சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! Khan11

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

+3
Atchaya
*சம்ஸ்
abuwasmee
7 posters

Go down

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! Empty நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

Post by abuwasmee Fri 16 Sep 2011 - 17:11

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! %25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%2588%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25B2%25E0%25AF%258D

http://abuwasmeeonline.blogspot.com

அச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.

* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.

அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.

* அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.

* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.

* சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

நன்றி: தமிழ்சோர்ஸ்
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! Empty Re: நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 17:16

முக்கிய பகிர்விற்கு நன்றி தோழரே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! Empty Re: நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

Post by Atchaya Fri 16 Sep 2011 - 17:26

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! 331844 நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! 480414 நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! 517195
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! Empty Re: நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

Post by இப்ஹாம் Fri 16 Sep 2011 - 17:30

பகிர்விற்கு நன்றி வாழ்த்துக்கள்
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! Empty Re: நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

Post by gud boy Fri 16 Sep 2011 - 18:01

இந்த எல்லா உணவுப் பொருட்களும் முதல்ல நினைவுல இருக்கனும்...அது தான் முக்கியம்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! Empty Re: நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

Post by இன்பத் அஹ்மத் Fri 16 Sep 2011 - 20:32

:”@: :”@: ##*
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! Empty Re: நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 20:33

kiwi boy wrote:இந்த எல்லா உணவுப் பொருட்களும் முதல்ல நினைவுல இருக்கனும்...அது தான் முக்கியம்.

ஆமா இது நினைவில் இருக்க என்ன சாப்பிட வேண்டும் :#:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! Empty Re: நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

Post by gud boy Fri 16 Sep 2011 - 21:25

*சம்ஸ் wrote:
kiwi boy wrote:இந்த எல்லா உணவுப் பொருட்களும் முதல்ல நினைவுல இருக்கனும்...அது தான் முக்கியம்.

ஆமா இது நினைவில் இருக்க என்ன சாப்பிட வேண்டும் :#:

அதுக்கு இந்த கட்டுரையில் உள்ளதை சாப்பிடனும்.. :} :}
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! Empty Re: நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

Post by இன்பத் அஹ்மத் Fri 16 Sep 2011 - 21:35

kiwi boy wrote:
*சம்ஸ் wrote:
kiwi boy wrote:இந்த எல்லா உணவுப் பொருட்களும் முதல்ல நினைவுல இருக்கனும்...அது தான் முக்கியம்.

ஆமா இது நினைவில் இருக்க என்ன சாப்பிட வேண்டும் :#:

அதுக்கு இந்த கட்டுரையில் உள்ளதை சாப்பிடனும்.. :} :}
@. @. :”: :”:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! Empty Re: நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

Post by abuwasmee Sun 18 Sep 2011 - 20:48

சும்மா! என் வலைப்பதிவை ஞாபகம் வைத்திருந்தாலே! நான் இட்ட இந்த பதிவு ஞாபகம் வரும்! சரிதானே!

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான்!
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! Empty Re: நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

Post by rinos Sun 18 Sep 2011 - 21:40

நன்றி அண்ணா நல்ல பதிவு
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்! Empty Re: நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum