Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
First topic message reminder :
"வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன...?"
"முட்டையிலிருந்து தான்!"
"வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன...?"
"முட்டையிலிருந்து தான்!"
Re: சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
"நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்!"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?"
Re: சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
நெப்போலியன் : என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது"
"சர்தார்ஜி : வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்!"
"சர்தார்ஜி : வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்!"
Re: சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
"பறவைகள் எல்லாம் ஏன் வெளிநாட்டிலயிருந்து பறந்து வருது தெரியுமா...? ஏன்...?"
"நடந்து வந்தா டைம் ஆகும்ல... அதனாலத்தான்!"
"நடந்து வந்தா டைம் ஆகும்ல... அதனாலத்தான்!"
Re: சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
"டாக்டர்...! இன்னைக்கு ஆபரேஷன் நடக்கப்போற அந்த பேஷண்டுக்கு கல்யாண நாள், பிறந்தநாள் இரண்டுமே இன்னைக்குத்தானாம்!"
"அடுத்த வருஷம் முப்பெரும் நாளா அவங்க பிள்ளைங்க கொண்டாடுவாங்க!"
"அடுத்த வருஷம் முப்பெரும் நாளா அவங்க பிள்ளைங்க கொண்டாடுவாங்க!"
Re: சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
"மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா, கூந்தலா, என் கண்களா?? எதுங்க?"
"கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு."
"கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு."
Re: சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
"தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு..." "எப்படி சொல்றே...?"
"டாக்டர்கள் நின்னுக்கிட்டுதானே ஆபரேஷன் பண்றாங்க..!"
"டாக்டர்கள் நின்னுக்கிட்டுதானே ஆபரேஷன் பண்றாங்க..!"
Re: சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
{)) {)) :”: :”: :”: :”: :”:நேசமுடன் ஹாசிம் wrote:"மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா, கூந்தலா, என் கண்களா?? எதுங்க?"
"கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு."
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
நேசமுடன் ஹாசிம் wrote:நெப்போலியன் : என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது"
"சர்தார்ஜி : வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்!"
superb joke.!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
நேசமுடன் ஹாசிம் wrote:"என்னங்க இது... கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க...!"
"நான்தான் அப்பவே சொன்னனே... பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!"
ஆஹா .. இப்படியும் அர்த்தம் இருக்கா ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
ஹம்னா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:"மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா, கூந்தலா, என் கண்களா?? எதுங்க?"
"கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு."
அய்யோ என்னால தாங்களையே எப்படி சிரிக்காமல் இருப்பேன் சூப்பர் காமெடி ஹாசிம் உங்களின் நிதர்சனம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சும்மா, சும்மா, சும்மா..! எத்தனை ஆழமான அர்த்தங்கள் - தமிழில்!
» கொஞ்சம் சிரிப்பு ...கொஞ்சம் உப்பு...!
» கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
» கொஞ்சம் சிரிப்பு-கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் சிரிப்பு ...கொஞ்சம் உப்பு...!
» கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
» கொஞ்சம் சிரிப்பு-கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum