Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அறிமுக வாசல்....?
+7
புதிய நிலா
நண்பன்
இன்பத் அஹ்மத்
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
11 posters
Page 1 of 1
அறிமுக வாசல்....?
உன்னுடனான முகமறியாத பரஸ்பர அறிமுகம்
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு.....!
ஆனால் நீயோ.......
இன்னும் அறிமுக வாசலிலேயே
நிற்கிறாயே...?
என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றம்
உன்னுள் இல்லையென்றால்......
நான் காட்டிய அன்பில் தான்
பிழையோ.....?
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு.....!
ஆனால் நீயோ.......
இன்னும் அறிமுக வாசலிலேயே
நிற்கிறாயே...?
என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றம்
உன்னுள் இல்லையென்றால்......
நான் காட்டிய அன்பில் தான்
பிழையோ.....?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிமுக வாசல்....?
பானுகமால் wrote:உன்னுடனான முகமறியாத பரஸ்பர அறிமுகம்
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு.....!
ஆனால் நீயோ.......
இன்னும் அறிமுக வாசலிலேயே
நிற்கிறாயே...?
என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றம்
உன்னுள் இல்லையென்றால்......
நான் காட்டிய அன்பில் தான்
பிழையோ.....?
ஆனால் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
Re: அறிமுக வாசல்....?
அப்படியிருக்க வாய்ப்பில்லை
ஒருதலைக்காதலை அறிமுக வாசலாக்கி
அழகிய கருவுக்கு வரியமைத்தீர்கள்
கேட்டவுடன் எழுதிய வரிகளில் உங்களின் திறமை தெரிகிறது தொடருங்கள் பானு
இதுவரை உணராத உறவில்
உயிர்த்தது உன் காதல்
உயரிய உள்ளமொன்றை
இழந்ததவர் அவராகிறார்/அவளாகிறாள்
அருமை தொடருங்கள் வாழ்த்துகள் பாராட்டுகள்
ஒருதலைக்காதலை அறிமுக வாசலாக்கி
அழகிய கருவுக்கு வரியமைத்தீர்கள்
கேட்டவுடன் எழுதிய வரிகளில் உங்களின் திறமை தெரிகிறது தொடருங்கள் பானு
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு..
இதுவரை உணராத உறவில்
உயிர்த்தது உன் காதல்
உயரிய உள்ளமொன்றை
இழந்ததவர் அவராகிறார்/அவளாகிறாள்
அருமை தொடருங்கள் வாழ்த்துகள் பாராட்டுகள்
Re: அறிமுக வாசல்....?
நன்றி கேட்டவுடன் எழுதல ஏற்கனவே எழுதியதுநேசமுடன் ஹாசிம் wrote:அப்படியிருக்க வாய்ப்பில்லை
ஒருதலைக்காதலை அறிமுக வாசலாக்கி
அழகிய கருவுக்கு வரியமைத்தீர்கள்
கேட்டவுடன் எழுதிய வரிகளில் உங்களின் திறமை தெரிகிறது தொடருங்கள் பானுமுகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு..
இதுவரை உணராத உறவில்
உயிர்த்தது உன் காதல்
உயரிய உள்ளமொன்றை
இழந்ததவர் அவராகிறார்/அவளாகிறாள்
அருமை தொடருங்கள் வாழ்த்துகள் பாராட்டுகள்
வரிக்கு வரி பாராட்டியதற்க்கு நன்றி ஹாசிம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிமுக வாசல்....?
பானுகமால் wrote:நன்றி கேட்டவுடன் எழுதல ஏற்கனவே எழுதியதுநேசமுடன் ஹாசிம் wrote:அப்படியிருக்க வாய்ப்பில்லை
ஒருதலைக்காதலை அறிமுக வாசலாக்கி
அழகிய கருவுக்கு வரியமைத்தீர்கள்
கேட்டவுடன் எழுதிய வரிகளில் உங்களின் திறமை தெரிகிறது தொடருங்கள் பானுமுகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு..
இதுவரை உணராத உறவில்
உயிர்த்தது உன் காதல்
உயரிய உள்ளமொன்றை
இழந்ததவர் அவராகிறார்/அவளாகிறாள்
அருமை தொடருங்கள் வாழ்த்துகள் பாராட்டுகள்
வரிக்கு வரி பாராட்டியதற்க்கு நன்றி ஹாசிம்
அப்போ ஏமாத்திட்டிங்களா ஏற்கனவே எழுதி ஏன் பகிர்ந்திருக்கவில்லை அசத்தல்தான் தொடருங்கள் இதுவும் ஒரு அறைதான் ஆடுங்கள் அம்பலமாகிவிடுவீர்கள் :];: :!@!:
Re: அறிமுக வாசல்....?
இந்தக் கவிதை சகோதரி பானு முதல் நாளிலேயே இங்கே வெளியிட்டிருந்தால் நான் குழப்பம் மிகுந்த எனது சில நாட்களை தவிர்த்து அவர் தானோ இவர் என அகம் மகிழ்ந்து கழித்திருப்பேன். எணன்ன செய்வது தாயை அவர்தம் பிள்ளை தானே அறிமுகம் செய்கிறது...அமாம் இந்தக் குழந்தை பானுவின் அழகிய அருமையான மனதில் ஏக்கத்தை ஏற்படுத்துகிற வசிகரமுள்ள குழந்தை நான் பல முறை எடுத்து உச்சி மோர்ந்திருக்கிறேன்...
குழந்தை என குறிப்பிட்டது கவிதையை...
குழந்தை என குறிப்பிட்டது கவிதையை...
Re: அறிமுக வாசல்....?
அப்துல்லாஹ் wrote:இந்தக் கவிதை சகோதரி பானு முதல் நாளிலேயே இங்கே வெளியிட்டிருந்தால் நான் குழப்பம் மிகுந்த எனது சில நாட்களை தவிர்த்து அவர் தானோ இவர் என அகம் மகிழ்ந்து கழித்திருப்பேன். எணன்ன செய்வது தாயை அவர்தம் பிள்ளை தானே அறிமுகம் செய்கிறது...அமாம் இந்தக் குழந்தை பானுவின் அழகிய அருமையான மனதில் ஏக்கத்தை ஏற்படுத்துகிற வசிகரமுள்ள குழந்தை நான் பல முறை எடுத்து உச்சி மோர்ந்திருக்கிறேன்...
குழந்தை என குறிப்பிட்டது கவிதையை...
ஆகா இப்படியொரு செய்தியிருப்பதை தாமதமாக அறியமுடிகிறதே நன்றி சார்
Re: அறிமுக வாசல்....?
நன்றி அண்ணாஅப்துல்லாஹ் wrote:இந்தக் கவிதை சகோதரி பானு முதல் நாளிலேயே இங்கே வெளியிட்டிருந்தால் நான் குழப்பம் மிகுந்த எனது சில நாட்களை தவிர்த்து அவர் தானோ இவர் என அகம் மகிழ்ந்து கழித்திருப்பேன். எணன்ன செய்வது தாயை அவர்தம் பிள்ளை தானே அறிமுகம் செய்கிறது...அமாம் இந்தக் குழந்தை பானுவின் அழகிய அருமையான மனதில் ஏக்கத்தை ஏற்படுத்துகிற வசிகரமுள்ள குழந்தை நான் பல முறை எடுத்து உச்சி மோர்ந்திருக்கிறேன்...
குழந்தை என குறிப்பிட்டது கவிதையை...
என்னை தெரியும்னு நினைத்திருந்தேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிமுக வாசல்....?
அற்புதமான வரிகள் நன்றி வாழ்த்துக்கள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: அறிமுக வாசல்....?
அறிமுக வாசலும் அதைத் தொடர்ந்த வந்த பந்தங்களும் அதாவது பின்னூட்டளும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிமுக வாசல்....?
நண்பன் wrote:அறிமுக வாசலும் அதைத் தொடர்ந்த வந்த பந்தங்களும் அதாவது பின்னூட்டளும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள்.
நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிமுக வாசல்....?
பானுகமால் wrote:உன்னுடனான முகமறியாத பரஸ்பர அறிமுகம்
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு.....!
ஆனால் நீயோ.......
இன்னும் அறிமுக வாசலிலேயே
நிற்கிறாயே...?
என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றம்
உன்னுள் இல்லையென்றால்......
நான் காட்டிய அன்பில் தான்
பிழையோ.....?
கவிதை அருமை
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: அறிமுக வாசல்....?
://:-: ://:-: ://:-:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: அறிமுக வாசல்....?
எந்திரன் wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிமுக வாசல்....?
நல்ல வரிகள் தொடருங்கள் பதிவுகளை .
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: அறிமுக வாசல்....?
நன்றி திலக்அ.இராஜ்திலக் wrote:நல்ல வரிகள் தொடருங்கள் பதிவுகளை .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிமுக வாசல்....?
அருமை தொடருங்கள் வாழ்த்துகள் பாராட்டுகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அறிமுக வாசல்....?
இதை கவனிக்கலயா ஹாசிம் _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிமுக வாசல்....?
அருமையான காதலை அழகாக சொன்ன உங்கள் வரி ரசனை மிக்கதுபானுஷபானா wrote:உன்னுடனான முகமறியாத பரஸ்பர அறிமுகம்
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு.....!
ஆனால் நீயோ.......
இன்னும் அறிமுக வாசலிலேயே
நிற்கிறாயே...?
என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றம்
உன்னுள் இல்லையென்றால்......
நான் காட்டிய அன்பில் தான்
பிழையோ.....?
என் கண்ணில் பட்டிருக்கவில்லை போலும் நன்றி பானு
Re: அறிமுக வாசல்....?
நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான காதலை அழகாக சொன்ன உங்கள் வரி ரசனை மிக்கதுபானுஷபானா wrote:உன்னுடனான முகமறியாத பரஸ்பர அறிமுகம்
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு.....!
ஆனால் நீயோ.......
இன்னும் அறிமுக வாசலிலேயே
நிற்கிறாயே...?
என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றம்
உன்னுள் இல்லையென்றால்......
நான் காட்டிய அன்பில் தான்
பிழையோ.....?
என் கண்ணில் பட்டிருக்கவில்லை போலும் நன்றி பானு
அதான் ஏற்க்கனவே பின்னூட்டம் போட்டிருக்கிங்களே *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிமுக வாசல்....?
சூப்பர் அக்கா..நீங்களும் கவிஞர்தான்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிமுக வாசல்....?
அது சரி நான் அப்பவே சொல்லியிருக்கிறேன்பாநேசமுடன் ஹாசிம் wrote:பானுகமால் wrote:நன்றி கேட்டவுடன் எழுதல ஏற்கனவே எழுதியதுநேசமுடன் ஹாசிம் wrote:அப்படியிருக்க வாய்ப்பில்லை
ஒருதலைக்காதலை அறிமுக வாசலாக்கி
அழகிய கருவுக்கு வரியமைத்தீர்கள்
கேட்டவுடன் எழுதிய வரிகளில் உங்களின் திறமை தெரிகிறது தொடருங்கள் பானுமுகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு..
இதுவரை உணராத உறவில்
உயிர்த்தது உன் காதல்
உயரிய உள்ளமொன்றை
இழந்ததவர் அவராகிறார்/அவளாகிறாள்
அருமை தொடருங்கள் வாழ்த்துகள் பாராட்டுகள்
வரிக்கு வரி பாராட்டியதற்க்கு நன்றி ஹாசிம்
அப்போ ஏமாத்திட்டிங்களா ஏற்கனவே எழுதி ஏன் பகிர்ந்திருக்கவில்லை அசத்தல்தான் தொடருங்கள் இதுவும் ஒரு அறைதான் ஆடுங்கள் அம்பலமாகிவிடுவீர்கள் :];: :!@!:
இப்போ கடும் பிஸி அதனாலதான் பின் சென்று பார்க்கவில்லை
மன்னிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum