சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? Khan11

எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை??

3 posters

Go down

எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? Empty எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை??

Post by puthiyaulakam Wed 21 Sep 2011 - 20:37

எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக வந்த வதந்தியை தொடர்ந்து வீட்டு முன்பு தேங்காய் உடைத்து பெண்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள மரவாநத்தம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயிக்கு சொந்தமான எருமை மாட்டுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்ததாக ஒரு செய்தி பரவியது.
எருமை மாடு எமனின் வாகனம். எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீபோல் பரவியது. இதையடுத்து சின்ன சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் ஆண்குழந்தைகளுக்கு ஆபத்து வரக்கூடாது என்று வீட்டு முன் வெற்றிலை, பாக்கு வைத்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதேபோல் திருவெண்ணைநல்லூரில் இன்று காலை வீட்டு முன் தேங்காயில் கற்பூரம் ஏற்றி ஆண்களின் தலையை சுற்றி வீட்டு முன் தேங்காயை போட்டு பெண்கள் உடைத்தனர்.

இதைத் தொடர்ந்து பெரிய செவலை, சரவணப்பாக்கம், கீழ் எடையார், உளுந்தூர்பேட்டை, கெடிலம், திருநாவலூர் ஆகிய பகுதிகளிலும் பெண்கள் சிறப்பு பூஜை செய்து வீதியிலே தேங்காய் உடைத்தார்கள். விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இன்று இந்த சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? Erumai-maadu
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? Empty Re: எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை??

Post by முனாஸ் சுலைமான் Wed 21 Sep 2011 - 20:41

எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 688909 எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 688909 எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 688909 எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 688909 எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 688909 எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 688909
நான் நினைத்தேன் எருமை மாட்டுக்கு ஆண் குழந்தை என்றதும் அவன் ஒரு எருமை மாடு அவனுக்கு ஆண் குழந்தையாக்கும் என்று சொல்வார்களே அப்படி இருக்கும் என்றுஎருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 326371 எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 326371 எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 326371
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? Empty Re: எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை??

Post by kalainilaa Wed 21 Sep 2011 - 20:44

எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 76555144973492690213390

வந்து பார்த்தால் குழப்பமாலே இருக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? Empty Re: எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை??

Post by puthiyaulakam Wed 21 Sep 2011 - 20:51

:,;: :,;: :,;:
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? Empty Re: எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை??

Post by முனாஸ் சுலைமான் Wed 21 Sep 2011 - 20:55

puthiyaulakam wrote: எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 326371 எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 326371 எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 326371
கதை சொன்ன நீங்களே ஓடினால் நாங்க இங்க தனியாவா இருக்கிற கலைநிலா சார் கொஞ்சம் வந்து இங்க என்ன நடக்குதுன்னு பாருங்க நான் எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 326371 எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? 326371
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை?? Empty Re: எருமை மாட்டுக்கு பிறந்த ஆண் குழந்தை??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum