Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆபரணங்கள் அணியும் பெண்களின் தெரியாத ரகசியங்கள்!!
+2
நேசமுடன் ஹாசிம்
puthiyaulakam
6 posters
Page 1 of 1
ஆபரணங்கள் அணியும் பெண்களின் தெரியாத ரகசியங்கள்!!
கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.
1. தாலி – தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு – எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி – மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் – கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் – கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக !
6. மோதிரம் – எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: ஆபரணங்கள் அணியும் பெண்களின் தெரியாத ரகசியங்கள்!!
இதெல்லாம் சரிதான் அந்த நகையெல்லாம் வாங்கிப்போட இப்ப எங்க முடிகிறது நகையின் விலைக்கு பங்களா கட்டிடலாம்
தகவல் அறிவிப்புக்கு நன்றி தோழரே
தகவல் அறிவிப்புக்கு நன்றி தோழரே
Re: ஆபரணங்கள் அணியும் பெண்களின் தெரியாத ரகசியங்கள்!!
விலைவாசி அதிகம் இத்தனையும் அணிவிக்க முடியாதுப்பா!
இப்படி சொன்னால்
விடவா போறாங்க என்ன உன்னிடம் ஒன்றும் இல்லை என்று குத்தி குத்தி பேசி
கொண்டு விடுவார்கள் இன்றைய காலத்து பெண்கள் அடுத்தவள் வீட்டைப் பத்திதான்
பேச்சி முளுக்க அவர் வீட்டில் நடப்பது தெரியாது.
கட்டுரையில்
கூறியவைகள் காரணம் இல்லை இவர் அணிவது என்னிடம் இத்தனை உள்ளது என்று காட்ட
வசதி உள்ளது என்று மற்றவரை கடுப்பேற்றத்தான் அணியிறார்கள் பாவம் ஏழையின்
நிலை .
தகவலுக்கு நன்றி மதன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆபரணங்கள் அணியும் பெண்களின் தெரியாத ரகசியங்கள்!!
ஒவ்வொரு ஆபரணங்களுக்குள்ளும் இவ்வளவு விசயம் இருக்கா?
நன்றி பகிர்வுக்கு.
நன்றி பகிர்வுக்கு.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆபரணங்கள் அணியும் பெண்களின் தெரியாத ரகசியங்கள்!!
*சம்ஸ் wrote:விலைவாசி அதிகம் இத்தனையும் அணிவிக்க முடியாதுப்பா!
இப்படி சொன்னால்
விடவா போறாங்க என்ன உன்னிடம் ஒன்றும் இல்லை என்று குத்தி குத்தி பேசி
கொண்டு விடுவார்கள் இன்றைய காலத்து பெண்கள் அடுத்தவள் வீட்டைப் பத்திதான்
பேச்சி முளுக்க அவர் வீட்டில் நடப்பது தெரியாது.
கேட்டிருக்கும் கேட்டிருக்கும் கேட்டுக்கங்க கேட்டுக்கங்க சமுதாயமே :,;: :,;:
Re: ஆபரணங்கள் அணியும் பெண்களின் தெரியாத ரகசியங்கள்!!
அப்பாடா இப்பதான் இந்த ரகசியத்தை முழுக்க அறிந்தேன். அன்பு ஹாஷிமுக்கு என் நன்றிகள்...
பாதசரம் எதுக்குப்பா அவனப் புடிச்சு அங்கன கெட்டிப் போடவா....
(/
பாதசரம் எதுக்குப்பா அவனப் புடிச்சு அங்கன கெட்டிப் போடவா....
(/
Last edited by அப்துல்லாஹ் on Tue 20 Sep 2011 - 16:19; edited 1 time in total
Re: ஆபரணங்கள் அணியும் பெண்களின் தெரியாத ரகசியங்கள்!!
இன்றைய நிலைக்கு ,விலை உயர்ந்த செய்திப்பா . :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum