Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
+3
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 1
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
அன்பு எனும் மாயமந்திரம்
மனதுக்குள் நிகழ்ந்தபோது
என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்
வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால்
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு
வாசலை அடைத்தேன்...
காண்பவை கருத்தை
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு
கண்ணிரண்டின் காட்சியை
முடக்கி விட்டேன்
இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்
காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...
என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ
நான் ஒரு சூனியம்...
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
மழையில் அழுகிறேன் அற்புதமான தலைப்பு மழையில் நனைந்து எத்தனை அழுதாலும் அந்த கண்ணீர் வெளியில் தெரிவதில்லை அற்புதம் சகோ
உறவுகளின் அன்பில் திழைத்து உங்களை ஒன்றுமில்லை என்று காட்டியிருப்பது மிகவும் வலிமை மிக்கதாக திகள்கிறது சகோ பாராட்டுகள் மகிழ்கிறது மனம் உங்களின் அன்பில் நாங்களும் என்றுணர்நது
இது நிகள்ந்துவிட்டால் அதில் தத்தளித்து மீள்வது கடினம் அந்த அன்பை பாதுகாப்பதிலும் அவற்றை போற்றுவதிலும் உள்ள பாடு இருக்கே ரொம்ப விவரமானதுஅன்பு எனும் மாயமந்திரம்
மனதுக்குள் நிகழ்ந்தபோது
என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ
நான் ஒரு சூனியம்.
உறவுகளின் அன்பில் திழைத்து உங்களை ஒன்றுமில்லை என்று காட்டியிருப்பது மிகவும் வலிமை மிக்கதாக திகள்கிறது சகோ பாராட்டுகள் மகிழ்கிறது மனம் உங்களின் அன்பில் நாங்களும் என்றுணர்நது
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
அருமையான தலைப்புடன் அற்புதமான வரிகள் நன்றி அப்துல்லாஹ் சார்
அழகான கவி மீண்டும் எனது நன்றிகள்
அழகான கவி மீண்டும் எனது நன்றிகள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் உங்களின் வரிகளை கண்டு எனக்கும்அப்துல்லாஹ் wrote:
அன்பு எனும் மாயமந்திரம்
மனதுக்குள் நிகழ்ந்தபோது
என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்
வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால்
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு
வாசலை அடைத்தேன்...
காண்பவை கருத்தை
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு
கண்ணிரண்டின் காட்சியை
முடக்கி விட்டேன்
இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்
காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...
என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ
நான் ஒரு சூனியம்...
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
அழதது யாருக்கு தெரியும்
மழையோடு எனது கண்ணீரை!
தலைப்பே ஒரு கவிதை.
உள்ளத்தின் ஆணவத்தை,
ஆணவம் மனதுக்குள் இருந்த போது
ஏற்ப்பட ரணம் ,அதிலும் ஒரு மனித நேயமும்
ஒட்டிக்கொள்ள ,தனிமைக்குள் போன ஒருவன்,
எல்லாமே கடந்து ,தேடும் போது ,
தனிமையை சொன்ன பாங்கு
உங்க தலைப்பு !இதை இட ஒரு படைப்பாளி
அழகாய் சொல்லவே முடியாது .
ஒவ்வொரு மனிதனின் மனமும்
சற்று ,பார்க்கும் நிலை தான் உங்க வரிகள் .
பாரட்டுக்கள் தோழரே .பாராட்டுக்கள் .
மழையோடு எனது கண்ணீரை!
தலைப்பே ஒரு கவிதை.
உள்ளத்தின் ஆணவத்தை,
ஆணவம் மனதுக்குள் இருந்த போது
ஏற்ப்பட ரணம் ,அதிலும் ஒரு மனித நேயமும்
ஒட்டிக்கொள்ள ,தனிமைக்குள் போன ஒருவன்,
எல்லாமே கடந்து ,தேடும் போது ,
தனிமையை சொன்ன பாங்கு
உங்க தலைப்பு !இதை இட ஒரு படைப்பாளி
அழகாய் சொல்லவே முடியாது .
ஒவ்வொரு மனிதனின் மனமும்
சற்று ,பார்க்கும் நிலை தான் உங்க வரிகள் .
பாரட்டுக்கள் தோழரே .பாராட்டுக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
ஷஹி wrote:அப்துல்லாஹ் உங்களின் வரிகளை கண்டு எனக்கும்அப்துல்லாஹ் wrote:
அன்பு எனும் மாயமந்திரம்
மனதுக்குள் நிகழ்ந்தபோது
என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்
வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால்
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு
வாசலை அடைத்தேன்...
காண்பவை கருத்தை
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு
கண்ணிரண்டின் காட்சியை
முடக்கி விட்டேன்
இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்
காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...
என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ
நான் ஒரு சூனியம்...
தேடிப்பிடிச்சிட்டாய்யா ஒரு கண்ணீரும் குழந்தையும் ஷஹின்னா அதுதான்
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:
அன்பு எனும் மாயமந்திரம்
மனதுக்குள் நிகழ்ந்தபோது
என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்
வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால்
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு
வாசலை அடைத்தேன்...
காண்பவை கருத்தை
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு
கண்ணிரண்டின் காட்சியை
முடக்கி விட்டேன்
இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்
காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...
என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ
நான் ஒரு சூனியம்...
சிறப்பான வரிகள் சிறப்பான கவிதை என்று சொன்னால்
அது மிகையாகாது
வரிகளை வாசிக்கையில் மனதை வருடும் ஓர் உணர்வு
அது ஒரு தலை சிறந்த கவிஞனின் கவியாளுமை
மனதை தொடும்வரிகள் சிறப்பு
ஆசிரியர் பெருந்தொகைக்கு என் :+=+: :+=+: :+=+:
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
எல்லா வரிகளும் அருமை அண்ணா
கவிதை அருமை
கவிதை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
மறுமொழியிட்ட அன்பு உறவுகள்
நேசன் ஹாஷிம் தம்பி ....
அன்புத்தம்பி றிமாஸ்
பாசம் நிறைந்த ஷஹி
என் மனசாட்சி கலை நிலா
என் மனம் கவர்ந்த செய்தாலி
சகோதரி பானு கமால்
அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பும் மகிழ்ச்சியும் ....
நேசன் ஹாஷிம் தம்பி ....
அன்புத்தம்பி றிமாஸ்
பாசம் நிறைந்த ஷஹி
என் மனசாட்சி கலை நிலா
என் மனம் கவர்ந்த செய்தாலி
சகோதரி பானு கமால்
அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பும் மகிழ்ச்சியும் ....
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:மறுமொழியிட்ட அன்பு உறவுகள்
நேசன் ஹாஷிம் தம்பி ....
அன்புத்தம்பி றிமாஸ்
பாசம் நிறைந்த ஷஹி
என் மனசாட்சி கலை நிலா
என் மனம் கவர்ந்த செய்தாலி
சகோதரி பானு கமால்
அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பும் மகிழ்ச்சியும் ....
உங்கள் தலைப்பும் ஒருகவிதை
அதன் வரிகளும் கவிதை
உங்களின் நன்றியுரையும் ஓர்
அழகிய கவிதை
:!@!: :flower:
Similar topics
» மழையில் நனைபவளே...!
» மழையில் வருகிறது மண் மணம்.
» மழையில் நனைவதும் ஒரு கலையே..!
» நேற்று பெய்த மழையில்…
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
» மழையில் வருகிறது மண் மணம்.
» மழையில் நனைவதும் ஒரு கலையே..!
» நேற்று பெய்த மழையில்…
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum