Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்னொரு அநாதை
2 posters
Page 1 of 1
இன்னொரு அநாதை
பசியை போக்கிக்கொள்ளவே
பழைய சோறு கேட்டு
பலபேர் வீட்டு வாசலில் போய் நின்றேன்.
ஒரு சிலர்
சுடச்சுட சோருபோடுவதாக
வீட்டுக்குள் அழைத்து விருந்தும் வைத்தனர்,
உண்ட மயக்கத்தில்
உறங்கினேன் என்று அன்று நினைத்தேன்
ஆனால்
இன்று தான் தெரிந்தது
என் கர்ப்பை சூறையாட
ஒரு பிடி சோற்றையும்
ஒரு துளி மயக்கமருந்தையும்
தியாகம் செய்த தியாகிகள் என்று.
எது எப்படியோ
என்னைப்போல் இன்னொரு அநாதை
வீதியிலே கையேந்தி ஊர்வலம் போக
என் கருவறைக்குள்ளே ஒத்திகை பார்க்கின்றன.
தமிழ்மொழி, பஹ்ரைன் நன்றி
பழைய சோறு கேட்டு
பலபேர் வீட்டு வாசலில் போய் நின்றேன்.
ஒரு சிலர்
சுடச்சுட சோருபோடுவதாக
வீட்டுக்குள் அழைத்து விருந்தும் வைத்தனர்,
உண்ட மயக்கத்தில்
உறங்கினேன் என்று அன்று நினைத்தேன்
ஆனால்
இன்று தான் தெரிந்தது
என் கர்ப்பை சூறையாட
ஒரு பிடி சோற்றையும்
ஒரு துளி மயக்கமருந்தையும்
தியாகம் செய்த தியாகிகள் என்று.
எது எப்படியோ
என்னைப்போல் இன்னொரு அநாதை
வீதியிலே கையேந்தி ஊர்வலம் போக
என் கருவறைக்குள்ளே ஒத்திகை பார்க்கின்றன.
தமிழ்மொழி, பஹ்ரைன் நன்றி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: இன்னொரு அநாதை
காமத்தின் கொடூரத்தை சொல்லும் உண்மை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்னொரு அநாதை
வயிற்றுப்பசியின் கொடூரமாகவும் தெரிகிறது அண்ணாkalainilaa wrote:காமத்தின் கொடூரத்தை சொல்லும் உண்மை .
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: இன்னொரு அநாதை
rinos wrote:வயிற்றுப்பசியின் நிலை ,கொடூரமாகவும் தெரிகிறது அண்ணாkalainilaa wrote:காமத்தின் கொடூரத்தை சொல்லும் உண்மை .
@. @.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்னொரு அநாதை
:”@: :”@:kalainilaa wrote:rinos wrote:வயிற்றுப்பசியின் நிலை ,கொடூரமாகவும் தெரிகிறது அண்ணாkalainilaa wrote:காமத்தின் கொடூரத்தை சொல்லும் உண்மை .
@. @.
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Similar topics
» அநாதை குழந்தைகளுக்கு தந்தையாக இருக்க ஜனாதிபதி சர்தாரி இணக்கம்
» இன்னொரு வில்லன்...
» இன்னொரு சான்ஸ்
» இது இன்னொரு கேன்சர்
» இன்னொரு நாளில் – கவிதை
» இன்னொரு வில்லன்...
» இன்னொரு சான்ஸ்
» இது இன்னொரு கேன்சர்
» இன்னொரு நாளில் – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum