Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
+7
*சம்ஸ்
நண்பன்
சிறாஜ்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Inudeen
kalainilaa
11 posters
Page 1 of 1
மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
பச்சை நிற இலைகள்,
மஞ்சள் பூவுக்கு,
உறவானது!
மஞ்சள் பூவை ரசிக்கும்,
மனதுக்கு பச்சை நிறம்
அன்னியனானது!
மஞ்சள் பூவை ரசிக்கும்
ஆசாமிக்கு, பச்சை இலை,
வெற்று இலையானது,எதிரியானது!
குளத்தோடு,அதன் குலத்தோடு
இருந்தாலும்,பச்சை இலை
இடைஞ்சலானது.
இன்முகம் மறைகிறது,
இன்னமும் தொடருகிறது,
இதன் எதிரொலி!
வளரும் நிலை அறிந்து
தடுப்புக்கள்,கொடுத்து,
பச்சை இலை அழிப்புக்கள்!
பச்சை இலைகளை அழித்தாலும்,
எரித்தாலும்,எருவாகும்,
மீண்டும் உறவாக உருவாகும்!
மஞ்சள் பூவுக்கு,
உறவானது!
மஞ்சள் பூவை ரசிக்கும்,
மனதுக்கு பச்சை நிறம்
அன்னியனானது!
மஞ்சள் பூவை ரசிக்கும்
ஆசாமிக்கு, பச்சை இலை,
வெற்று இலையானது,எதிரியானது!
குளத்தோடு,அதன் குலத்தோடு
இருந்தாலும்,பச்சை இலை
இடைஞ்சலானது.
இன்முகம் மறைகிறது,
இன்னமும் தொடருகிறது,
இதன் எதிரொலி!
வளரும் நிலை அறிந்து
தடுப்புக்கள்,கொடுத்து,
பச்சை இலை அழிப்புக்கள்!
பச்சை இலைகளை அழித்தாலும்,
எரித்தாலும்,எருவாகும்,
மீண்டும் உறவாக உருவாகும்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
மிகவும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள்
Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
kalainilaa wrote:பச்சை நிற இலைகள்,
மஞ்சள் பூவுக்கு,
உறவானது!
மஞ்சள் பூவை ரசிக்கும்,
மனதுக்கு பச்சை நிறம்
அன்னியனானது!
மஞ்சள் பூவை ரசிக்கும்
ஆசாமிக்கு, பச்சை இலை,
வெற்று இலையானது,எதிரியானது!
குளத்தோடு,அதன் குலத்தோடு
இருந்தாலும்,பச்சை இலை
இடைஞ்சலானது.
இன்முகம் மறைகிறது,
இன்னமும் தொடருகிறது,
இதன் எதிரொலி!
வளரும் நிலை அறிந்து
தடுப்புக்கள்,கொடுத்து,
பச்சை இலை அழிப்புக்கள்!
பச்சை இலைகளை அழித்தாலும்,
எரித்தாலும்,எருவாகும்,
மீண்டும் உறவாக உருவாகும்!
வாவ் சூப்பர் தலைவா நல்ல கவி வரிகள் வாழ்த்துக்கள் )(( )(( )(( )(( )(( )(( )((
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
நேசமுடன் ஹாசிம் wrote:இயற்கைக்கு உணர்வு கொடுக்கும் கவிதை அருமை
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
://:-: ://:-: ://:-: :”@:
சிறாஜ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
பச்சை இலைகளை அழித்தாலும்,
எரித்தாலும்,எருவாகும்,
மீண்டும் உறவாக உருவாகும்!
மிகவும் அருமையான கருத்து
வாழ்த்துக்கள் மாஸ்டர்
எரித்தாலும்,எருவாகும்,
மீண்டும் உறவாக உருவாகும்!
மிகவும் அருமையான கருத்து
வாழ்த்துக்கள் மாஸ்டர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
இயற்கைக்கு உயிர் கொடுத்த உங்களின் வரிகள் அனைத்தும் அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
வாவ் சூப்பர் சார் அருமையான பச்சை இலை கவி வரிகள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
முனாஸ் சுலைமான் wrote:kalainilaa wrote:பச்சை நிற இலைகள்,
மஞ்சள் பூவுக்கு,
உறவானது!
மஞ்சள் பூவை ரசிக்கும்,
மனதுக்கு பச்சை நிறம்
அன்னியனானது!
மஞ்சள் பூவை ரசிக்கும்
ஆசாமிக்கு, பச்சை இலை,
வெற்று இலையானது,எதிரியானது!
குளத்தோடு,அதன் குலத்தோடு
இருந்தாலும்,பச்சை இலை
இடைஞ்சலானது.
இன்முகம் மறைகிறது,
இன்னமும் தொடருகிறது,
இதன் எதிரொலி!
வளரும் நிலை அறிந்து
தடுப்புக்கள்,கொடுத்து,
பச்சை இலை அழிப்புக்கள்!
பச்சை இலைகளை அழித்தாலும்,
எரித்தாலும்,எருவாகும்,
மீண்டும் உறவாக உருவாகும்!
வாவ் சூப்பர் தலைவா நல்ல கவி வரிகள் வாழ்த்துக்கள் )(( )(( )(( )(( )(( )(( )((
நன்றி தல .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
:”@: :”@: :”@: :”@:சிறாஜ் wrote: ://:-: ://:-: ://:-: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
கலை நிலா ஏதாவது இப்ப எழுதறார் என்றால்
அதில் உயிரூட்டமாக ஒரு கரு இழைந்து வரணும் ..
வந்திருக்கு அத சும்மா போனாம் போக்குல சொல்லாம சட்டைய புடிச்சு உலுக்கி சாடிட்டார். மனுசன்... பூக்கள கையில் எடுத்து வாசம் நுகரும் பக்குவம் மட்டுமே மனிதருக்கு இருந்தால் போதும்...அதன் நிறம்....நதி மூலம பார்க்க எண்ணினால்....
பூக்களில் கூட புனிதம் கெட்டு விடுகிறது...
அருமையான மகரந்தங்களை சூல் கொண்ட கருத்துள்ள மலர் இந்த கலைநிலா வின் கவிதை...
அதில் உயிரூட்டமாக ஒரு கரு இழைந்து வரணும் ..
வந்திருக்கு அத சும்மா போனாம் போக்குல சொல்லாம சட்டைய புடிச்சு உலுக்கி சாடிட்டார். மனுசன்... பூக்கள கையில் எடுத்து வாசம் நுகரும் பக்குவம் மட்டுமே மனிதருக்கு இருந்தால் போதும்...அதன் நிறம்....நதி மூலம பார்க்க எண்ணினால்....
பூக்களில் கூட புனிதம் கெட்டு விடுகிறது...
அருமையான மகரந்தங்களை சூல் கொண்ட கருத்துள்ள மலர் இந்த கலைநிலா வின் கவிதை...
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
அப்துல்லாஹ் wrote:கலை நிலா ஏதாவது இப்ப எழுதறார் என்றால்
அதில் உயிரூட்டமாக ஒரு கரு இழைந்து வரணும் ..
வந்திருக்கு அத சும்மா போனாம் போக்குல சொல்லாம சட்டைய புடிச்சு உலுக்கி சாடிட்டார். மனுசன்... பூக்கள கையில் எடுத்து வாசம் நுகரும் பக்குவம் மட்டுமே மனிதருக்கு இருந்தால் போதும்...அதன் நிறம்....நதி மூலம பார்க்க எண்ணினால்....
பூக்களில் கூட புனிதம் கெட்டு விடுகிறது...
அருமையான மகரந்தங்களை சூல் கொண்ட கருத்துள்ள மலர் இந்த கலைநிலா வின் கவிதை...
உங்கள் மறுமொழிக்கு எனது நன்றி தோழரே .
எனது எண்ணத்தை அறிந்து ,அதை நுகர்ந்து தந்த கருத்துக்கு நன்றி .
உங்கள் வழியில் சாட்டை தொடரும் ,ரசனையோடு .நன்றி தல .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
நண்பன் wrote:பச்சை இலைகளை அழித்தாலும்,
எரித்தாலும்,எருவாகும்,
மீண்டும் உறவாக உருவாகும்!
மிகவும் அருமையான கருத்து
வாழ்த்துக்கள் மாஸ்டர்
நன்றி தோழரே .இந்த பதிவுக்கு தாங்கள் தாமதமாய் மறுமொழி கொடுத்து இருப்பது
சுட்டிக்காட்டுகிறேன் உங்கள் பார்வைக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
நன்றி சகோதரி .பர்வின் wrote:அருமையான கவிதை கவிஞரே வாழ்த்துகள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
உள்ளத்தின் கதவுகளை திறந்து
உள்ளக்கிடக்கையினை உள்ளபடியே
உள்ளங்கை நெல்லிக்கனியாய் தந்திட்ட
தெள்ளத் தமிழில் தந்திட்ட
தல கலை நிலாவிற்கு :+=+:
:!+: :!+:
உள்ளக்கிடக்கையினை உள்ளபடியே
உள்ளங்கை நெல்லிக்கனியாய் தந்திட்ட
தெள்ளத் தமிழில் தந்திட்ட
தல கலை நிலாவிற்கு :+=+:
:!+: :!+:
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
:!+: :!+: :!+: :!+:முனாஸ் சுலைமான் wrote:kalainilaa wrote:பச்சை நிற இலைகள்,
மஞ்சள் பூவுக்கு,
உறவானது!
மஞ்சள் பூவை ரசிக்கும்,
மனதுக்கு பச்சை நிறம்
அன்னியனானது!
மஞ்சள் பூவை ரசிக்கும்
ஆசாமிக்கு, பச்சை இலை,
வெற்று இலையானது,எதிரியானது!
குளத்தோடு,அதன் குலத்தோடு
இருந்தாலும்,பச்சை இலை
இடைஞ்சலானது.
இன்முகம் மறைகிறது,
இன்னமும் தொடருகிறது,
இதன் எதிரொலி!
வளரும் நிலை அறிந்து
தடுப்புக்கள்,கொடுத்து,
பச்சை இலை அழிப்புக்கள்!
பச்சை இலைகளை அழித்தாலும்,
எரித்தாலும்,எருவாகும்,
மீண்டும் உறவாக உருவாகும்!
வாவ் சூப்பர் தலைவா நல்ல கவி வரிகள் வாழ்த்துக்கள் )(( )(( )(( )(( )(( )(( )((
Re: மீண்டும் உறவாக உருவாகும்!(கவிதை )
Atchaya wrote:உள்ளத்தின் கதவுகளை திறந்து
உள்ளக்கிடக்கையினை உள்ளபடியே
உள்ளங்கை நெல்லிக்கனியாய் தந்திட்ட
தெள்ளத் தமிழில் தந்திட்ட
தல கலை நிலாவிற்கு :+=+:
:!+: :!+:
நன்றி தல .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» மீண்டும் திரும்பாத பள்ளிப்பருவ காலம்! - கவிதை
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
» ஈழம் எப்படி உருவாகும் ??
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
» ஈழம் எப்படி உருவாகும் ??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum