Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கீரை முக்கிய பங்கினை வகிக்கிறது
2 posters
Page 1 of 1
கீரை முக்கிய பங்கினை வகிக்கிறது
கீரைகள் என்றாலே சத்துக்களின் தொகுப்பு என்பதனை நம்மால் உணர முடிகிறது. கீரை வகைகளில்
எந்த சத்துக்களையும் இல்லையென்றால் அது மிகையாகாது. அத்தகைய கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உண்டாகும் நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!
* கீரைகளை உண்பதன் மூலம் உடல் பருமன் கட்டுக்கோப்பாக இருக்கிறது. புற்றுநோய், இதய நோய், போன்ற கடுமையான நோய்கள் வருவதனை தடுக்கிறது. கொழுப்பை குறைப்பதிலும், செரிமானத்தை கூட்டுவதிலும் கீரை முக்கிய பங்கினை வகிக்கிறது.
* சர்க்கரை நோயாளிகள் கீரைகளை உண்பதனால் அவர்களின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. சரியான விகிதத்தில் கீரைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வைட்டமின் 'கே' யின் அளவு உடலில் அதிகரிக்கறது. இதனால் நடுத்தர வயதில் இருக்கும் பெண்களுக்கு உண்டாகும் இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். மேலும் எலும்பு உறுதிப்பெறுகிறது.
* இரும்புச்சத்தின் அளவும், கால்சியத்தின் அளவும் கீரைகளில் அதிகமாக இருப்பதால் எல்லா வகையான சத்துக்களையும் கீரைகளிலிருந்து நாம் பெறலாம்.
இத்தகைய கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குறைவற்ற செல்வமான நோயற்ற வாழ்வை பெறுவோம்!!
Re: கீரை முக்கிய பங்கினை வகிக்கிறது
அருமையான பயன் தரத்தக்க தகவல் இனி கீரையை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள நாடியுள்ளேன்...
Re: கீரை முக்கிய பங்கினை வகிக்கிறது
எங்கப்பா நடப்பன பறப்பன நீந்துவன ஓடுவன ....இது தவிர எப்பவாவது கொஞ்சம் ரசம் சாம்பார் ன்னு போவுது...
இனி கீரையை சாப்பிடனும்....
உங்களுக்கென்ன ராசா வீட்டுக் கன்னுக்குட்டி
இலங்கை உணவுகள் மீன்லேயே தேங்காய் சொதி உட்பட நாலு வகை வெக்கிறீங்களே...
உங்க இலங்கை சமையல் குறிப்பு கொஞ்சம் சொல்லறது தானே ஒரு திரியில...
இனி கீரையை சாப்பிடனும்....
உங்களுக்கென்ன ராசா வீட்டுக் கன்னுக்குட்டி
இலங்கை உணவுகள் மீன்லேயே தேங்காய் சொதி உட்பட நாலு வகை வெக்கிறீங்களே...
உங்க இலங்கை சமையல் குறிப்பு கொஞ்சம் சொல்லறது தானே ஒரு திரியில...
Re: கீரை முக்கிய பங்கினை வகிக்கிறது
அப்துல்லாஹ் wrote:எங்கப்பா நடப்பன பறப்பன நீந்துவன ஓடுவன ....இது தவிர எப்பவாவது கொஞ்சம் ரசம் சாம்பார் ன்னு போவுது...
இனி கீரையை சாப்பிடனும்....
உங்களுக்கென்ன ராசா வீட்டுக் கன்னுக்குட்டி
இலங்கை உணவுகள் மீன்லேயே தேங்காய் சொதி உட்பட நாலு வகை வெக்கிறீங்களே...
உங்க இலங்கை சமையல் குறிப்பு கொஞ்சம் சொல்லறது தானே ஒரு திரியில...
கண்டிப்பா சொல்றேன் நான் சமச்சிம் தருகிறேன் வாந்துதான் பாருங்க ஒரு தடவை
Re: கீரை முக்கிய பங்கினை வகிக்கிறது
என்னா தகிரியம் ...நேசமுடன் ஹாசிம் wrote:அப்துல்லாஹ் wrote:எங்கப்பா நடப்பன பறப்பன நீந்துவன ஓடுவன ....இது தவிர எப்பவாவது கொஞ்சம் ரசம் சாம்பார் ன்னு போவுது...
இனி கீரையை சாப்பிடனும்....
உங்களுக்கென்ன ராசா வீட்டுக் கன்னுக்குட்டி
இலங்கை உணவுகள் மீன்லேயே தேங்காய் சொதி உட்பட நாலு வகை வெக்கிறீங்களே...
உங்க இலங்கை சமையல் குறிப்பு கொஞ்சம் சொல்லறது தானே ஒரு திரியில...
கண்டிப்பா சொல்றேன் நான் சமச்சிம் தருகிறேன் வாந்துதான் பாருங்க ஒரு தடவை
நான் வந்தா உன்னால போட்டுக் கேட்ட முடியாதுப்பா..
இப்படித்தான் ஒரு நாள் சுலைமான் நபிட்ட ஒரு மீன் சொல்லுச்சாம் அந்த ரப்பு மட்டும் தான் என் பசிய போக்குவான்னு உடனே நபியும் அந்த மீன கரைக்கு கூப்பிட்டு அதுக்க தன்னாலே எவ்வளவு முடியுமோ அவ்வளவும் உணவாகத்தந்தும் அந்த மீன் பசியோ பசி என்று அழுததாம் ..
இப்ப சுலைமான் அலைஹிஸ்ஸலாம் கேட்டாங்களாம் இதற்கு மேலுமா ஒருவேளை உன்னால் உண்ண முடியும் என்று அந்த மீன் சொல்லியதாம் உம்மால் முடியாது சுலைமான் நீர் ஒதுங்கி விடும் தொடர்ந்து இரண்டு நாட்களாக உண்ட போதும் அடங்காத பசியை அந்த கருணையுள்ள ரட்சகன் மிகச் சொற்ப நேரத்திலேயே ஆற்றிவிடுவான் என்றதாம்...
என் பசி என் அளவு அது உமக்கு ஆபத்து ஹாஷிம்...
Re: கீரை முக்கிய பங்கினை வகிக்கிறது
அண்ணா இது ஜூஜூபி என்னை விட என் தந்தை மிக மிக மகிழ்ச்சியாக விருந்தோம்பலில் ஈடுபடுவார் எங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை என் தந்தை உபசரிக்கும் விதத்தில் அவர்களால் மறக்கமுடியாத அளவு மகிழ்விப்பார் இது நகைக்காக நான் சொல்லவில்லை உண்மையைச்சொன்னேன்
அண்ணா இப்படி எழுதி அதை புரிய வைக்க முடியாது காலம் வரும் போது பார்க்கலாம் முயற்சித்துத்தான் பாருங்கள் எதிர்வரும் ஜனவரி நான் நாட்டில் இருப்பேன் எத்தனை பேர் வருவிங்கன்னு மட்டும் சொல்லுங்க :.”: :.”:
அண்ணா இப்படி எழுதி அதை புரிய வைக்க முடியாது காலம் வரும் போது பார்க்கலாம் முயற்சித்துத்தான் பாருங்கள் எதிர்வரும் ஜனவரி நான் நாட்டில் இருப்பேன் எத்தனை பேர் வருவிங்கன்னு மட்டும் சொல்லுங்க :.”: :.”:
Similar topics
» உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ப்ளாக் டீ
» கீரை மருத்துவம்!
» முருங்கைக் கீரை
» துத்திக் கீரை!
» கீரை சூப் !
» கீரை மருத்துவம்!
» முருங்கைக் கீரை
» துத்திக் கீரை!
» கீரை சூப் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum