சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

குப்பையில் ஒரு காடு  Khan11

குப்பையில் ஒரு காடு

3 posters

Go down

குப்பையில் ஒரு காடு  Empty குப்பையில் ஒரு காடு

Post by gud boy Fri 16 Sep 2011 - 19:38

இருக்கும் காடுகளை அழிப்பதுதான் இந்தியர்கள் ஸ்டைல். ஒவ்வொரு நாளும் கணிசமான காடுகள் அழிந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் ஜப்பானின் நிலையே வேறு. அங்கு காடு இல்லை. இருந்தாலும் அவர்கள் உருவாக்கினார்கள்.

உட்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பார்களோ-தெரியவில்லை. ஜப்பானில் முழுக்க முழுக்க கான்கிரிட் காடுகள்தான். மருந்துக்கு கூட ஒரு சென்ட் ஒரிஜினல் காடு கிடையாது. ஆனால் நாடு என்று ஒன்று இருந்தால், அதற்குள் காடு என்ற ஒன்று இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.நிலங்களை எல்லாம் வீடுகள் ஆக்கிரமித்து இருக்க வேறு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்த ஜப்பானிய அரசின் நினைவுக்கு வழக்கம்போல் கடல்தான் நினைவுக்கு வந்தது. கடலில் காடுகள் உருவாக்க நினைத்தது. அது எப்படி முடியும்?

ஜப்பானில் குப்பைகளுக்கு பஞ்சமே இல்லை. மொத்த குப்பைகளையும் கடலில் ஒரே இடத்தில் கொட்டினார்கள். செயற்கையாக ஒரு தீவை உருவாக்கினார்கள். குப்பை மேல் மண்ணை நிரப்பினார்கள். அதில் மரம் வளர்ப்பதுதான் திட்டம். இதில் இரண்டு நன்மைகள் உண்டு. இதனால் குப்பை காலியாகும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. காடும் வளர்க்கலாம். கார்பனையும் கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கையோடு களம் இறங்கினார்கள்.

2008 நவம்பர் முதல் இப்போது வரை 9 ஆயிரம் மரக்கன்றுகளை வளர்த்து இருக்கிறார்கள். 88 ஹெக்டேரில் உருவாகிக் கொண்டு இருக்கும் இந்த காடு 2016 - ம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வருமாம்.

- நன்றி தினத்தந்தி
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

குப்பையில் ஒரு காடு  Empty Re: குப்பையில் ஒரு காடு

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 21:45

தகவலுக்கு நன்றி சகோ குப்பையில் ஒரு காடு  930799


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குப்பையில் ஒரு காடு  Empty Re: குப்பையில் ஒரு காடு

Post by Atchaya Sat 17 Sep 2011 - 4:59

இருக்கும் காடுகளை அழிப்பதுதான் இந்தியர்கள் ஸ்டைல்.

ஜப்பானில் குப்பைகளுக்கு பஞ்சமே இல்லை. மொத்த குப்பைகளையும் கடலில் ஒரே இடத்தில் கொட்டினார்கள். செயற்கையாக ஒரு தீவை உருவாக்கினார்கள்.
குப்பை காலியாகும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. காடும் வளர்க்கலாம். கார்பனையும் கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கையோடு களம் இறங்கினார்கள்.

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

குப்பையில் ஒரு காடு  Empty Re: குப்பையில் ஒரு காடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum