சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Khan11

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!!

+3
kalainilaa
நண்பன்
puthiyaulakam
7 posters

Go down

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Empty சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!!

Post by puthiyaulakam Fri 16 Sep 2011 - 13:57

உலகிலேயே பழமையான சூதாட்டங்களில் ஒன்று சீட்டாட்டம். கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சீனாவில் இந்த விளையாட்டு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 1300களில் எகிப்திலிருந்து இங்கிலாந்துக்கு வந்தவை தான் கிட்டத் தட்ட இப்போதைய சீட்டுக் கட்டுகள். சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை 52 ! பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தான் சீட்டாட்டம் உலகெங்கும் வேகமாகப் பரவியது. முன்பெல்லாம் சீட்டுகள் மரக்கட்டை, மண்பாண்டங்கள் போன்றவற்றில் தான் செய்யப்பட்டன. பிற்காலத்தில் தான் அவை காகிதங்களுக்குத் தாவின பொதுவான சின்னங்கள் ஏதும் இல்லாமல் தான் சீட்டுக் கட்டுகள் முதலில் புழங்கின. 1480ல் பிரான்சில் உருவானது தான் ஸ்பேட், டையமண்ட், கிளாவர், ஹார்ட் எனும் நான்கு சீட்டுக் கட்டு சின்னங்கள்.

தற்போதைய சீட்டுக்கட்டுகளில் இருக்கும் கிங்க்ஸ் இவர்கள் தான். ஸ்பேட் – டேவிட், ஹார்ட் – சார்லஸ், டையமண்ட் – ஜூலியஸ் சீசர், கிளாவர் – அலெக்சாண்டர். பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சீட்டுக்கட்டில் அதிக மதிப்பு ராஜாவுக்குத் தான். பிறகு பிரஞ்சுப் புரட்சிதான் ராஜாவுக்கு மேல் அடித்தட்டு மக்கள் என A ஐ முதன்மைப்படுத்தியது என்கிறார்கள். சீட்டுக் கட்டு முன்பெல்லாம் இரண்டு கைகளிலும் விரித்துப் பிடித்து விளையாடும் விளையாட்டு. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் இப்போது இருப்பது போல ஒரு கையால் பிடிக்கும் ஸ்டைல் உருவானது. சீட்டுப் படங்கள் இரண்டு தலைகளுடன் ஆனதும் அப்போது தான்.

எல்லா நாடுகளிலும் இதயம், ஸ்பேடு, டையமண்ட், கிளப்ஸ் என்பவையல்ல அடையாளங்கள். ஹங்கேரி ஆஸ்திரியா உக்ரைன் செர்பியா உட்பட பல்வேறு நாடுகளில் இதயம், மணி, இலை, ஆகோன் எனும் காய் என்பவை தான் சீட்டுக்கட்டின் சிம்பல்கள். சீட்டுக் கட்டில் இருக்கும் கருப்பு, சிவப்பு படங்கள் இரவையும், பகலையும் குறிப்பவை. ஒவ்வொரு சிம்பலிலும் 13 கார்ட்கள். இவை நான்கு காலாண்டுகளைக் குறிக்கின்றன. ஒவ்வொரு காலாண்டிற்கும் 13 வாரங்கள். மொத்தம் 52 வாரங்கள். சீட்டுக்கட்டில் ஜோக்கரைக் கொண்டு வந்தவர்கள் அமெரிக்கர்கள். 1870 ல் இதைக் கொண்டு வந்தார்கள். 18, 19ம் நூற்றாண்டுகளில் சீட்டுக் கட்டுகளின் பின்புறம் விளம்பரம் செய்வது ஒரு பெரிய பிசினஸாக இருந்தது. அமெரிக்காவின் யு.எஸ்.பி.சி கம்பெனி தான் உலகிலேயே அதிக சீட்டுக் கட்டுகள் தயாரிக்கிறது. ஆண்டுக்கு நூறு மில்லியன் !


சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Ukrainian-playing-cards-2
சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Round
சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! 10_playing_cards
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Empty Re: சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!!

Post by நண்பன் Fri 16 Sep 2011 - 14:36

அறிந்திடாத தகவலுக்கு நன்றி மதன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Empty Re: சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!!

Post by kalainilaa Fri 16 Sep 2011 - 14:38

நண்பன் wrote:அறிந்திடாத தகவலுக்கு நன்றி மதன்
@. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Empty Re: சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!!

Post by இப்ஹாம் Fri 16 Sep 2011 - 14:44

அறிந்திடாத பல அரிய விடயங்களை தந்தமைக்கு நன்றி தோழரே
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Empty Re: சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!!

Post by யாதுமானவள் Fri 16 Sep 2011 - 15:58

ஒவ்வொரு சிம்பலிலும் 13 கார்ட்கள். இவை நான்கு காலாண்டுகளைக் குறிக்கின்றன. ஒவ்வொரு காலாண்டிற்கும் 13 வாரங்கள். மொத்தம் 52 வாரங்கள்.

ஒவ்வொரு விளையாட்டிலும் ஏதேனும் ஒரு அறிவுப்பூர்வமான தகவல்கள் கண்டிப்பாக இருக்கும். தோண்டித் தெளிந்தால் நமக்கு ஆச்சரியம் மிஞ்சும் . இது பல்லாங்குழி முதல் பாய்மரக் கப்பல்வரை அடங்கும் .... நல்ல தகவல் ... நன்றி !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Empty Re: சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!!

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 17:38

சீட்டுக் கட்டை பிடித்து இரண்டு ஒரு விளையாட்டுகள் விளையாடுவேன் இன்றுதான் அதான் முழுவிபரம் அறிந்தேன் அறியா விடையங்களை அறியதந்தமைக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Empty Re: சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!!

Post by ஹம்னா Fri 16 Sep 2011 - 19:37

##* ##*


சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Empty Re: சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum