சொல்லும் போது
சேர்த்து சொல்லும்கோ !ஏனோ தெரியவில்லை ...............
அல்டாப் சுந்தரிகளை பார்க்கும் போது மட்டுமே !என்னதான் அல்டாப் சுந்தரிகள் ,
இப்படி நடந்தாலும் ,இங்கு அவர்கள தானே கொஞ்சம் ஆறுதல் !
வாழ்க அல்டாப் சுந்தரிகள் !
உண்மையை மறைக்காமல் சொன்னீர்கள்! :!+: :!+: :flower:
நன்றி தல .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அல்டாப் சுந்தரிகள் !
நண்பன் wrote:kalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:ஆமா தல
நானும் பாத்திருக்கேன்..
சுகர் பாகுறேன்னுட்டு ஒரு ஊசிய எடுத்துக் குத்தும் போது கொஞ்சமாவது வலிக்கனுமில்லா.., அது தான் இல்ல... ஊசியைக் கூட பூவில செஞ்சிருப்பங்களோன்னு நெனப்பேன்...அவ்வளவு இதம.
என்ன ஒரு பிரச்சனை அவங்களை விட்டு வெளிய வரும்போது ஒரு வலி தெரியும் மனசுல அது....அப்ப யாரும் நம்மளுக்கு ஊசி போடுறதனால இல்ல....
இந்த நர்சுகளுக்கு எப்பவுமே நெறஞ்ச மனசு அன்பாக் கவனிப்பாங்க..
வாழ்க நர்சம்மாக்கள் .. வளர்க கலைநிலா வின் கருணை...
கிடைத்த கேப்பில் சைக்கிள் விட்டாச்சு பாருப்பா !இப்படி எல்லாம் நடக்குதா ?சொல்லவே இல்லை .
இதெல்லாம் சொல்லிக்கொண்டா செய்வாங்க
உடனே படத்தோடு விளக்கம் தர வில்லங்கமான ஆளு வந்து விட்டார் பாருங்க தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum