Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
+4
ஹம்னா
நண்பன்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
8 posters
Page 1 of 1
மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
தன்மதம் பெரிதென்றுணரும் மனிதா
மாற்றுமத விழுமியங்களை
மதிக்காதவரை - நீ
மனிதனாகவே மதிக்கப்படமாட்டாய்
உன்மதம் போதித்திராத
அடாவடித்தனம் செய்து
இன்னொருவரின் புனிதத்தலத்தை
சுக்குநூறாக்கி மதங்களோடு மனங்களையும்
குறிவைத்ததில் சாதித்ததென்ன??
மதக்காவலனும் பொதுக் காவலனும்
உன்துணைவர துணிந்து
புத்திகெட்ட மாக்களாய் நடந்ததைக் கண்டு
ஊமை விழிகளுடன் உள்ளங்கள் உருகிறது
மக்களின் பிரதிநிதியாகிய- நீ
மதத்தினுள் கைவைக்கிறாய்
மதத்தின் கட்டளைகளுக்கு
உன் புத்தியில் தீர்ப்பளிக்கிறாய்
மதங்களின் கடமைகளான கட்டளைகளுக்கு
கட்டுப்பட்ட மனிதங்களோடு
காலாகாலம் நடந்தவை மறந்து
இன்றுமட்டுமெதற்கு உன் வேண்டாத போதனை
உன்னால் மூட்டப்படுகிறது தீ
அனல்களாய் மனங்களில்
கொழுந்துவிட்டெரிகின்ற தீயானது
பற்றிக்கொள்ளாதென்று நினைத்திடாதே
அதைத் தாங்கும் நிலை உனக்கில்லை
வாய்மூடித் தாழ்ந்திருக்கும்
நாதியற்ற அரசியல் தலைமைகள்
வேதம் மறந்து அநியாயத்திற்கு
மௌனிகளாய் துணைநிற்கின்றனர்
வேண்டிய சமாதானம்
வருடிகளின் கைகளினால்
பறிபோகும் அநியாயங்கள்
நியாயவாதிகளற்ற அவலங்கள்
ஒன்றுவிட்டு ஒன்றில்
எதிர்வுகூறும் யுத்தங்களை
ஆரம்பிக்கத்துடிக்கும் பேரினவாதத்திற்கு
இன்றைய ஆயுதம் மதங்களாகிறது
மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா.....
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
மதத் தீ பற்றிய கவிதை தீயவர்களை காட்டியது,
அவர்கள் மதமாய் இருப்பதால்,மதம் தானே பிடிக்கும்!
மனிதரில் மிருகமுண்டு ,அதை அடித்து சொன்னாய் கவியில் இன்று .
அவர்கள் மதமாய் இருப்பதால்,மதம் தானே பிடிக்கும்!
மனிதரில் மிருகமுண்டு ,அதை அடித்து சொன்னாய் கவியில் இன்று .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
kalainilaa wrote:மதத் தீ பற்றிய கவிதை தீயவர்களை காட்டியது,
அவர்கள் மதமாய் இருப்பதால்,மதம் தானே பிடிக்கும்!
மனிதரில் மிருகமுண்டு ,அதை அடித்து சொன்னாய் கவியில் இன்று .
மிக்க நன்றி தோழரே
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
இதை உணராதவன் மனிதனாவே இருக்க முடியாது
கண்கெட்ட பிறகுதான் உனக்கு உண்மை தெரியும் மதவெறியனான உனக்கு.
மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா..
@. @. :(
கண்கெட்ட பிறகுதான் உனக்கு உண்மை தெரியும் மதவெறியனான உனக்கு.
மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா..
@. @. :(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
நண்பன் wrote:இதை உணராதவன் மனிதனாவே இருக்க முடியாது
கண்கெட்ட பிறகுதான் உனக்கு உண்மை தெரியும் மதவெறியனான உனக்கு.
மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா..
@. @. :(
மிக்க நன்றி நண்பன்
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
வேண்டிய சமாதானம்
வருடிகளின் கைகளினால்
பறிபோகும் அனியாயங்கள்
நியாயவாதிகளற்ற அவலங்கள்
மதவெறி பிடித்த மிருகங்களுக்கு செருப்பால்
அடித்தாற்ப்போல் ஒரு கவிதை அண்ணா.
அன்று இந்த செய்தி படித்து மனம் வருந்தினேன்.
இன்று அதற்க்கு சற்று ஆருதல் கிடைத்துள்ளது.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
ஹம்னா wrote:வேண்டிய சமாதானம்
வருடிகளின் கைகளினால்
பறிபோகும் அனியாயங்கள்
நியாயவாதிகளற்ற அவலங்கள்
மதவெறி பிடித்த மிருகங்களுக்கு செருப்பால்
அடித்தாற்ப்போல் ஒரு கவிதை அண்ணா.
அன்று இந்த செய்தி படித்து மனம் வருந்தினேன்.
இன்று அதற்க்கு சற்று ஆருதல் கிடைத்துள்ளது.
நன்றி ஹம்னா எனக்கும்தான் மனதில் இருந்ததை கொட்டிவிட்டு ஆறுதலடைந்தேன் நன்றிகள்
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
ITHU ORU MIRUKAM IVAN ORU MIRUKAM MIRUKAMUKKU MIRUKANGKALUKKU POEM KOORI NAIYYAPPUDAITHTHU IRUKKUM HASSIM VAAZTHTHUKKALநேசமுடன் ஹாசிம் wrote:
தன்மதம் பெரிதென்றுணரும் மனிதா
மாற்றுமத விழுமியங்களை
மதிக்காதவரை - நீ
மனிதனாகவே மதிக்கப்படமாட்டாய்
உன்மதம் போதித்திராத
அடாவெடித்தனம் செய்து
இன்னொருவரின் புனிதஸ்தலத்தை
சுக்குநூறாக்கி மதங்களோடு மனங்களையும்
குறிவைத்ததில் சாதித்ததென்ன??
மதக்காவலனும் பொதுக் காவலனும்
உன்துணைவர துணிந்து
புத்திகெட்ட மாக்களாய் நடந்ததைக் கண்டு
ஊமை விழிகளுடன் உள்ளங்கள் உருகிறது
மக்களின் பிரதிநிதியாகிய- நீ
மதத்தினுள் கைவைக்கிறாய்
மதத்தின் கட்டளைகளுக்கு
உன் புத்தியில் தீர்ப்பளிக்கிறாய்
மதங்களின் கடமைகளான கட்டளைகளுக்கு
கட்டுப்பட்ட மனிதங்களோடு
காலாகாலம் நடந்தவை மறந்து
இன்றுமட்டுமெதற்கு உன் வேண்டாத போதனை
உன்னால் மூட்டப்படுகிறது தீ
அனல்களாய் மனங்களில்
கொழுந்துவிட்டெரிகின்ற தீயானது
பற்றிக்கொள்ளாதென்று நினைத்திடாதே
அதைத் தாங்கும் நிலை உனக்கில்லை
வாய்மூடித் தாழ்ந்திருக்கும்
நாதியற்ற அரசியல் தலைமைகள்
வேதம் மறந்து அனியாயத்திற்கு
மொனிகளாய் துணைநிற்கின்றனர்
வேண்டிய சமாதானம்
வருடிகளின் கைகளினால்
பறிபோகும் அனியாயங்கள்
நியாயவாதிகளற்ற அவலங்கள்
ஒன்றுவிட்டு ஒன்றில்
எதிர்வுகூறும் யுத்தங்களை
ஆரம்பிக்கத்துடிக்கும் பேரினவாதத்திற்கு
இன்றய ஆயுதம் மதங்களாகிறது
மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா.....
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
risana wrote:ITHU ORU MIRUKAM IVAN ORU MIRUKAM MIRUKAMUKKU MIRUKANGKALUKKU POEM KOORI NAIYYAPPUDAITHTHU IRUKKUM HASSIM VAAZTHTHUKKALநேசமுடன் ஹாசிம் wrote:
தன்மதம் பெரிதென்றுணரும் மனிதா
மாற்றுமத விழுமியங்களை
மதிக்காதவரை - நீ
மனிதனாகவே மதிக்கப்படமாட்டாய்
உன்மதம் போதித்திராத
அடாவெடித்தனம் செய்து
இன்னொருவரின் புனிதஸ்தலத்தை
சுக்குநூறாக்கி மதங்களோடு மனங்களையும்
குறிவைத்ததில் சாதித்ததென்ன??
மதக்காவலனும் பொதுக் காவலனும்
உன்துணைவர துணிந்து
புத்திகெட்ட மாக்களாய் நடந்ததைக் கண்டு
ஊமை விழிகளுடன் உள்ளங்கள் உருகிறது
மக்களின் பிரதிநிதியாகிய- நீ
மதத்தினுள் கைவைக்கிறாய்
மதத்தின் கட்டளைகளுக்கு
உன் புத்தியில் தீர்ப்பளிக்கிறாய்
மதங்களின் கடமைகளான கட்டளைகளுக்கு
கட்டுப்பட்ட மனிதங்களோடு
காலாகாலம் நடந்தவை மறந்து
இன்றுமட்டுமெதற்கு உன் வேண்டாத போதனை
உன்னால் மூட்டப்படுகிறது தீ
அனல்களாய் மனங்களில்
கொழுந்துவிட்டெரிகின்ற தீயானது
பற்றிக்கொள்ளாதென்று நினைத்திடாதே
அதைத் தாங்கும் நிலை உனக்கில்லை
வாய்மூடித் தாழ்ந்திருக்கும்
நாதியற்ற அரசியல் தலைமைகள்
வேதம் மறந்து அனியாயத்திற்கு
மொனிகளாய் துணைநிற்கின்றனர்
வேண்டிய சமாதானம்
வருடிகளின் கைகளினால்
பறிபோகும் அனியாயங்கள்
நியாயவாதிகளற்ற அவலங்கள்
ஒன்றுவிட்டு ஒன்றில்
எதிர்வுகூறும் யுத்தங்களை
ஆரம்பிக்கத்துடிக்கும் பேரினவாதத்திற்கு
இன்றய ஆயுதம் மதங்களாகிறது
மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா.....
மிக்க நன்றி றிஸ்னா தங்களின் வரியில் மகிழ்கிறது மனம்
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
மதம் என்றாலே வெறி என்றுதான் பொருள் மதம் பிடித்துவிட்டது என்றால் வெறிபிடித்துவிட்டது ...மனிதன் மதம் பிடிக்காமமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் ..இஸ்லாத்தை மதம் என்று பெரும்பாலும் சொல்வது இல்லை அது மனிதன் மனிதனாக வாழந்து புனிதனாவதற்கு துணைபுரியும் எளிய மார்க்கம் .... நல்ல கவிதை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
jasmin wrote:மதம் என்றாலே வெறி என்றுதான் பொருள் மதம் பிடித்துவிட்டது என்றால் வெறிபிடித்துவிட்டது ...மனிதன் மதம் பிடிக்காமமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் ..இஸ்லாத்தை மதம் என்று பெரும்பாலும் சொல்வது இல்லை அது மனிதன் மனிதனாக வாழந்து புனிதனாவதற்கு துணைபுரியும் எளிய மார்க்கம் .... நல்ல கவிதை
அற்புதமான விளக்கமளித்தீர்கள் சகோ மிக்க நன்றி உண்மையில் மதம் மார்க்கமாக மதிக்கப்படும்போது பிரச்சினைகளில்லை
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
மதிகெட்ட மிருகங்களின்
சங்கிலி அருபட்டால்
ஊருக்கு கேடுவிளையும்
பேய் பிடித்த சென்நாயை கனிவின்றி கொல்வார்கள்
அதை கொல்லும் ஆயுதம் உங்கள் வரிகள் உறவே
சங்கிலி அருபட்டால்
ஊருக்கு கேடுவிளையும்
பேய் பிடித்த சென்நாயை கனிவின்றி கொல்வார்கள்
அதை கொல்லும் ஆயுதம் உங்கள் வரிகள் உறவே
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
செய்தாலி wrote:மதிகெட்ட மிருகங்களின்
சங்கிலி அருபட்டால்
ஊருக்கு கேடுவிளையும்
பேய் பிடித்த சென்நாயை கனிவின்றி கொல்வார்கள்
அதை கொல்லும் ஆயுதம் உங்கள் வரிகள் உறவே
மிக்க நன்றி சகோ @.
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
என பாத்தாலும் இதானா..
மனிதன் சுகமாய் சுபிட்சமாய் வாழ் அவனை நல வழிப்படுத்த மதம் பயன்படும் காலம் மாறி இன்று வாழும் மொத்த மனித சமுதாயத்தையும் பயமுறுத்தும் ஒரு கூட்டமாகவே மதமும் மார்க்கங்களும் பார்க்கப் படுகின்றன..
புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச்னை தான் இது. இங்கே இவர்கள் என் மார்க்கம் பெரிது உன்மார்க்கம் தாழ்வு என பிரித்துப் பார்க்க என்னும்போது இங்கே பிரச்சினை ஆரம்பமாகிறது.
சென்னையில் திரிசூலம் விமான நிலையத்தில் ஒரு ஓரத்தில் நின்று தொழுகையை முடித்து கிளம்பிய நான் எனது பதினைந்து நிமிடங்கள் அங்குள்ள இயக்குனர் அலுவலகம் முலம பரிசோதனை செய்யப் படுவதற்கு என் தொழுகை காரணமான போது. என்னால் அன்று முழுதும் நிம்மதியாக இருக்க முடியவில்லை...
என்னால் எனது கடமையைக் கூட நிறைவேற்ற முடியாதபடி வாழும் படி இன்றைய கட்டமைப்பை மாறியவர்கள் யார்...

அப்துல்லாஹ் wrote:என பாத்தாலும் இதானா..

சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று மார்தட்டிப்பேசும் மதவாதிகள் மதத்திற்கு அழிக்காத சுதந்திரத்தில் எழுந்ததுதான் இந்த மாற்றம் என் மதம் பெரிதென்றுணரும் எவரும் மற்ற மதத்தினரை மதிக்காது விடுவது அவர்கள் அவர்களின் மதத்திற்கு செய்யும் துரோகமே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum