சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

டி.என்.பி.எல். நிறுவனம் சிமென்ட், காகித அட்டை தொழிலில் ரூ.370 கோடி முதலீடு  Khan11

டி.என்.பி.எல். நிறுவனம் சிமென்ட், காகித அட்டை தொழிலில் ரூ.370 கோடி முதலீடு

Go down

Sticky டி.என்.பி.எல். நிறுவனம் சிமென்ட், காகித அட்டை தொழிலில் ரூ.370 கோடி முதலீடு

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 17 Sep 2011 - 6:28

டி.என்.பி.எல். நிறுவனம் சிமென்ட், காகித அட்டை தொழிலில் ரூ.370 கோடி முதலீடு  Large_1316216187
தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்டு பேப்பர் (டி.என்.பி.எல்) நிறுவனம், 370 கோடி ரூபாய் முதலீட்டில் சிமென்ட் மற்றும் காகித அட்டை தொழிலில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனம் தற்போது மேற்கொண்டு வரும் செய்தித்தாள் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் என்.சுந்தரத்தேவன் கூறும்போது," செய்தித் தாள் விலை அதிக ஏற்ற இறக்கமாக உள்ளது. மேலும், இதன் தயாரிப்பிற்கான மூலப்பொருள் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் நிறுவனம் செய்தித்தாள் உற்பத்தியை நிறுத்தியுள்ளது' என்று தெரிவித்தார். சென்னையில், நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றியதாவது: பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அச்சடிப்பு மற்றும் எழுதும் காகிதத்திற்கான தேவை ஆண்டுக்கு 8-9 சதவீதம் வளர்ச்சி காணும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம், 200 கோடி ரூபாய் முதலீட்டில் "டிஷ்யூ' காகிதத் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், 175 கோடி ரூபாய் முதலீட்டில், நாளொன்றுக்கு 300 டன் உற்பத்தி திறன் கொண்ட, மை அகற்றும் தொழிற்பிரிவின் உற்பத்தி, வரும் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. நிறுவனம், நாளொன்றுக்கு 600 டன் சிமென்ட் உற்பத்தி திறன் கொண்ட தொழிற்சாலையை அமைக்க உள்ளது. டி.என்.பி.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.கே.ராமச்சந்திரன் பேசும் போது,"நிறுவனத்தின் சிமென்ட் தொழிற்சாலைப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து விடும். டி.பி.எல் சிமென்ட் என்ற பிராண்டில் வரும் 2012ம் ஆண்டு ஜனவரி முதல் சிமென்ட் விற்பனைக்கு வரும்' என்று தெரிவித்தார். "நிறுவனத்தின் காகித உற்பத்தியை ஆண்டுக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் டன்னில் இருந்து, 4 லட்சம் டன்னாக உயர்த்தும் நோக்கில், காகித இயந்திரம் ஒன்று தொழிற்சாலையில் நிறுவப்பட்டு, முழு உற்பத்தி திறனில் செயல்பட்டு வருகிறது' என, டி.என்.பி.எல் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் ஏ.வெள்ளியங்கிரி தெரிவித்தார். டி.என்.பி.எல் தொழிற்சாலையில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், நாளொன்றுக்கு 100 டன் "டிஷ்யூ' காகிதம் உற்பத்தி செய்யக் கூடிய இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் "டிஷ்யூ' காகிதத்திற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. இவ்வகை காகிதம் தயாரிப்பு திட்டம், நடப்பு ஆண்டில் தொடங்கப்பட்டு, வரும் 2014ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டி.என்.பி.எல். நிறுவனம் சிமென்ட், காகித அட்டை தொழிலில் ரூ.370 கோடி முதலீடு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum