சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

MP3 கோப்புகளை யூடியூப்பில் பதிவேற்றம் செய்வதற்கு Khan11

MP3 கோப்புகளை யூடியூப்பில் பதிவேற்றம் செய்வதற்கு

Go down

MP3 கோப்புகளை யூடியூப்பில் பதிவேற்றம் செய்வதற்கு Empty MP3 கோப்புகளை யூடியூப்பில் பதிவேற்றம் செய்வதற்கு

Post by *சம்ஸ் Mon 19 Sep 2011 - 13:31

MP3 கோப்புகளை யூடியூப்பில் பதிவேற்றம் செய்வதற்கு Youtube_001இணையத்தில்
பிரபல வீடியோ தளமான யூடியுப் பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த தளத்தில்
லட்சக்கணக்கான வீடியோக்கள் குவிந்து காணப்படுகின்றன.இதில் வாசகர்களும்
தங்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்
வசதி உள்ளது. இந்த தளத்தில் வீடியோ கோப்புகளை மட்டுமே பகிர முடியும். ஆனால்
உங்களிடம் உள்ள ஓடியோவை மற்றவர்களுடன் யூடியூபில் பகிர ஒரு சுலபமான
குறுக்கு வழி.

இதற்கு முதலில் இந்த தளத்தில் Mp3tou செல்லுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Choose Background Image பகுதியில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

அதில் உங்கள் வீடியோவில் தெரியவேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

புகைப்படம் அதிகபட்சம் 5MB மேல் இருக்க கூடாது JPEG கோப்பாக இருக்க வேண்டும்.

புகைப்படத்தை தெரிவு செய்தவுடன் அந்த புகைப்படம் பதிவேற்றமாகி அந்த தளத்தில் சேர்ந்து விடும்.

அடுத்து Step 2 உள்ள Choose backsound file என்பதை கிளிக் செய்து உங்கள்
MP3 பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதிக பட்சம் 35MB தான் இருக்க
வேண்டும்.

MP3 கோப்பின் அளவை பொருத்து அது பதிவேற்றமாக நேரம் எடுக்கும் அதுவரை
பொறுத்திருக்கவும். பதிவேற்றமாகி முடிந்ததும் ஒரு விண்டோ தோன்றும். அதில்
உள்ள Go Create என்பதை கிளிக் செய்யவும.

Go Create கிளிக் செய்ததும் உங்கள் வீடியோ ரெடியாகும். அதில் இரண்டு
லிங்க் இருக்கும் Download it என்பதை கிளிக் செய்தால் வீடியோ உங்கள்
கணணியில் தரவிறக்கமாகி விடும்.

தரவிறக்கம் செய்த பிறகு யூடியுப் தளத்திற்கு சென்று upload பட்டனை
அழுத்தி வீடியோவை யூடியூபில் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது இந்த தளத்தில்
உள்ள Upload it to youtube லிங்கை கிளிக் செய்து நேரடியாக யூடியுப்
தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆனால் அந்த முறை பாதுகாப்பானது இல்லை என்பதாலும் நமது மின்னஞ்சல்
முகவரிக்கு ஸ்பாம் மெயில்கள் அனுப்பப்படும் ஆபத்தும் உள்ளதால் அந்த முறையை
உபயோகிக்க வேண்டாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum